வாய்ப்புகளின் வாசலை திறக்கும் பிளஸ் 2 மதிப்பெண்கள்: இனி அச்சம் எதற்கு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2017

வாய்ப்புகளின் வாசலை திறக்கும் பிளஸ் 2 மதிப்பெண்கள்: இனி அச்சம் எதற்கு?

பள்ளி மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிப்பதில்பிளஸ் 2 தேர்வுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. ஆண்டுதோறும் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 90 சதவீதத்துக்கு மேல் என்ற நிலை உள்ளபோதும், கணிசமான எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்ச்சி பெறாமலும் இருந்துவிடுகிறார்கள்.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி