பள்ளிக் கல்வித் துறையில் நாடே திரும்பிபார்க்கும் வகையில் 41 அறிவிப்புகளை முதலைமைச்சரிடம் அனுமதி பெற்று வரும் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Jun 3, 2017
Home
kalviseithi
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் நாடே திரும்பிப்பார்க்கும் அறிவிப்புகளை ஜூன் 6 ம் தேதி வெளியிட போகிறோம்" - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் நாடே திரும்பிப்பார்க்கும் அறிவிப்புகளை ஜூன் 6 ம் தேதி வெளியிட போகிறோம்" - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
Recommanded News
Related Post:
44 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
SRIMAAN AND KAVIYA ONLINE COMBINED COACHING CENTRE: BRANCH TRICHY.
ReplyDeletePGTRB / POLYTECHNIC / GROUP 2A MATERIALS:
* PG TRB :TAMIL
* PG TRB :ENGLISH(Question bank)
* PG TRB :MATHEMATICS(Question bank)
* PG TRB :PHYSICS
* PG TRB :HISTORY(QUESTION BANK)
* PG TRB :ECONOMICS(QUESTION BANK)
* PG TRB :COMMERCE(Tamil & English medium)
* PG TRB :CHEMISTRY(QUESTION BANK)
* PG TRB :ZOOLOGY(QUESTION BANK)
(English Medium)
10% டிஸ்கவுட்டில்
மெட்டிரியல்ஸ் காெரியரில் அனுப்பி வைக்கப்படுகிறது.
Contact: 8072230063
Urgently need teachers ...
DeleteSalary is not constrained....
Lodging and boarding free.
One biology post...
Immediate place ment.
CBSE SCHOOL
TWO MANTISERI Post
TWO B.ED.. POST WITH ENGLISH KNOWLEDGE...
Immediate appointment...
Join this link to know more details ... Immediate appointments
Deletehttps://chat.whatsapp.com/GfG4VXPrnibJXYJcmZnLCL
Maximum teacher appointment pannuvargala??
ReplyDelete"We all are waiting.... --
ReplyDeleteமகிழ்ச்சி ,
நல்ல அறிவுப்புகள் வந்தால்
மிக்க மகிழ்ச்சி ".
In my opinion , Senkottaiyan sir is the most active Minster that i have seen so far..Looking forward to get good improvement on tamilnadu education..
ReplyDeleteSir u r like a hero... we r waiting for ur announcement ...nala students ku panunga... tamilnadu improve panunga... ungaloda ovviru visayamum varaverkka thakkathu..
ReplyDeleteஜூன் ஏழு
ReplyDeleteஆசிரியர்கள்
போருக்கு தயாராகும்
நாள்...
படிக்கச்சொல்லி
அடித்த ஆசிரியர்களின்
காலம் கடந்து விட்டது
படிக்க சொன்னதால்
அடி வாங்கிய
ஆசிரியர்களின் காலம்
நடந்து வருகிறது .
கத்தி கத்தி
கற்பித்தாலும்
கத்திக்குத்திலிருந்து
தப்பித்துக்கொள்ள...
பட்டங்கள் பல
பெற்றாலும்
மாணவர்கள் சூட்டிய
மோசமான
பட்டப்பெயர் கேட்டு
பட்டுப்போகாத
மனம். பெற...
மிதிவண்டி பட்டியல்
மடிக்கணினி பட்டியல்
புத்தகங்கள் எடுக்க
மாணவர்களுக்கு கொடுக்க ..
காலணி அளவெடுக்க..
ஆரோக்கியமான
உடல்நலம் பேண...
பெற்றோர்
அதிகாரி ...
ஆட்சியாளர் ...
மாணவர் ...
எல்லோரையும்
விட்டுவிட்டு
தேர்ச்சி சதவீத மூட்டையை சுமக்கும்
தலைவலிமையையும்
தலைவலியையும்
தாங்கும் ஆற்றல் பெற...
அதிகாரிகளின்
ஆய்வுக்கூட்டத்தில்
ஆசிரியர்கள் மீது
ஏவும்
அவலச்சொல்
தாங்கும் அம்புகளைத்
தாங்கும் மார்பினைப்பெற...
தேர்வு
சோர்வு
தேர்ச்சி விழுக்காடு
ஊதிய வழக்காடு
கரும்பலகையே கதி
கரும்புள்ளியே விதி
என்ற
மன உளைச்சல்
தாங்கும் மனம் பெற...
இந்தக் கல்வியாண்டு
இனிதாக அமைய
சமூக தாக்குதலை
புயலாக எதிர்கொள்ள ...
உங்களில் ஒருவனாக
வாழ்த்துகிறேன்.
வணங்குகிறேன்...
Super
DeleteNice, friend
Deleteஅனைத்து பள்ளிகளும் அரசுடைமை ஆக்கப்பட வேண்டும். அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும். இந்த மாதிரியான அறிவிப்புகள் வந்தால் நல்லது.
ReplyDeletePaper 1 vacant list vanthal sirappu...
ReplyDeleteஆசிரியர் வாழ்க்கையில் விளக்கு ஏற்றுங்கள் அமைச்சர் அவர்கள்
ReplyDeleteEn valkail erintha vilakai anaitha atchi. Engal Ottu admk kidayathu.2013 tet 4year wait panrom.kastamana nilail iruku en family.ennai pol ethanaiyo kudumbangal iruku,ethiyum Patti kavalaipadatha atchinga..... Nalla irungada......
DeleteEn valkail erintha vilakai anaitha atchi. Engal Ottu admk kidayathu.2013 tet 4year wait panrom.kastamana nilail iruku en family.ennai pol ethanaiyo kudumbangal iruku,ethiyum Patti kavalaipadatha atchinga..... Nalla irungada......
DeletePirakash sir second list pathi thakaval unda
ReplyDeleteMPC PG TRB COACHING CENTER ERODE FOR MATHEMATICS
ReplyDelete* Practise questions available
* 10 unit wise questions + 2 half test questions + 3 full test questions along with answer key
* for details 9042071667
PG TRB MATHS
ReplyDeleteNATIONAL ACADEMY DHARMAPURI
Unitwise study materials and Question papers Available....
Test batch :Saturday and Sunday
CONTACT :9787660996
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ,அரசுப் பள்ளி ஆசிரியர் களுக்கு இணையான ஊதியம் தர உத்தரவு.
ReplyDeleteSangoo oothitala,udane niravetrivetu Maru velai parpanunga, Vetru arikai nirthu. Erkanave arvitha BT post,(Sgt vacant podu paper 1,) 2013tet pass pannavangaluku velai kodu....
ReplyDeleteSangoo oothitala,udane niravetrivetu Maru velai parpanunga, Vetru arikai nirthu. Erkanave arvitha BT post,(Sgt vacant podu paper 1,) 2013tet pass pannavangaluku velai kodu....
ReplyDeleteசும்மா தமிழ் நாடே அதிருதுலே
ReplyDeleteYethavathu loose thanama pannitu itha than antha 41 arivippukalnu solluvanunga paarunga
ReplyDeleteஆமாம் பாஸ்... நம்மள கீர் ஏத்தியே கிறுக்கனாக்கிடுவாங்க...
DeleteU 2 talked super...
DeleteGood news coming soon tet pass candidates all the best frnds
ReplyDeleteஎல்லா மொழிகளிலும் பிடிக்காத வார்த்த coming soon
Deleteபோதும் டா சாமி... ஓட்னது போதும் ரீல் அந்துடுச்சு....
ReplyDeleteஎதுவா இருந்தாலும் சின்ன அம்மா கிட்ட கேட்டு பண்ணுங்க....
ReplyDeleteநான் சொல்லட்டா 41 பத்தி???
ReplyDeleteநாடே திரும்ப பாக்குறது இருக்கட்டும் முதல்ல weightage ஆல் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஒரு வழி சொல்லுங்க
ReplyDeleteஇவர்களுடைய உட்கட்சி பூசலை நாடே திரும்பி பார்த்துட்டுதான் இருக்கு.
ReplyDeleteI am waiting
ReplyDeleteWhat happened 748 computer teacher post.... please let me know....
ReplyDeleteExam come very soon
DeleteSir students teacher ratio change in primary schools please.
ReplyDeleteWhat happen tntet paper 1
ReplyDeleteWhat happen tntet paper 1
ReplyDeleteWhat happen tntet paper1 list
ReplyDeleteWhat happen tntet paper1 list
ReplyDeletefirstla tet exam vaithu vayathaanvangala emathuratha niruthavum.
ReplyDeleteExpect good from government side
ReplyDeleteதமிழக பள்ளிக்கல்வித் துறையில் நாடே திரும்பிப்பார்க்கும் அறிவிப்புகளை ஜூன் 6 ம் தேதி வெளியிட போகிறோம்" - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
ReplyDeleteEppdi..
Water la themakol vittu china papera vanchu chay....antha mathiriya.....
Unmaiyanu enaku theriyala*🅱REAKING*
ReplyDelete*🔴🔴6ஆம் தேதி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிக்கும் 41அறிவிப்பில் முதல் அறிவிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்(தமிழக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் எம்எல்ஏ,எம்பி உள்பட )பிள்ளைகள் அனைவரும் கட்டாயம் அரசுப்பள்ளியில் சேர்க்க சட்டம் இயற்றப்படும் என அறிவிக்கப்படும் எனத்தகவல்*
[6/4, 5:35 PM] preetha: BREAKING ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் அதிகபட்சம் 5 ஆண்டுகள் மற்றுமே பணியாற்றமுடியும் அடுத்தகல்வி ஆண்டு முதல் எனத்தகவல்