தமிழகத்தில் மாணவர்கள் நீட், ஐ.ஐ.டி உள்ளிட்ட பவ்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பிளஸ் ஒன், பிளஸ்-டூ தேர்வுத் திட்டத்தை மாற்றி அமைத்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை பிறப்பித்து, அதை அரசிதழில் வெளியிட்டுள்ளது.
மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»
2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு
ReplyDeleteபோராட்டம்! போராட்டம்! போராட்டம்!
திட்டமிட்டபடி நடைபெறும்
விசமிகளை கண்டு யாரும் அஞ்ச தேவையில்லை
நாள் : 23:06:2017
நேரம்: காலை10:30
இடம் : முதன்மை கல்வி அலுவலகம்
மதுரை
போராட்டக்களத்தில் அனைத்து மாவட்ட நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.குறிப்பாக தென்மாவட்ட ஆசிரியர்கள் அவசியம்,கட்டாயம் கலந்து கொண்டு உங்கள் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் வருகையை உறுதிபடுத்தி கொள்ள கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
1.வடிவேல் சுந்தர் 8012776142. 2.முருகேசன்-9500959482
தனியார் பள்ளிகள் வந்ததன் மூலம்
ReplyDeleteதாய்மொழி பேச்சு வழக்கில்
மட்டும்
என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இப்ப தனியார் பள்ளியில் பயிலும் முக்கால்வாசி மாணவர்களுக்கு
ஆகிலத்திலும் சரி, தமிழிலும் சரி எழுதுவதும், பேசுவதும் அரைகுறையாகத் தெரிகிறது.
சுதந்திரத்திற்குப் பின் படித்தவர்கள்
தாய் மொழியில் 1 - 5 வகுப்பு படித்து விட்டு 6 வகுப்பு செல்லும் போது தான் ABCD போன்ற Basic ஆங்கில அறிவை பெற்றார்கள் என்பார்கள்.
அதனால் தான்
அவர்கள் கல்லூரி சென்று படிக்கும் நிலையில் தமிழ் மொழியிலும்சரி , ஆங்கிலத்திலும் சரி
மொழி அறிவை பெற்று இருந்ததால் எளிதில்
புரிந்து படித்து உணரக் கூடியவர்களாக திகழ்ந்தனர்.
ஆனால் இன்றோ B.E, B.Te Ch, MCA போன்றPG படித்தவர்கள் கூட தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் எழுதவோ படிக்கவோ, அது வேண்டாம் தமிழில் எழுதவோ , படிக்கவோ முடியாமல் திண்டாடுகிறார்கள்.
இதற்கு முதற் காரணம்
அடிப்படை மொழி அறிவு
அது தமிழ்லானாலும் சரி, ஆங்கில மானாலும் சரி தெளிவாக கற்காதது .
எனவே புரிதல் என்பது
ஒரு மளிதனுக்கு பிறந்த முதல் நாள் எப்படி தாய் யிடம் இருந்து கற்றுக் கொள்கின்றானோ ,
அதே போல மொழி அறிவு என்பது தாய் மொழி அறிவைக் கொண்டு தான் பிற மொழி அறிவைப் பெற்றால், அவன் எல்லாத் துறையிலும் புரிந்து உள்ளார்ந்து செயல்பட முடியும்.
எனவேதாய்மொழியுடன் வேறு சில மொழிகளையும் கற்றுக் கொள்வது தவறில்லை.
தாய் மொழியை தவிர்த்து
வேறு பிற
எந்த, எத்தனை மொழிகளைக் கற்றாலும் அவர்களுக்குள்
இரத்தத்தில் கலந்துள்ள
தாய்மொழியை தவிர்க்க கூடாது. தவிர்க்கமுடியாது.
புதிய மழயர் பள்ளிகளைதுவக் குவதுடன் கீழ் காணுபவற்றை மனதில் கொண்டு செயல்பட்டால் நல்லது.
ReplyDelete1. இருக்கின்ற அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை சரி செய்து,
3 வருடத்திற்கு ஒரு முறை ஒழுங்காக பராமரிக்க வேண்டும்.
2 . மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றால் போல் ஆசிரியர்களை நியமித்து,
அவர்களின் (ஆசிரியர்கள்) இருப்பிடம் பள்ளிக்கு அருகாமையில் உள்ள படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
3. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குறைகளை ஒவ்வொரு வருடமுடிவில் கேட்டு அதை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. எல்லாவற்றிற்கும் மேலாக குறைகளை உண்மையாக களைவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
(அரசு எப்படி சாக்கு போக்குச் சொல்கிறதோ, அதே ேபால் மக்களும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறிவிலகுகிறார்கள்).
5.மக்கள் ஒன்றை உணர வேண்டும்.
எந்த ஒரு துறையும் அரசின் கைகளில் இருக்கும் போது நம்மால் கேள்வியாவது கேட்க முடித்தது, தனியாரிடம் கை கட்டி வாய் பொத்தி இருக்கின்ற நிலைமை.
அரசாங்கம் எளிதாக ஒரு காரணத்தைக் கூறி விட்டு அனைத்தையும் தனியார்மயமாக மாற்றிவிட்டு எப்படி சம்பாதிக்க வேண்டும் என்ற திசையை நோக்கி பயணப்பட ஆரம்பித்து விட்டது.
எனவே, நாம் முழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.
எந்த ஒரு துறையும் பொதுவாக அனைவருக்கும் சமமாக கிடைக்கும் நிலையில் இருந்தால் தான்,
மக்கள் முன்னேறுவார்கள்,
நாடும் முன்னேறும்.
நம் தமிழ் நாட்டின் அடையாளத்தை (தமிழ் மொழியை) நாம் முழுமூச்சாக கொண்டு செயல்பட வேண்டும்.
தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிடு
ReplyDelete(கொத்தடிமைகளைத் தேர்ந்தெடுக்க அரசானை வெளியீடு.)
சில / பல வருடங்கள் அடிமைகள், அடிமைகளாகவே பணியைத் தொடர்ந்து செய்யவேண்டும்.
பின்
ஏதாவது தேர்தலோ/ அரசாங்கத்தின் மீது வெறுப்போ வரும் போது அவர்களுக்கு சிறிதளவு சம்பளம் கூடுதலாக தரப்படும்.
அதன் பின்
அவர்களின் வயது ஒய்வு பெறுவோரின் வயதை ஒத்து வருவதற்கு, சில ஆண்டுகள் முன்பு போனால் போகட்டும் என்று அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
அதுதான் தற்பொழுது எல்லாத் துறைகளிலும் நடைமுறை.
2013 la Tet clear panni evalo per irukkum pothu Tet pass pannama irukka 17000 pera permanent panni irukka senkottaiyan avarkale,engaludaiya pavam unga layum ungal kudumbaththaraiyum serum. Neenga nallave irukka vaippu illa.fraud government.
ReplyDeleteEngaluku velai kodu 2013 tet, engal vaitril adikathinga pls consider pannunga sir,
DeleteEngaluku velai kodu 2013 tet, engal vaitril adikathinga pls consider pannunga sir,
Deletepolytechnic college trb will consider about 55% of marks if the TRB get more than 100 letters.sent letters to Trb Who got Below 60% percentage
ReplyDelete