Sep 26, 2017
Home
kalviseithi
முக்கிய தகவல் : கல்வி சான்றிதழ் தொலைந்துபோனால் இனி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க தேவையில்லை - உயர்கல்விதுறை அமைச்சர், அன்பழகன்.
முக்கிய தகவல் : கல்வி சான்றிதழ் தொலைந்துபோனால் இனி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க தேவையில்லை - உயர்கல்விதுறை அமைச்சர், அன்பழகன்.
''தொலைந்த படிப்பு சான்றிதழ்களின் நகல்களை பெற, ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமத்தில் ஏதேனும் ஒன்றை இணைத்தால் போதும்,'' என, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர், அன்பழகன் தெரிவித்தார்.
Recommanded News
Related Post:
18 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல திட்டம் வரவேற்கிறோம்
ReplyDeleteSantrithal iruntha enna tholanja
ReplyDeleteஇருக்குற சான்றிதழ்களுக்கு
ReplyDeleteமதிப்பு (வேலைவாய்ப்பைத் ) தருவதற்கு அரசு முயற்சி செய்தால் நாடு முன்னேறும் நாட்டு மக்களும் முன்னேறுவர்கள்.
"சரியான காலத்தே பயிர் செய்"
என்பதற்கு இணங்க மனித வளத்தையும் அந்த அந்த
காலத்தில் அரசு சரியான முறையில் பயன்படுத்தினால் நாட்டிற்கு நல்லது.
எப்படி விவசாயத்தை கண்டு கொள்லாததால் ஏற்படும் விளைவுகள் மோசமான நிலையை எதிர்நோக்கி உள்ளதோ,
அதே போலத்தான் படித்த படிப்பிற்கு சரியான வேலை வாய்ப்பையும் , எதிர்காலத்தையும் வகுக்காமல் போனால்,
இன்று கேள்விக்குறியாக உள்ள வினாவிற்கு,
நாளை மக்களிடம் பதிலாக பெறப்போகும் வாக்குகள் விடையளிக்கும்.
Ushhhhh paaaaa.....certificate iruntha.....?
ReplyDeleteCertificate iruntha udaney job than tamilnadu la
ReplyDeleteHow much cutoff mark expecting in drawing teacher post
ReplyDeleteதாள் 1,பாஸ் செய்தவர்கள் PWD candidates இருந்தால் பதிவு செய்யவும்.
ReplyDeleteWINNERS TRB COACHING CENTER.COMPUTER SCIENCE.ADDRESS :C.S.I.BOYS HR.SEC.SCHOOL.P.S.PARK.ERODE.CLASS STARTS:SUNDAY(1-10-17),TIME:9:30AM TO 4.00PM,CONTACT NUMBER:8072087722
ReplyDeleteசற்றுமுன் TRB க்கு போன் செய்தேன் அவர்கள் தாள் 1 பற்றிய தகவல் இல்லை என்று சொல்கிறார்கள் அதனால் பணியிடங்கள் நிரப்புவது சந்தேகமே
ReplyDeletePaper 1 vacant iruku.Trb & govt ,enna pudungiturukNunga,
Deleteநீங்க எந்த ஊர்,தாள் 1நீங்க பாஸ் செய்து இருந்தால் உங்களுக்கு தெரிந்த PWD candidates யாராவது இருந்தால் பதிவு செய்யவும்
ReplyDeleteநீங்க எந்த ஊர்,தாள் 1நீங்க பாஸ் செய்து இருந்தால் உங்களுக்கு தெரிந்த PWD candidates யாராவது இருந்தால் பதிவு செய்யவும்
ReplyDeleteAnybody know special teachers drawing cutoff mark?
ReplyDeletePaper 2 list illa paper 1kku CV illa innum mudila
ReplyDeletePaper 2 list illa paper 1kku CV illa innum mudila
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGovernment school illa posting
ReplyDeletePaper1ku yapo than cv
ReplyDelete