மத்திய அரசு பணியான தில்லி காவல்துறை துணை ஆய்வாளர், துணை ஆய்வாளர் (ஜி.டி.) சிஐஎஸ்எப்பில்துணை இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2221 பணியிடங்களுக்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விரிவான தகவலுக்கு இங்கே சொடுக்கவும் 👈
TET PAPER 1 , 95 marks, BC, if any aided school vacant , pls contact 9940171649.
ReplyDelete