TNPSC குரூப் 1 மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2017

TNPSC குரூப் 1 மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு!


துணை ஆட்சியர் உள்ளிட்ட 74 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டும் ஜூலை மாதம் மெயின் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று தமிழக அரசின் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


ஜூன் 5 முதல் 9-ஆம் தேதி வரை சென்னையில் சான்றிதழ் சரிபாப்பு நடைபெறுகிறது.

தேர்வு முடிவுகளை காண கிளிக் செய்க

*.CLICK HERE - GROUP-I SERVICES (MAIN WRITTEN EXAMINATIONS) - RESULTS

10 comments:

  1. தேர்வு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மதிப்பெண் கட்ஆப் எல்லாம் விட மாட்டாங்களா?????

    ReplyDelete
  3. +2 result ok.1114 list eppo varum

    ReplyDelete
  4. PG TRB MATHS
    NATIONAL ACADEMY DHARMAPURI
    Classes are going on...
    Unitwise study materials and Question papers Available....
    Test batch :Saturday and Sunday
    CONTACT :9787660996

    ReplyDelete
  5. தேர்வு முடிவுகளில் எங்கே வெளிப்படை தன்மை மறைக்கப்படுகிறது
    காரணம் என்ன

    ReplyDelete
  6. SRIMAAN AND KAVIYA ONLINE COMBINED COACHING CENTRE: BRANCH TRICHY

    PGTRB / POLYTECHNIC / GROUP 2A MATERIALS:

    * PG TRB :TAMIL
    * PG TRB :ENGLISH(Question bank)
    * PG TRB :MATHEMATICS(Question bank)
    * PG TRB :PHYSICS
    * PG TRB :HISTORY(QUESTION BANK)
    * PG TRB :ECONOMICS(QUESTION BANK)
    * PG TRB :COMMERCE(Tamil & English medium)

    10% டிஸ்கவுட்டில்
    மெட்டிரியல்ஸ் காெரியரில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    Contact: 8072230063

    ReplyDelete
  7. Group2 mains result yappam varum?

    ReplyDelete
  8. PGTRB ECONOMICS (TAMIL MEDIUM) COACHING CENTRE
    WIN ACADEMY
    KUMBAKONAM
    CONTACT: 9486 474 777

    ECONOMICS PGTRB TAMIL MEDIUM STUDY MATERIAL AND QUESTION BANK AVAILABLE

    ReplyDelete
  9. தேர்வு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி