TNTET - 2013 ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமைகேட்டு நடைபெற இருந்த நமது உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக இரத்து. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2017

TNTET - 2013 ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமைகேட்டு நடைபெற இருந்த நமது உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக இரத்து.

16 comments:

  1. சிறந்த முடிவு

    ReplyDelete
    Replies
    1. Arul sir நிறைய பேர் Additional degree update பண்ணியிருக்காங்களாமே.
      Ss,geo நிறைய போல,,,
      Backlog vacancy fill ஆகிடும் போல தெரியுது??????

      Delete
    2. ஆம் இருக்கலாம்

      Delete
  2. 2013 ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமைகேட்டு நடைபெற இருந்த நமது உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக இரத்து.

    அறிவார்ந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்,மே-15 அன்று 2013 ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமைகேட்டு நடைபெற இருந்த நமது உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக இரத்துசெய்யப்படுகிறது.அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் திருப்தி அடையாத போக்குவரத்துதொழிற்சங்கங்கள் மே-15 முதல் வேலை நிறுத்தத்தை உறுதி செய்துள்ளது. எனவே நமதுஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள ஏற்படும்  சிரமத்தைக் கருத்தில்கொண்டும், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரின் பாதுப்பு பணியின் சிரமத்தைக்கருத்தில் கொண்டும் நமது போராட்டம் தற்காலிகமாக இரத்து செய்யப் படுகிறது.இதனால் ஆசிரியர்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டிருந்தால் அதற்காகவருந்துகிறோம்.மிக்க நன்றி!மு.இராஜபாண்டி,2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் அமைப்பு.

    இதாம்பா கிளிக்கு கியறு ரீடு மோரு

    ReplyDelete
  3. செம பாஸ்....
    சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. PGTRB ECONOMICS COACHING CENTRE (TAMIL MEDIUM)
      CLASSES ARE GOING ON...........
      WIN ACADEMY
      KUMBAKONAM
      CONTACT: 9486 474 777
      97500 90308

      ECONOMICS MATERIAL TAMIL MEDIUM AND QUESTION BANK AVAILABLE

      Delete
  4. PG TRB MATHS
    NATIONAL ACADEMY DHARMAPURI
    Classes are going on....
    Unitwise study materials and Question papers Available....
    Test batch :Saturday and Sunday
    CONTACT :9787660996

    ReplyDelete
  5. PG TRB MATHS
    NATIONAL ACADEMY DHARMAPURI
    Classes are going on....
    Unitwise study materials and Question papers Available....
    Test batch :Saturday and Sunday
    CONTACT :9787660996

    ReplyDelete
  6. Aarambameyyyyyyyyyy Alakalippaaaaaaaaaaa......!!!🙇🙇

    ReplyDelete
  7. PGTRB ECONOMICS COACHING CENTRE (TAMIL MEDIUM)
    CLASSES ARE GOING ON...........
    WIN ACADEMY
    KUMBAKONAM
    CONTACT: 9486 474 777
    97500 90308

    ECONOMICS MATERIAL TAMIL MEDIUM AND QUESTION BANK AVAILABLE

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. MR UDAY CHANDRAN SIR TAKE EVERY DECISION GOOD REVOLUTION IN EDUCATION DEPARTMENT;
    EX:TRB YEAR PLANNER,LAB ASSISTANT APPOINTMENT,IMMEDIATE TET,REMOVE X TH AND XII TH RANKING SYSTEM ETC...ALL PLANS AND INSTRUCTIONS GIVE UDAY SIR THRU EDUCATION MINISTER MR.SENKOTAIAN.
    CONGRATS UDAY SIR...

    ReplyDelete
  10. TNTET ANSWER KEY YA TRB EN INNUM VELIYIDALA.? WHY ? WHY?

    ReplyDelete
    Replies
    1. PGTRB ECONOMICS (TAMIL MEDIUM) COACHING CENTRE
      WIN ACADEMY
      KUMBAKONAM
      CONTACT: 9486 474 777

      ECONOMICS PGTRB TAMIL MEDIUM STUDY MATERIAL AND QUESTION BANK AVAILABLE

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி