🖌🖌🖌 பாட வாரியாக பணியிட மாறுதல் பெறுவோர் விவரம்.
💥💥💥 தமிழ் - 35 ;
💐💐💐ஆங்கிலம் - 45 ;
🏝🏝🏝 கணிதம் - 180 ;
📱📱இயற்பியல் - 70 ;
🌞🌞வேதியியல் - 70 ;
🍀🍀தாவரவியல் - 35 ;
🦁🦁விலங்கியல் - 35 ;
🌿🌿வரலாறு - 15 ;
🦋🦋புவியியல் - 15 .
மேற்கண்ட பணியிட மாறுதல் கலந்தாய்வில் 4340 ஆசிரியர் பயிற்றுநர்களும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்து கொள்கின்றோம். .
💥💥💥 நமது ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 29.07.2017 அன்று மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடைபெறும். பின்னர்
🌹🌹🌹🌹வெளிமாவட்ட ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கலந்தாய்வு மாறுதல் நடைபெறும். அதில் பணிநிரவலில் பாதிக்க பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
Appo tet pass paper 2 candidates? ???
ReplyDeleteFLASH NEWS;
ReplyDeleteபள்ளிக்கல்வித்துறையில் தற்போது தேர்ந்தெடுக்கபட்டுள்ள 1114 பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வரும் 21.07.2017 அன்று நடைபெறும். DSE மற்றும் IEDSS தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் அந்தந்த துறைகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேற்று 17.07.2017 அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களுக்கான கலந்தாய்வு அந்தந்த துறைகளின் மூலம் அனுப்ப படும்.கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் பட்டதாரிகள் அதிலுள்ள முகவரிக்கு அழைப்பு கடிதத்துடன் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ள படுகிறார்கள.
Prabakar sir news true? Engapotrukanga?
DeleteThis comment has been removed by the author.
Deleteஇந்த தகவல் எங்கே உள்ளது?
Deletesir confirm'a? epdi solringa?
DeleteCounselling within 2 days? And no official announcement till now? Admin has to check this news or delete this reply from user prabhakar
Deleteசும்மா சொல்லக்கூடாது திரு.பிரபாகரன்
Deleteஅந்த வலி காத்திருக்கும் ஆசிரியர்களுக்குதான் தெரியும்
சும்மா சொல்லக்கூடாது திரு.பிரபாகரன்
Deleteஅந்த வலி காத்திருக்கும் ஆசிரியர்களுக்குதான் தெரியும்
திரு.பிரபாகரன் ?
Deleteஉண்மையாகவா?
ReplyDeleteIt's true news
ReplyDelete????
Deleteஎதில் இந்த செய்தி வந்தது?
ReplyDeleteSir please reply all r waiting pls
ReplyDeleteIppa select anavangala BRTE போட போறாங்களாமே? Which is true
ReplyDeleteippa select aanavangala brte ah eppa poda poranga
ReplyDeleteSir,true na true navathu sollunga. Ungaluke therium yevvala aavala wait panromnu..pls reply don't play
ReplyDelete1114 பட்டியல் எப்ப விட்டாங்க?, ஏப்பா இப்படி குழப்பறீங்க,
ReplyDelete1114 பட்டியல் எப்ப விட்டாங்க?, ஏப்பா இப்படி குழப்பறீங்க,
ReplyDelete379 perukkuthan name list vullathu 1114 perukku kanam
ReplyDelete