TNPTF-ன் அவசர மாநிலச் செயற்குழுக் கூட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2016

TNPTF-ன் அவசர மாநிலச் செயற்குழுக் கூட்டம்

TNPTF-ன் அவசர மாநிலச் செயற்குழுக் கூட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநில மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றக் கோரியும்,
ஜேக்டோவின் அமைச்சரவை மட்டத்திலான பேச்சு வார்த்தைக்குப் பின்னான தற்போதை சூழலில் மாநில மாநாட்டுத் தீர்மானங்களை எவ்வாறு அமுல்படுத்திட வேண்டும் என்பது குறித்து முடிவாற்றவும் அவசர மாநிலச் செயற்குழு,

நாளை (12.2.2016)
காலை 10.00 மணிக்கு
திருச்சியில்
கூடுவதாகவும், அதில் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் தவறாது பங்கேற்றிடவும் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் பாலச்சந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி களையும் வரை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தன் போராட்ட நிலையில் இருந்து ஒரு அடி கூட பின் வாங்காது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி