Aug 17, 2017
Home
kalviseithi
7,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவிட்டு இருப்பதால், ஆசிரியர் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
7,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவிட்டு இருப்பதால், ஆசிரியர் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக தலா 10 பேரை கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Recommanded News
Related Post:
86 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Theliva solunga
ReplyDeleteAthelam sola matanga sir..
DeleteAno mam things have changed nu sonnenga la adhu enna mam plz sollunga
DeleteAnonymous mam plz say...when 2017 tet paper 2 selection list will come???
DeleteSo many of people is waiting like me....plz say mam.....
Theliva solunga
ReplyDeletePaper 1 c.v eppo?? Niraiya vacancy north sidela fill panama irukuratha thagaval varugirathey!!!
ReplyDeleteUnmaithan diana
DeleteS visarichachu krishnakiri vellor la ye 200 kurainthathu varum
DeleteDiana madam vilupuram district la mattum almost 200 iruku
DeleteS sir then puthokottai also 100
DeleteNamalavey vacancy list ready paniralam !!! Intha government ethuku kaasu koduthu aalkal vaithurukanganu therila !!
DeletePaper 1 ku cv vaipangala? Ellaya? Any body tell
ReplyDeleteipothaiku ila renuga but 7500 salary la PT la govt school a velai vundu..
Deleteipothaiku ila renuga but 7500 salary la PT la govt school a velai vundu..
Deleteipothaiku ila renuga but 7500 salary la PT la govt school a velai vundu..
Deleteipothaiku ila renuga but 7500 salary la PT la govt school a velai vundu..
DeletePT moolama epadi job poduvanganu solunga
DeletePT means what mam?
ReplyDeleteபெற்றோர் ஆசிரியர் கழகம்
Deleteடெட் மூலம் ஆசிரியர் பணியிடங்கள் நிரவல் இந்தாண்டு ஆண்டு இல்லை என்ற ஒரு அறிக்கையை மட்டும் வெளியிடுங்கள். உங்களுக்கு புண்ணயமாக போகட்டும்.
ReplyDeleteWhy ?mani sir.....
DeleteYeppadi apply pandrathu
ReplyDeleteSalary 7500 thanaa
ReplyDeleteஇனி ஒவ்வொரு ஆண்டும் டெட் தேர்வு மன ஆறுதலுக்காக மட்டுமே நடத்தப்படும் என்ற அறிக்கையையும் வெளியிடுங்கள் அமைச்சரே
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநான் Paper 1 & 2 தேர்ச்சி பெற்றுள்ளேன் போன TET யும் பாஸ் பன்னி இருக்கேன் . இப்ப எங்கேயும் jobla இல்ல இந்த Posting எப்படி வாங்குவது பற்றி | Post போடுங்க please
ReplyDeleteEppdi entha job vangurathu
ReplyDelete7500 or management job
DeleteWhen AEEO Exam?
ReplyDeleteWhich major sir
DeleteWhich major sir
Delete7500 post epudi fill pannuvanga Tet pass candidates 2013 or 2017 or any other exam
ReplyDeleteTET தோ்வில் வெற்றி பெற்றவா்கள் ஒருவரும் இல்லை பாேலும் அதனால் தான் தற்காலிக ஆசிாியரை நியமனம் செய்ய போகிறாா்.
ReplyDeleteKadaisiya sollunga enna dan panna porenga
Deleteaprom entet exam vachu panam vasulichinga
DeleteHow to get a job 7500
ReplyDeleteipo nan 18500 salaryla govt job.la iruken...
ReplyDeleteteacher job.ku try panni TET pass panna 7500-la temporary job ah??
O M G...
35,000ku aasaipattu 3.5 years back.la poiduveno ?!
Goppppaaaalllllll..... TNTET atthanaiyum nadipppppaaaaaaa?????
Ss Mr balaji nadipu dan daily Oru nadagam
ReplyDeleteRs.7500 க்கு இப்பவே தயாராகிட்டாங்க போல. ,நமது நண்பர்கள்,
ReplyDeleteஇதற்கே போட்டியா?
7500 வைத்து என்ன செய்வது?
MLA salary increased from 55000 to 105000.
ReplyDeleteBut Teachers salary decreased from to 35000 to 7500.
???????
7500 salary ah illa 7500 posting ah Onnum puriala
ReplyDeleteநம்மலா குழப்பத்திலே வச்சி இருக்கனும் அப்பாதான் நம்மில எளிமையா எமாத்திட இருக்கலாம்
DeleteEllathaum puriyadha madhiriyae solrengalae 7500 na enna
ReplyDeleteSollunga ano mam
ReplyDeleteஅடடே!என்ன ஒரு குழப்பத்துல விடுகிறார்கள்?
ReplyDelete7500 ல் 7500 ஆசிரியர்கள்.
என்னே!ஒரு தெளிவான குழப்பம்.
7500 Vacant?
ReplyDelete7500 சம்பளம் இதுல தெளிவாகறதுக்குள்ள Posting போட்டு முடிச்சுடுவாங்க!!!!!!
This comment has been removed by the author.
ReplyDeleteWhat about Computer Science Teacher Posting????????????????
ReplyDeleteAvanga Avangaluku aluku Oru prachana Mmmm
DeleteIvarkal uruppadiya ethum panna maatanaga
ReplyDeleteWhere are you friends?
ReplyDeleteAdhu 750 teachers I think. It's not 7500
ReplyDeleteAvar dan kulapuraru nengaluma madam
DeletePT moolamaka avankaluku vendapattavankalukkum kasu kududhavankalukum posting pottankanaa appo tet pass pannavanka edhukku irukkankalam....? Inka 2013 tet 2017 tet nu oru kumpal sanda podradhaladhan intha nilamaikku vandhuttom....
ReplyDeletePT moolamaka avankaluku vendapattavankalukkum kasu kududhavankalukum posting pottankanaa appo tet pass pannavanka edhukku irukkankalam....? Inka 2013 tet 2017 tet nu oru kumpal sanda podradhaladhan intha nilamaikku vandhuttom....
ReplyDeleteS Vijaya Kumar brother...... Avan avanuku vendiyavana appoint pannipanga..... Namma lam poi pitchai dhan edukanum
Deleteithukuthan vote sariyanavamkaliku podanum..ilata ipdithan..
DeleteAmma maranathil santhegam visaranai commison amaitha cm.....7500 iku visaranai commison amaikavendum
ReplyDeletekandipa..
DeleteSir paper1 Tet pass pannavangalukku 7500 join panna mudiyuma?
ReplyDeletePT moolama epadi posting poduvanga
ReplyDeleteNan 2013 tet 2nd paperla pass and 2017 tetla 1st & 2nd paper pass, job kedaikumnu 4 yearsa wait panni manam ponathu than micham, schoola ovoru varudamum strenth koranjekite iruku namaku epo than posting poda poranganu therela, private schoola serthuka matenguranga nama ena pavam panamo therela, jobla iruka teachers avanga salary pathe matum than kavala padaranga namakaga porada yarum vara matenguranga, ithu pathathunu secondigrade teachersku postingla 10% vera govt kuduthu iruku apade partha promotion 50, st teachers 10%, apo direct posting 40% than, pesana keralaku adimada poidalam pola iruku
ReplyDeleteCrct sir..private schla um eduka maturanga
DeleteWhat was your contributuon to increasr strength in govt school?
Deleteநானும் தங்கள் நிலைமை தான் தோழா
DeleteWhat is the need to appoint pta teachers , since lot of tet passed candidates are available .also cv completed stage
ReplyDeleteirukira vacency c.v ,posting podarathulla evvalavu kastama eppadi makkal nambuvanga
ReplyDeleteWhat is the need to appoint pta teachers , since lot of tet passed candidates are available .also cv completed stage
ReplyDeleteUntil bt teacher not working for7500salary.
ReplyDeleteOnly pg teacher working someplace.
Anyway BT teacher will be appointment within ,2month
Somberi government
ReplyDeleteTet paper 1 CV ???????????????????
ReplyDeleteWaste government no use useless
ReplyDeleteDismiss the government
ReplyDeleteNo job no risk only increases mla payment 105000
ReplyDeleteWaste sengotttayan
ReplyDeleteHello friends adhu 7500 salary postinga kooda irukattum ippo adhu pirasana illa andha pistinga tet passed canditates merit list padi podanum adhu dhan problem......think about that friends....pt moolamaka potta avankaluku vendapattavankalukkum kasu kududhavankalukkum dan poduvanaka....so pls inimelachum 2013 tet 2017.tet nu sanda podama olunka irukura joba tet pass panna merit list padi podradhukku support pannunka .....adha vittutu namakulae sanda pottomna ippididan mothAthula Yarukkume kidaikama kasu kududhu velai vankittu poieruvanaka....
ReplyDeleteIppo pt moolamaka avanka istadhukku posting poda alow pannunomna naliku antha posting permanent akurappo nammalala onnum pannamudiydhu...so ippave intha postingsa tet merit list padi potta nalla irukkum ....
ReplyDeleteTettuku posting illaya?
ReplyDeletePG degree Employment registered office in Chennai address pl
ReplyDeleteHi friends what is the qualification in TRB agriculture instructer post... Any one update please... Botany eligible or not
ReplyDeletePG degree Employment registered office in Chennai address pl
ReplyDeleteGindy sir
DeleteGindy sir
DeletePG degree Employment registered office in Chennai address pl
ReplyDeleteHai
ReplyDeleteகல்வி Systemமே
ReplyDeleteஎப்படி இருக்கு என்றால்,
1. முன்னாடி காலத்துல
தனக்கு கிடைத்தது அடுத்தவனுக்கு கிடைக்கக்கூடிய நிலையில் இருந்தாலும் அதைப் பற்றிய வழியை அவனுக்கு சொல்லிக் கொடுத்து விட்டால் அவன் தன்னை விட பெரிய ஆளாக மாறி விடக் கூடாது,
என்று நினைத்து அறிவை பகிர்ந்து கொள்ள பயந்தார்கள்.
2 .தற்பொழுது உள்ள நிலையில்,
ஒரு விஷயம் தனக்கு கிடைக்க வேண்டுமெனில் அடுத்தவன பற்றிய சிந்தனையை கழற்றிவிட்டு,
சுயலாப சிந்தனையை செயல்படுத்த தேவையானவற்றை மட்டும் நோக்கி கண்ணை மூடிக் கொண்டு பயணப் பட்டுக் கொண்டே இருக்கிறோம்.
3. எதிர்காலத்தில்,
எது வேண்டுமானாலும் நடக்கலாம்
மாற்றம் என்பது
சூழ்நிலை
மனநிலை
தேவை இதைப் பொறுத்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.