1,515 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் ஆணை பள்ளிக்கல்வி இயக்ககம் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2017

1,515 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் ஆணை பள்ளிக்கல்வி இயக்ககம் தகவல்

பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உத்தரவின் பேரில் அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் (அனைத்து பாடங்கள்) உடற்கலவி இயக்குனர் நிலை–2 ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்குதல் தொடர்பாக இணையதளம் வாயிலாக கலந்தாய்வு நடைபெற்றது.

மேலும் விரிவான தகவலுக்கு இங்கே சொடுக்கவும் 👈

2 comments:

  1. SRIMAAN AND KAVIYA ONLINE COMBINED COACHING CENTRE: BRANCH TRICHY.

    PGTRB / POLYTECHNIC / GROUP 2A MATERIALS:

    * PG TRB :TAMIL
    * PG TRB :ENGLISH(Question bank)
    * PG TRB :MATHEMATICS(Question bank)
    * PG TRB :PHYSICS
    * PG TRB :HISTORY(QUESTION BANK)
    * PG TRB :ECONOMICS(QUESTION BANK)
    * PG TRB :COMMERCE(Tamil & English medium)
    * PG TRB :CHEMISTRY(QUESTION BANK)
    * PG TRB :ZOOLOGY(QUESTION BANK)
    (English Medium)

    10% டிஸ்கவுட்டில்
    மெட்டிரியல்ஸ் காெரியரில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    Contact: 8072230063

    ReplyDelete

  2. பணி மாறுதல் பெற்ற பின் பணி மாறுதல் ஆணை முதன்மை கல்வி அதிகாரி அவர்களால் வழங்க பட்டது.பணி மாறுதல் ஆணையில் 01.06.17 அன்று புதிய பணியில் சேர வசதியாக பணி விடுவிப்பு செய்யுமாறு குறிப்பிடபட்டுள்ளது.ஆனால் பணி விடுவிப்பு செய்வதில் குழப்ப நிலையே நீடிக்கிறது.பணி விடுவிப்பு செய்ய முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் வந்தால் மட்டுமே விடுவிக்க முடியும் என தலைமை ஆசிரியர் கூறுகின்றார்.நாளை 01.06.17.பழைய பள்ளியிலேயே பணியை தொடர்வதா அல்லது மாறுதல் பெற்ற பள்ளியில் இணைவதா என்ற குழப்பம் உள்ளது.யாரேனும் தீர்வு சொல்லவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி