செப் 7ம் தேதியிலிருந்து நடக்கவிருந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ரத்து. மாறாக செப் 7 மற்றும் செப் 8 ம் தேதிகளில் மாநில அளவில் மறியல் போராட்டம் நடத்த முடிவு -ஜாக்டோ- ஜியோ அறிவிப்பு. ..
Aug 29, 2017
Home
kalviseithi
FLASH NEWS : JACTTO GEO : SEP - 7 தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ரத்து
FLASH NEWS : JACTTO GEO : SEP - 7 தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ரத்து
Recommanded News
Related Post:
5 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Congratulations. We will won.
ReplyDeleteHmmm
ReplyDeleteஎன்ன காரணம் ?
ReplyDelete
ReplyDeleteBREAKING NEWS .....JACTO JEO போராட்டம் குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல் தற்போது வெளியாகிறது ..... ஆனால் உண்மையில் கூட்டம் இன்னும் நிறைவு பெறவில்லை ...முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும்.
தற்போது வரை Jacto jeo கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆசிரியர்கள் கருத்துகேட்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் தவறான தகவல்களை ஊடகங்கள் வெளிவிட்டுவருகிறது. யாரும் நம்ப வேண்டாம்.இன்னும் முடிவு எடுக்கவில்லை.
Innum aatchi yaalarkalin poraatame mudiyala ippa panna kanduka maataanga
ReplyDelete