May 24, 2017
Home
GO
DSE- மேல்நிலைப் பாடத்திட்டம் - மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டின் மாநில அளவிலான அரசு பொதுத் தேர்வு நடத்துதல் - ஆணை வெளியீடு.
DSE- மேல்நிலைப் பாடத்திட்டம் - மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டின் மாநில அளவிலான அரசு பொதுத் தேர்வு நடத்துதல் - ஆணை வெளியீடு.
4 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
+1,+2 பாடதிட்டம் மாற்றம். அனைத்துப் பாடங்களுக்கும் மதிப்பெண் 100 ஆக குறைப்பு. ஆனால் மொழிப் பாடத்திற்கு மட்டும் ????
ReplyDelete200 /2 =100 இதுதான் மதிப்பெண் குறைப்பா?
ஏற்கனவே மொழிப்பாடம் இரண்டாம் தாள் 80 மதிப்பெண்ணுக்கே 3 மணி நேரம். ஆனால் தற்போது 90 மதிப்பெண்ணுக்கு 2.30 மணி நேரமாம்!
அனைத்து பாடத்திற்கும் அகமதிப்பீட்டு மதிப்பெண் வேண்டும் உடனடியாக
வழங்கப்படுகிறது.
ஆனால் மொழிப்பாடத்தை சார்ந்து கோரிக்கை வைப்பதே குறைவு.
விடைத்தாள் திருத்தம் 12 இல் இருந்து 10 ஆக குறைப்பு ஆனால் மொழிப்பாடத்திற்கு .........?????
ஏற்கனவே 500 மாணவர்களுக்கு மேலிருந்தாலும் 1 தமிழாசிரியர் தான்.
இதைப்பற்றி நாம் (மொழிப்பாட ஆசிரியர்கள் உட்பட) யாரும் கவலைப்படுவதும் இல்லை நமக்காக குரல் கொடுப்பதும் யாரும் இல்லை.
இது குறித்து இக்குழுவில் உள்ள என்னுடய அண்ணண்கள் கூட கருத்துக்களை பதிவிடாமல் இருப்பது ஏனோ?
I am English pgt... I too agree...
ReplyDeleteIt's really disgusting...
MPC PG TRB COACHING CENTER ERODE FOR MATHEMATICS
ReplyDelete* Classes going on
* Study material available
* For details 9042071667
tamil endrale averkalukku........?????
ReplyDelete