தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தினால் முதன்மை கல்வி அலுவலர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Aug 27, 2017
Home
kalviseithi
கல்வித்துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் !!
கல்வித்துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் !!
Recommanded News
Related Post:
34 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
ஆட்சியில் 5 அல்லது 10 நாட்களில் மாற்றம் நடக்கும் - மக்கள் கருத்து
ReplyDeleteஉண்மைதான் அது நிகழ்ந்தால் தமிழ்நாடு முன்னேறும்
Deleteஉண்மைதான் அது நடந்தால் தமிழகம் முன்னேறும்
DeleteAtha than red fort-um maraimugamaa solraaro!!!?? Aatchi marinal kalvi dept. laium ellam change aagum la...😄😃😃
Delete41 அறிவிப்பு மூலமா நாட்டையே (இல்ல..இல்ல..உலகையே) திரும்பிப் பார்க்கச் செய்தவருக்கு இதெல்லாம் சாதாரணமப்பா...!!!
DeleteMunnal kodutha vakurithya kaptru magane,unnai asirayargal oru pothum namba matargal .Verum ematrathai kodukm sengoi,intha arasu.
ReplyDeletejayalalitha mam irukumpothu verim mla a irunthitu ipa kalvi minister a irukar ilaya athan ipadipantraro enomo..?inthiyave thirumpakum nu sonaru..athu intja eamatrangalthanu ipa puriithu..
Delete3 months ku munadi ithe kotayan than naade thirumpi paakum nu sonaru..but ethum ila..veruputhan iruku..
DeleteIppa ella statem tamilnaata thaana vedikkai paakuthu
Deleteஏற்கனவே கொண்டுவந்த மாற்றங்கள் திரு உதயசந்திரன் ஐயாவால் வந்தது...அவரிடம் பல யோசனைகள் பெற்று அவரை கலட்டி விட்டீர்கள் போல...
ReplyDeleteYes 15,natgali mattram.not only education and also dissolve this government.very soon we expect tamilnadu election.
ReplyDeletePaper 1😢😢😢😢😢😢😢?
ReplyDeleteWaste government nothing doing for people.
ReplyDeleteNadanthal sari.....
ReplyDeleteSet exam la state first mark evlova irukkum.....in life science.
ReplyDeleteapdiya
ReplyDeleteமறுபடியும் முதல்ல இருந்தா
ReplyDeletekalvi amaichar matram varamal irrukkuma
ReplyDeleteஇன்றைக்கு நிறைய பேர் வரவில்லை.சன்டேக்கு( சண்டைக்கு) விடுமுறையா?
ReplyDeleteArumai
ReplyDeleteஎத்தனை15 நாட்களோ?????????????
ReplyDeleteWaste guys
ReplyDeleteவாய்ல ஏதாவது நல்ல வரப்......
ReplyDeleteAda pongapa...mudiyala.....
ReplyDeleteநான் எப்பவோ சொல்லிட்டேன்... அடுத்த ஆர்டர் ஸ்டாலின் கையால் தான்...
ReplyDeleteTeachers ratio1/25 coming soon
ReplyDeleteAchi kalaiyuma endru nadu maikkal therupiparkirargal summa eruga mudiyala kodaiyanugu......
ReplyDeletePlease change in government
ReplyDeleteNo job no welfare waste government dismissed the govt I want dmk government
ReplyDeleteWaste government
ReplyDeleteTime pass government
ReplyDeleteMattram nilaiyanathu.............
ReplyDeleteWait soon as possible so that
ReplyDeleteSTALIN sir tn people expecting ur headen dmk government sir immediately.. no calfor tnpsc,trb arts and science college,aeeo..+teachers appointed as their told in trb annua planar..evrething cheated sir just saying process going on pls wait by trb..avunga pathavipona kothikiranga..athemathrithane irukum vaaya kati vayithakati padichu velaithan life nu daily ninaithukitu irukum mathavankalukum..so makkal kastatha unarama avunga pathaviyaiye kaapathurathuku sandapotukolum govt ethuku sir irukanum..
ReplyDelete