Aug 11, 2017
Home
kalviseithi
Flash News:பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனை பணியிடமாற்றம் செய்யக் கூடாது: உயர் நீதிமன்றம்
Flash News:பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனை பணியிடமாற்றம் செய்யக் கூடாது: உயர் நீதிமன்றம்
தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனை பணியிடமாற்றம் செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommanded News
Related Post:
139 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
உண்மைக்கும் நேர்மைக்கும் என்றும் நீதி துணை நிற்கும் என்பது நிரூபணம் ஆகி உள்ளது
ReplyDeletePG TRB-2017 Result Published
Deletehttp://trb.tn.nic.in/PG2017/11082017/Msg3.htm
Pg result published
Deletehttp://trb.tn.nic.in/PG2017/11082017/msg.htm
DeleteSuper
ReplyDeleteமாணவர் நலன் காக்கும் வகையில் நடவடிக்கை எடுத்த நீதித்துறைக்கு பொற்றோர் தலைவணங்குவர்
ReplyDeleteமாணவர் நலன் காக்கும் வகையில் நடவடிக்கை எடுத்த நீதித்துறைக்கு பொற்றோர் தலைவணங்குவர்
ReplyDeleteநீதி எப்போதும் தோற்காது, எப்போதாவது வெல்லும்.
ReplyDeleteவேகமாக முதுகலை ஆசிரியர் பணி நியமனத்தை முடியுங்கள்
Kaariyathil kannaai irungal
DeleteAthane mukkiyam. Appothane school nalla irukkum. School teacher illama epdi
Deleteஅடி தூள் தேர்ச்சி பெற்றவர்களுக்கு posting podunga, pgtrb result vidunga quick 😀😀😀😀😀💃💃💃💃
Deleteமாணவர் நலன் காக்கும் வகையில் நடவடிக்கை எடுத்த நீதித்துறைக்கு பொற்றோர் தலைவணங்குவர் and உண்மைக்கும் நேர்மைக்கும் என்றும் நீதி துணை நிற்கும் என்பது நிரூபணம் ஆகி உள்ளது....thanks and thanks a lot to our honorable high court
ReplyDeleteநன்றி. யுவரானர்..
ReplyDeleteபள்ளி கல்வித்துறை மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும். போதிய அளவில் அரசு பள்ளிகள் உள்ள நிலையில் ஏன் தனியார் பள்ளியில் 25% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்?. தனியார் பள்ளிக்கு அரசு ஏன் ஆள் சேர்க்கிறது?. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களை ஏன் அரசே நியமிக்க கூடாது?.
ReplyDeleteYou are right sir
DeleteSuper sir
Deleteஐயா ராமலிங்கம் அவர்களுக்கு நன்றி. ஏனெனில் அவர் தான் வழக்கு தொடுத்தார்.
ReplyDeletekandippa avarukku nantri
DeleteNantri
Delete,தமிழ் நாட்டிற்கு ஒளி மயமான எதிர்காலம்.......
ReplyDeleteஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களை ஏன் அரசே நியமிக்க கூடாது?. அரசு நியமித்தால் உழலை குறைக்கலாம்.
ReplyDeleteமாண்புமிகு நீதியரசருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteGood.. keep going in ur way sir. We are eagerly waiting for the good changes in our education..
ReplyDeleteRamalinkam Sir, tamilnadu government school students will give a big sault Sir, thanku sir..............
ReplyDeleteRamalinkam Sir, tamilnadu government school students will give a big sault Sir, thanku sir..............
ReplyDeleteThank u judge sir
ReplyDeleteAppa inimae nalladhu nadakumooo?
ReplyDeleteThanks to ramalingam sir , well done sir.
ReplyDeleteNadakum nadakum
ReplyDeleteமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வின் கடினத்தன்மை நேரம் போதாமை மற்றும் பிற தேர்வுகளுக்கான தகுதி மதிப்பெண்.. போன்றவற்றை பள்ளிகல்வித்துறை செயலர் அவர்களுக்கு எடுத்து கூறி தகுதி மதிப்பெண்ணை குறைக்க கோருவோம்..கண்டிப்பாக பரிசீலனை செய்வார்....
ReplyDeleteI also agreed plz forward message all pg Trb candidate's
DeletePg trb யில் போதிய அளவில் தேர்ச்சி பெறவில்லை என்றால் Mark ஐ குறைத்தால் அனைவரும் அடைவார்கள் மகிழ்ச்சி 😀😀😀😀😀😀
Deleteகுறைப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்று நான் கேள்விபட்டேன்.
DeleteShaam நண்பா english cut off குறைய வாய்ப்பு இருக்க எது வரை வர வாய்ப்பு உள்ளது
Deleteindha korrikaiyai vegamaga elooru anuppungal
Deleteகுறைப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் 2011-ல் கணினி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிக்காண மதிப்பெண் குறைக்கப்பட்ட போது நீதிமன்றம் தலையிட்டு தேர்வுக்கான குறைந்த பட்ச மதிப்பெண்களையே பெறாதவர்களை எப்படி பணி நியமனம் செய்வீர்கள் என்று கூறி மதிப்பெண் தளர்வு செல்லாது என்று கணினி ஆசிரியர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது
DeleteRamalinkam Sir, tamilnadu government school students will give a big sault Sir, thanku sir..............
ReplyDeleteGood news
ReplyDeleteyes.nalla kalam, porandhuduchu.................thank u to ramalingam sir & honurable judge
ReplyDelete.thank u to ramalingam sir & honurable judge....... thanku sir..............
ReplyDeleteYes this is justice we are expecting same way in all departments
ReplyDeleteGood news to everyone.....
ReplyDeleteAny news about PG trb
Deleteகுறைப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் 2011-ல் கணினி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிக்காண மதிப்பெண் குறைக்கப்பட்ட போது நீதிமன்றம் தலையிட்டு தேர்வுக்கான குறைந்த பட்ச மதிப்பெண்களையே பெறாதவர்களை எப்படி பணி நியமனம் செய்வீர்கள் என்று கூறி மதிப்பெண் தளர்வு செல்லாது என்று கணினி ஆசிரியர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது
Deleteஅரசின் பிற முக்கிய துறைகளுக்கும் நேர்மையும் திறமையும் மிக்க அதிகாரிகளை நியமிக்க கோரி வழக்கு தொடுத்தால் என்ன??????
ReplyDeleteToday pg trb result may be published
ReplyDeleteSir..
DeleteIs the news true?
S sir
DeleteEpdi solringa, today result nu?
DeleteYes today pg trb result
DeleteFriday Friday ethavathu news varum.... Atha vachu inniku pg result nu solringala???? Illa nijamavey va
DeleteNo its true
Deleteகாலிபணியிடங்கள்;
ReplyDeleteஇடைநிலை ஆசிரியர் = 2000,
பட்டதாரி ஆசிரியர். = 1100 க்கு மேல்,
PG ஆசிரியர்= 1600,
உயர்நிலை பட்டதாரி ஆசிரியர்= 700,
தரம் உயர்த்தபட்ட பள்ளி பட்டதாரி = 750,
BT to vacant PG = 450,
ஆக மொத்தம் 5000 ஆசிரிய பணியிடங்கள்.
BRTE 500 பேர் பள்ளிக்கல்வித்துறைக்கு பட்டதாரிகளாக மாற்றம்.
முதுகலை பணியிடங்களை தவிர்த்து மீதமுள்ள
காலி பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலம் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
What about pg vacant 3456? You mention 1600 only what do you explain?
Deleteவணக்கம் Unknown புள்ளி விவரத்துடன் சொல்லி இருக்கிறீர்கள் நன்றிகள்
DeletePG கூடுதல் பணியிடங்களாக இருக்கலாம்.NEET ற்காக??
DeletePg trb posting இவ்வளவு தானா! நன்றி சொல்லி விட்டீர்களே நண்பரே! மீதி எங்கே pg posts
Deleteadengappa!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!paper1 ku 2000..................mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
DeleteSun news LA vandhucha..
Deleteஇந்த தகவல் எங்கு பெறப்பட்டது?. அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் நிர்வாகிகள் பணம் பெற்று கொண்டு பணி நியமனம் செய்கின்றனர். அடுத்து பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும் அதையே பின்பற்றுவார்கள். காரணம் ஒரே பணி இடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் போது பணம் கேட்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் 2012-ல் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் பணம் பெற்று கொண்டே நியமனம் செய்தனர்.
DeleteIntha details eppadi collect pannuninga?
DeleteDinaboomi news paper
DeletePGTRB Results will be published soon
ReplyDeleteAll of us know that mam but which time or which day
DeleteNot today???
Deletenot today ok then which day sir
DeleteSir I don't know
DeleteBt result also soon
ReplyDeletecannot understand it
DeleteI think no one know the exact date pgtrb result date and time
ReplyDeletePG trb maths la 100 above yaravuthu erugangala frnds...
ReplyDeleteHi srs. ....call me 9943670670
DeleteSir I don't know
ReplyDeleteIf u have know share me frnds..
ReplyDeletePape1 17563
ReplyDeletePaper2 12887
Pg 4456
Pottaa.. nallakkum..
நல்லா இருக்கும் !ஆனா அரசியல் வாதிகள் இதனால் நல்லா இருக்க முடியுமா! 😞😞😟😟
DeleteSir,just now I called TRB board they said no vacant in paper I,this reason only we didn't call for CV Paper I
ReplyDeleteNo CV?
Deleteஎன்னங்க தலையில் இடியை தூக்கி போடுரிங்க? பேப்பர் 1 க்கு posting இல்லையா?இது உண்மையா ?
DeleteTrue sir,i asked TRB Board how to know number of vacancy in paper 1
DeleteThey suddenly disconnect the line.
நேற்றுநான் கேட்டேன் paper2 pross natakkuthu so next paper1 cv nnu sonnarkal.sir pleas unmai comment podungal.manasa kastapadutha veandam.
Deleteyes sir.paper 1ku vacancy illa.athanal than podala.evvalavu naala ungalukku thriyatha???????????be prepare & pass in tnpsc.all the best for getting job
Deleteநேற்றுநான் கேட்டேன் paper2 pross natakkuthu so next paper1 cv nnu sonnarkal.sir pleas unmai comment podungal.manasa kastapadutha veandam.
Deleteneenga sonna maadhiri nadanthal happy than.but 2013la pass panni 75 bc la weightage vaangiyavargalukke innum posting varalayam
Deleteஇந்த தகவல் எங்கு பெறப்பட்டது?. அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் நிர்வாகிகள் பணம் பெற்று கொண்டு பணி நியமனம் செய்கின்றனர். அடுத்து பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும் அதையே பின்பற்றுவார்கள். காரணம் ஒரே பணி இடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் போது பணம் கேட்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் 2012-ல் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் பணம் பெற்று கொண்டு நியமனம் செய்தனர்.
ReplyDeletetet maths thanjavur 154 canditates .ingu oruvar tet mark 124 highest cut off 75
ReplyDeletetamil medium cut off sollunga distric wise
Oh k sir for kanchipuram 76. 58 s highest weightage with 120 yet Mark other district pathi therinja sollunga
Deleteகுறைப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் 2011-ல் கணினி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிக்காண மதிப்பெண் குறைக்கப்பட்ட போது நீதிமன்றம் தலையிட்டு தேர்வுக்கான குறைந்த பட்ச மதிப்பெண்களையே பெறாதவர்களை எப்படி பணி நியமனம் செய்வீர்கள் என்று கூறி மதிப்பெண் தளர்வு செல்லாது என்று கணினி ஆசிரியர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
ReplyDeleteThat time court not involved recruitment process also below 30 marks also appointed without court approval.
DeleteB.Ed. Special Education to that of B.Ed. Degree in
ReplyDeleteGeneral Education ....
இதன் பொருள் என்ன????? pls answer me
SPECIAL education என்பது bedல் மாற்றுத்திறனாளிகுழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி.bed general,special edn இரண்டும் தனித்தனியானது.
Deleteit's wrong sir
Deleteநீதி வெல்லும் நிச்சயம் வெல்லும்
ReplyDeletep.g result , b.t counseling date ,Sgt verification date .......ellame today varuma?
ReplyDeleteAduku mele
DeleteAduku mele
Deleteஒரே மாத்திரை ..எல்லா நோயும் குணமாகணும்
Deleteaugust monthkulla idhu ellame nadantha super.......
ReplyDelete2013 Ku kural KODUPPoM next. Villupurathilllll. Nanbarkale. ready aaga irunga .........
ReplyDeleteyes.pl quick
Deletes
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteresult published in trb site pls check
ReplyDeletePGTRB result publlished in TRB site....
ReplyDeletePG TRB-2017 Result Published
ReplyDeletehttp://trb.tn.nic.in/PG2017/11082017/Msg3.htm
pg trb result announced
ReplyDeleteI am called for cv phy bc 79 mark BCGT*
ReplyDeleteCHEMISTRY WASH OUT
ReplyDeleteYa me too.chemistry.not selected..
DeleteCHEMISTRY WASH OUT
ReplyDeleteWash out means.yarum pass akilaya sir
DeleteWash out means.yarum pass akilaya sir
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete100 க்கும் குறைவான பேர் தேர்ச்சி
ReplyDeleteChemistry முழுவதும் சரிவு. மற்ற Subject 90% தேர்ச்சி
DeleteChemistry முழுவதும் சரிவு. மற்ற Subject 90% தேர்ச்சி
DeleteChemistry very tough.why. ?? All the questions are very critical...
DeleteWhat about botany
ReplyDeleteBotany cut off evalavu
ReplyDeleteSite la kanom
ReplyDeleteAno mam.paper1 paper2.selected list eppo mam.ungaluku theriuma.
DeletePg result,cv released now.paper 1 patha eluchavayana theriudha trb ku
ReplyDeletePg result,cv released now.paper 1 patha eluchavayana theriudha trb ku
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletePaper 1 ku no cv ya
ReplyDeletePG RESULT ANNOUNCED
ReplyDeletePG RESULT ANNOUNCED
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteResult published for trb
ReplyDeleteNext month la BT TeT 2017 la pass and weitage la select aanavanaga list publish panni udanea appointment pannaporatha news...
ReplyDeleteNext month la BT TeT 2017 la pass and weitage la select aanavanaga list publish panni udanea appointment pannaporatha news...
ReplyDeleteIs it true ?
ReplyDeleteIs it true ?
ReplyDelete2017&2013 or 2017 mattum posting ikku eligible ya sir
Delete2017&2013 or 2017 mattum posting ikku eligible ya sir
Delete2017&2013 or 2017 mattum posting ikku eligible ya sir
DeleteTET pass செய்தவர்களை அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நிரப்ப போவதாக வரும் தகவல் உண்மையாக இருக்க வேண்டாம் , ஏன் என்றால் , பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டப்பட்ட வர்களுக்கு வாய்ப்பு தருவார்கள் , எனவே TRB ஏ RS.7500 ஊதியத்தில் TET pass செய்தவர்களை நடப்பில் உள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் செய்து அவர்களை படிப்படியாக கால முறை ஊதியத்திற்கு மாற்றினால் மிகவும் சிறப்பாகவும் கல்விக்கு சிறந்த சேவையாகவும் அமையும்... நன்றி
ReplyDeleteSIR,TRB KNOW NO VACANCY IN PAPER 1, THEN WHY CALLED EXAMINATION FOR 242555 PERSON, FOR EXAM FEES COLLECTION ONLY HAPPENED.ALL TRB GOVT EXAM PURPOSFULLY DONE LIKE THIS.
ReplyDeleteTET pass செய்தவர்களை அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நிரப்ப போவதாக வரும் தகவல் உண்மையாக இருக்க வேண்டாம் , ஏன் என்றால் , பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டப்பட்ட வர்களுக்கு வாய்ப்பு தருவார்கள் , எனவே TRB ஏ RS.7500 ஊதியத்தில் TET pass செய்தவர்களை நடப்பில் உள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் செய்து அவர்களை படிப்படியாக கால முறை ஊதியத்திற்கு மாற்றினால் மிகவும் சிறப்பாகவும் கல்விக்கு சிறந்த சேவையாகவும் அமையும்... நன்றி
ReplyDelete