வேலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு! - ICT TRAINING FOR VELLORE DISTRICT TEACHERS - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2017

வேலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு! - ICT TRAINING FOR VELLORE DISTRICT TEACHERS


வேலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு! தமிழக அரசால் விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் 💻SMART CLASS திட்டம் துவங்கப்பட உள்ளது.
திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 22 ஒன்றியங்களிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.எனவே கீழ்க்கண்ட விவரங்களை 9597063944 என்ற WHATS APP எண்ணிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CLICK HERE TO FILL UR DETAILS..
---------------------------------
தேவைப்படும் விவரம்:-
1.பெயர்:-
2.பணி:-
3.பணிபுரியும் பள்ளி:-
4.ஒன்றியம்:-
5.செல்:-
6.இ- மெயில்:-

‼Urgent

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி