11ம் வகுப்பு பாடத் திட்டத்திற்கான மாதிரி வினாத்தாள் வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
Jul 28, 2017
20 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Rajapandi:
ReplyDelete2013 டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியை, ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள்....
26/07/2017 அன்று சென்னையில் 2013 டெட் தேர்வில் தேர்ச்சி சார்பாக இனிவரும் ஆசிரியர் பணி நியமனத்தில் 2013 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி முன்னுரிமை , வெய்ட்டேஜ் முறையில் மாற்றம் மற்றும் டெட் சான்றிதழ் கால அவகாசம் நீட்டிப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் மனு அளித்து கேட்டபோது இன்னும் பத்து நாட்களில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்...
இதனை தொடர்ந்து
மேலும் அமைச்சர் , அரசு கூடுதல் கவனம் செலுத்துவதற்கும் , நம்மின் ஐந்து வருட கஷ்டம் , மனநிலை பாதிப்பு, அவமானம் , பொருளாதார இழப்பு ஆகியவற்றை எடுத்துரைக்கும் இறுதி வாய்ப்பாகவும்.....
வரும் (30/07 /2017) ஞாயிறுக்கிழமை அன்று 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று வெய்ட்டேஜ்ஜால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக ஈரோடு கோபியில் உள்ள மாண்புமிகு பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் ஐயா அவர்களை அவரது இல்லத்தில் சுமார் ஆயிரம் பேருக்கு மேலாக ஊர்வலமாக சென்று இனிவரும் ஆசிரியர் காலியிடங்களை நிரப்பும் போது 2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி முன்னுரிமை மற்றும் வெய்ட்டேஜ் பாதிப்புகளை எடுத்துரைத்து மனு அளிக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றது வருகிறது..
வெய்ட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தாங்களும் தங்களுக்கு தெறிந்த நண்பர்களிடம் செய்தியை ( போன் , வாட்ஸ்அப், பேஸ்புக், டெலகிராம் போன்ற ) சமுக ஊடகங்கள் மூலமாக எடுத்து கூறி தவராமல் கலந்து கொள்ளுமாறு அனைத்து ஆசிரியர்களையும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..
மேலும் தகவல் அறிய
ரவி-9025660667
சக்தி-9751268580
ராஜபாண்டி9600352523
மணிமாறன்9092264240
வேலுசாமி- 9443231053
ஆனந்த் -8870726806
தமிழரசி-9965309215
ராஜ்குமார் 9486434843
பாலமுருகன் 8144889988
குறிப்பு: (அமைச்சரின் சந்திப்பு நேரம் சனிக்கிழமை அன்று தெரிவிக்கப்படும்)
I alwo wish to join u
DeleteGanesh
9952563892
வெல்க புரட்சி! வெற்றி நமதே!
ReplyDeleteவெல்க புரட்சி! வெற்றி நமதே
வெல்க புரட்சி! வெற்றி நமதே
வெல்க புரட்சி! வெற்றி நமதே
வெல்க புரட்சி! வெற்றி நமதே
வெல்க புரட்சி! வெற்றி நமதே!
R
Ok tamil
DeleteFree B.ed/M.ed/M.B.A for sc/st
ReplyDeleteBc/Mbc-40,000/-
Contact :97500-35212
Dindigul district
Pg trb zoo Ku cut off evlo varum MBC sc BC Ku
ReplyDeleteNeenga evalo sir enna catagory
DeleteNeenga evalo sir enna catagory
DeletePg trb zoo Ku cut off evlo varum MBC sc BC Ku
ReplyDelete76 sc sir any chance for me ur mark
ReplyDelete80 MBC any others mark
Delete76 sc sir any chance for me ur mark
ReplyDeleteNeenga evalo boss
ReplyDeleteCv tomorrow erugga friends
ReplyDeleteCv tomorrow erugga friends
ReplyDeleteCv tomorrow erugga friends
ReplyDeleteZoology 86 Bc chance irukka sir
ReplyDeleteSpecial teachers ku minimum 40% irukum pothu ea pg TRB la kuraika kudathu?
ReplyDeleteNala mudivu eadupargal eantra nampikaiudan
Special teachers ku minimum 40% irukum pothu ea pg TRB la kuraika kudathu?
ReplyDeleteNala mudivu eadupargal eantra nampikaiudan
இன்று அரசு பள்ளிகள் மாணவர்கள் இன்றி மூடிக்கொண்டு வருகிறார்கள், வருடா வருடம் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது அப்படி இருக்கும் பொழுது நமக்கு எப்போது வேலை கிடைக்கப்போகிறது. 4ஆண்டுகளாக பணிநியமணம் செய்யாத பொழுதே ஆசிரியர்கள் உபரியாக இருக்கிறார்கள்.
ReplyDeleteஇதற்கு ஒரே வழிதான் இருக்கிது ஆசிரியர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும், SSA மூலம் 89000 மாணவர்கள் தனியார் பள்ளிகளிள்ல் பயில்கிறாற்கள் அவர்கள் அரசுப் பள்ளியிலேயே படிக்க வேண்டும் என வழியுறுத்த வேண்டும் தோழர்களே