May 29, 2017
SGT - District Transfer - 2017 | Seniority List Published
இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் -2017 முன்னுரிமை பட்டியல் வெளியீடு...!!
Recommanded News
Tags # PANEL # SGT # TRANSFER # TRANSFER 2017-18Related Post:
TRANSFER 2017-18
Labels:
PANEL,
SGT,
TRANSFER,
TRANSFER 2017-18
24 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Sgt vacant podunga minister avargale.2013 first priority kodunga , four year wait panrom engal meethu karunai katungal iya....,...engal kanneruku vedai ungal kail than ullathu ......
ReplyDeleteSgt vacant podunga minister avargale.2013 first priority kodunga , four year wait panrom engal meethu karunai katungal iya....,...engal kanneruku vedai ungal kail than ullathu ......
ReplyDeleteWhile calculating waitage in degree all marks in degree shall be considered or major marks alone should be considered?
ReplyDeletePlease clarify my doubt friends.
While calculating waitage in degree all marks in degree shall be considered or major marks alone should be considered?
ReplyDeletePlease clarify my doubt friends.
all subjects marks should be added... not only major... this is also a bad method in weightage
ReplyDeleteEven languages?
DeleteNo sir only major and allied subject can take percentage of degree
DeleteElla subjects.um than add panna sonnanga
Deletec.v poi vandha enna kelunga
DeleteThanks for your clarifications
DeleteBalaji ramasamy sir, is Tamil medium reservation available for English major candidates if they finish B.Ed in Tamil medium?
Deletei think b.a Tamil b.a English.ku 20% reservations illa...ask somebody
Deleteelection.la vote count mudichadhum kollai adikka ready agara politician trb or tnpsc or etc exam result vandhuum yen posting podamatraan?
ReplyDeleteTet2013 candidates ku 1st posting kudunga minister sir
ReplyDeleteகுரூப் 2ஏ தேர்விற்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்றுதான் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க முயற்சித்தவர்களில் பெரும்பாலானோருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இணையதளம் சர்வர் பிரச்சனையால் சரியாக வேலை செய்யவில்லை என்று விண்ணப்பிக்க முயற்சித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ReplyDeleteஇணையதளத்தில் சிக்கல்
இணையதளத்தில் சிக்கல்
வேலை சுமை, நேரமின்மை மற்றும் பல காரணங்களினால் நிறைய விண்ணப்பதாரர்கள் கடைசி நாட்களில் அதிகமாக விண்ணப்பிப்பார்கள். ஆனால் கடைசி இரண்டு நாட்களில் சரியாக டிஎன்பிஎஸ்சி இணையதளம் வேலை செய்யாததால் பலபேர் விண்ணப்பிக்க முடியாமல் இருக்கிறார்கள். நேற்று 12 மணி வரை வேலை செய்திருக்க வேண்டிய இணையதளம் சரியாக வேலை செய்யவில்லை.
கடைசி நாளில் விண்ணப்பித்தவர்கள் தவிப்பு
கடைசி நாளில் விண்ணப்பித்தவர்கள் தவிப்பு
குரூப் 2ஏ தேர்விற்கு இணையதள வழியாகதான் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் இணையதளத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் குரூப் 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். நேர்முகத் தேர்வு இல்லாத குரூப் 2ஏ தேர்வில் வெற்றி பெற்றால் மட்டும் போதும் வேலைக் கிடைத்துவிடும் என்ற நிலை உள்ளதால் பெரும்பாலானோர் கடைசி ஓரிரு தினங்களில் முயற்சித்திருக்கின்றனர்.
மறு வாய்ப்பு
மறு வாய்ப்பு
ஆனால் கடைசி இரண்டு நாட்கள் முயற்சித்தவர்களுக்கு வெறும் ஏமாற்றம்தான் கிடைத்துள்ளது. தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளைக் குறித்து விசாரித்து இதற்கு நல்ல முடிவை உண்டு பண்ண வேண்டும் என்று விண்ணப்பதாரர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். ஆகஸ்ட் மாதம்தான் தேர்வு என்பதால் இன்னும் ஒரு முறை குரூப் 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இதனால் பல விண்ணப்பதாரர்கள் பயன்அடைவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மறு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தெரிவித்துள்ளனர்.
All marks including practicals
ReplyDeleteDted BEd etharku padithen enru veruppaga ullathu.relativesku answer Panna mudiyala 2013 tet pass panni 4years aguthu.innum job kidaikala.minister sir enga valkaiyoda vilaiyadathinga.Quicka plan panni first engalukku chance kodunga
ReplyDeletetet.paper1.2013 s.sasikala.MBC.88Mark.wig 70.23.2017 this year job godunka.sri..?please.....minister....
ReplyDeletetet.paper1.2013 s.sasikala.MBC.88Mark.wig 70.23.2017 this year job godunka.sri..?please.....minister....
ReplyDeletetet.paper1.2013 s.sasikala.MBC.88Mark.wig 70.23.2017 this year job godunka.sri..?please.....minister....
ReplyDeleteplease open a website for tntet only (my suggestion only)
ReplyDeleteplease open a website for tntet only (my suggestion only)
ReplyDelete"தேர்வை ரத்து செய்யணும்னு சொல்லுதாவ வே..." என, கடைசி விஷயத்திற்கு வந்தார் அண்ணாச்சி.
ReplyDelete''எந்த தேர்வை சொல்றீங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''போன, 2015 நவம்பர்ல, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு நடந்துச்சு... ஆறு மாசத்துக்கு பின், முடிவுகளை வெளியிட்டாவ... போன வருஷம், ஜூலையில, மெயின் தேர்வு நடந்துச்சு... இதன் முடிவுகள், சமீபத்துல வெளியாச்சு வே...''மெயின் தேர்வுல, நிறைய முறைகேடுகள் நடந்திருக்காம்...
'டி.என்.பி.எஸ்.சி., அலுவலர்கள் சிலர் பணம் வாங்கி, விடைத்தாள்களை மாத்திட்டாவ'ன்னு தேர்வர்கள் புகார் சொல்லுதாவ...
''அதனால, தேர்வை ரத்து செய்யணும்னு கேட்டு சிலர், ஐகோர்ட்டுக்கு போக முடிவு பண்ணியிருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
*பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வில் நூதன முறைகேடு*
ReplyDelete1) ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வின் போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் :
அ) பணிஓய்வு பெறுவதால்
ஆ) பதவி உயர்வு பெறுவதால்
(அதாவது பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெறுவதன் மூலமாக ஏற்படும்.)
மேற்கண்ட பதவி உயர்வின் மூலம் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்றுச் செல்வது வழக்கம்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடைபெறும் கலந்தாய்வில் நீதிமன்ற வழக்குகளின் நிலுவையினை காரணம் காட்டி பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு தள்ளி வைக்கப்பட்டு வேறு தேதிகளில் நடைபெறுகிறது.
பின்னர் தேதிகளில் நடைபெறும் பதவி உயர்வு கலந்தாய்வால் ஏற்படும் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் மட்டும் என்னவாகுகிறது என்பது புரியாத புதிராக உள்ளது.
*இந்த ஆண்டும் 777 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காண கலந்தாய்வு வழக்கு நிலுவையால் ஒத்தி வைக்கப்பட்டது.*
*பின்னர் தேதியில் இப்பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் நாளில் ஏற்படும் 777 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு, அதாவது பட்டதாரி ஆசிரியர்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடைபெறுமா? இல்லை வரும் வருடத்தில் புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு அந்த காலிப்பணியிடங்கள் காட்டப்படுமா?? கலந்தாய்வில் காட்டப்படாத பணியிடங்கள் புதிதாய் வருபவர்கள் பெற்று சென்று விடுவார்கள். பல ஆண்டுகளாக வெளியூரில் வேலை செய்யும் மூத்த ஆசிரியர்கள் பிற மாவட்டதிலே கிடந்து வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டுமா?? அல்லது மூடிமறைக்கப்படுமா?*
வருடா வருடம் நடைபெறும் கலந்தாய்வு என்பது கண்துடைப்போ என்ற சந்தேகம் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது,
சில பல லட்சங்கள் இருந்தால் மட்டுமே கலந்தாய்வு இல்லாமலும் மாறுதல் பெற முடியும் என்ற நிலை இதன் மூலம் உருவாகியுள்ளது.
*இதனை கருத்தில் கொண்டு பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற பின்னர் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு பின்னர் கலந்தாய்வு நடைபெறுமா?*
*அரசும், ஆசிரிய சங்கங்களும் இதனை கருத்தில் கொள்ளுமா?*