Kalviseithi Official Mobile App - கல்வித்துறை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய App வெளியீடு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Oct 12, 2017

Kalviseithi Official Mobile App - கல்வித்துறை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய App வெளியீடு.

அன்பார்ந்த கல்விச்செய்தி வாசக நண்பர்களுக்கு வணக்கம், 


Android Mobile Phone பயன்படுத்தும் வாசகர்கள் மிக எளிதாக கல்விச்செய்தி வலை தளத்தை அணுகும் வகையில் kalviseithi Official Android App - Google Play Store இல் வழங்கப்பட்டு உள்ளது.
நமது முந்தைய Apps ஐ Uninstall செய்து விட்டு இப்புதிய கல்விச்செய்தி App ஐ Google Play Store வழியாக Download செய்து பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

https://play.google.com/store/apps/details?id=com.kalviseithi.official

கல்வித்துறையின் ஒவ்வொரு அசைவும் உடனுக்குடன் உங்களது விரல் நுனிகளில் காண வந்து விட்டது அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இலவசமான ஒரு மொபைல் செயலி.

https://play.google.com/store/apps/details?id=com.kalviseithi.official

ஆசிரியர்கள், மாணவர்கள்,போட்டித்தேர்வுக்கு தயாராவோர்  மற்றும் வேலைவாய்ப்பு என அனைத்து தரப்பினரது தேடல்களும் , தகவல்களும் நொடிப் பொழுதில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

செயலியின் சிறப்பு:
* மிகக்குறைந்த அளவு (3 MB)
*Flash News Scrolling
*SMS - Push Notification
*Quick Links
*User-friendly Design
*விரைவு மற்றும் துல்லியம்.
மொத்தத்தில் கல்வி களஞ்சியம் உங்களது கைகளில்.

App- ஐ Download செய்யுங்கள் உங்களது சக நண்பர்களுக்கும் பகிருங்கள்.

நாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் - கல்விச்செய்தி

செயலியினை எவ்வாறு Download செய்வது?


https://play.google.com/store/apps/details?id=com.kalviseithi.official 

Link - ஐ Click செய்யுங்கள் நமது App நேரடியாக Google play store - ல் Kalviseithi official என்று Open ஆகும் அதில் Install என்பதை Click செய்யுங்கள்.பயன்படுத்தி பாருங்கள் நிறை,குறைகளை பதிவு செய்யுங்கள்.

                                                                                                           நன்றி
                                                                                                           - அன்புடன்  கல்விச்செய்தி

குறிப்பு:
கல்விச்செய்தி இணையதளத்தின் App இது மட்டுமே.

Kalviseithi Official App - Released :

KALVISEITHI - Tamilnadu's toppest educational website, now designed its own APP with modern technology,  to give an extraordinary user experience in just a single click.
                     By understanding the needs of teachers, students, job seekers etc., KALVISEITHI designed this APP as              user-friendly and satisfy all your searches in just few clicks.
                    KALVISEITHI OFFICIAL is only our original educational APP created by our KALVISEITHI educational website team.

APP SPECIALIZATION :
                  1.  Speedy and accuracy updates
                  2. Free APP-Just occupy very small space
                  3. PUSH MESSAGE notification as - SMS alert. 
                  4. FLASH NEWS Scrolling
                  5. Quick links
                  6. User-friendly design
FOR TEACHERS :
                  1. All educational related news
                  2. All proceedings and GOs
                  3. All needful forms
                  4. Easy access in getting  Payslips, CPS, GPF Status etc.
FOR STUDENTS :
                  1. All students related News.
                  2. Study Materials.
                  3. STD 10,11,12- Special notes.
                  4. NMMS, TRUST,  NAS.
For exam competitors :
                 1. TRB, TET, TNPSC News.
                 2. Thousands of study materials.
FOR JOB SEEKERS :
                1. Employment news
                2. Employment notification.

   Educational Encyclopedia in your Hand.


132 comments:

 1. Replies
  1. Yov admin ethuku enoda comment delete paninka. Unamayana thagavaluku edam ilaya intha kalviseithiyil apo poiseithinu mathirunka.

   Delete
  2. 1. 1114 posting in 6 days
   2. Paper 2 ku merit list varaaadhu
   3. Paper 1 cv starts next week
   4. Pgtrb appointment this month.
   ∆∆∆∆∆,OK .. புரிஞ்சவங்க புழைச்சுக்குஙக.. Anonymous unknown matrum avargal jalra thangal peyargalai kuda solla dhairyamilladharvargal.. Anonymous and co அரைவேக்காடுகளிடம் மாட்டிக்கொள்ளாதீா்கள்

   Delete
  3. Mr.Abubar the day you started commenting there are many problems in kalviseithi. You are not giving valuable information also, always advertising for anonymous. She kicked you like anything and went off. Even though why commenting about her. Here all are educated, we know what is right and what is wrong. You shut everything and run.

   Delete
  4. Unmayana news ah ???
   But sanda podareenga brother..

   Delete
 2. Replies
  1. Very good decision minister sir pls take a decision quilky and fill the postings for deserved teacher who r suffering due to waitage

   Delete
 3. Trb moolam pothiya aasiriyarkal niyamikka pattuvittanar. Tamilaga muthalvar. So TET waste......

  ReplyDelete
 4. ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. முதல்வர் உரையில், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் குறித்த அறிவுப்புகள் எதுவும் வெளியாகவில்லை...

  ReplyDelete
  Replies
  1. Trb moolam pothiya aasiriyarkal niyamikka pattuvittanar. Tamilaga muthalvar.

   Delete
  2. அடங்கப்ப இது உலக மகா நடிப்புடா சாமி

   Delete
 7. BEST TET GUIDE & TNPSC

  சமச்சீர் புத்தகத்தை படித்து முடித்தவர்களுக்கு தேவை கேள்விகள் கேள்விகள் நீங்கள் கேள்விகளை தேடுங்கள் வெற்றி உங்களுக்கு வரும் நீங்கள் எதிர்பார்க்கும் சமச்சீர் புத்தகத்தின் அனைத்து வரிகளில் இருந்தும் கேள்விகள் மற்றும் OPTION உடன் புத்தகம் கிடைக்கிறது,இதில் இல்லாத கேள்விகளே இல்லை இதற்கு நீங்கள் பயிற்சி பெற்றாலே போதுமானது  தமிழ் Rs120/-

  அறிவியல் Rs170/-

  சமூக அறிவியல் Rs120/-

  COURIER CHARGES தனி

  BEST TET GUIDE & TNPSC OFFICE - SANKARANKOVIL

  COURIER & CASH ON DELIVERYமூலம் பெற இந்த LINKயை சொடுக்கவும்
  https://edu.newsbundles.com/shop

  தொடர்பு எண்9994850943

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. bt posting இல்லையா teacher day நமக்கு இல்லையா...நாமும் அனிதா முடிவை போல எடுக்கும் நாள் ரொம்ப தூரத்துல இல்ல. நம்ம ஆசிரியர் ஆகா முடியாதா...

  ReplyDelete
  Replies
  1. Athan kala kodumai thalaiva....cv complete panni 45 day........

   Delete
 10. Teacher aganumnu evlo kanavoda asaiyoda padichom. Nammala ipadi nirkathi aakitankale paavinka.cha verupa iruku

  ReplyDelete
 11. Teacher aganumnu evlo kanavoda asaiyoda padichom. Nammala ipadi nirkathi aakitankale paavinka.cha verupa iruku

  ReplyDelete
 12. Trb call panunga elorum pressure kodunga.

  ReplyDelete
 13. Trb call panunga elorum pressure kodunga.

  ReplyDelete
 14. No sir. Don't give wrong info

  ReplyDelete
 15. Ini nan daily trb call pani keka poren response panalanalum paravala elarum kastathayum ninaikum pothu vedanaya iruku

  ReplyDelete
 16. P2 list viduvingala ilaya itha solrathula ena .atleast no merit listnalum unga trb web podunga thandasorugala

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. nanba be Courage tr velathan Ulagathula iruka ena. nan m.a b.ed than after cv Still paal karanthukitu Than irunthen. tr velaya vida best ah neraya iruku. so plz Virakthila nenga pesuratha yaarum follow panida poranga nanpa. I pledge At ur feet dont give like these ideas.if I hurts u I am really sry bro.

   Delete
  2. Elorukagavum tha kekuren no selfish.thayriyama unga urimaya trb kita keka matum sonen bro.i respect ur word sir i removed my comment

   Delete
  3. Anantham sir, nam atho oru velai seiya padikkavillai . Athuthan oru oru problem.d.ted, degree, b.ed, pg padichivittu.......

   Delete
 18. Post podavittal anitha nilamaithan anaivarukkum govt ninacha kevalama thittathonuthu.... Very waste govt.

  ReplyDelete
 19. Tamilnata ipdi kooru potu vikurangale atha ninacha tha .ini vilura ovoru votetum valida irukanum i hate dmk and admk .puthususa vanga pa yaravathu

  ReplyDelete
 20. hi friends today porattam nadanthatha any new news from trb tell me pls

  ReplyDelete
 21. 48 vayathayiduchutu, 2013 TET Passed, 2017 TET (BOTANY) Passed with 92marks(2nd ranking in kk district), who will give me the employment opportunity, I will expect the foolish situation. Pongada neengalum unga teacher velaiyum (i'am a foolish fellow, because waiting ur got. job) ezhuthi vaithu chethuda thonuthu. Ezhuthina ella manuvukum reject thaan pathil varuthu. Kadavul cheekiram pathil solluvaaru. Vaazkaiyin vizhumbil Jeya sekar.

  ReplyDelete
  Replies
  1. sir unga cut off.i am also botany

   Delete
  2. my cut off is 63.98.mbc chennai.

   Delete
  3. Dont worry sir.u will get job very soon.

   Delete
  4. Intha govt irukura vara onum pana mudyathu sir dont worry

   Delete
  5. Intha govt irukura vara onum pana mudyathu sir dont worry

   Delete
  6. Talaiva ungalaukku kandippaga job kidaikkum.

   Delete
 22. Appointment in 9 days for 1114 selected candidates dse iedss

  ReplyDelete
  Replies
  1. Hai sir,is there any chance to pg second list for filled sub..(Eng&Com)

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. Enna sir daily oru purali kelapuringa

   Delete
  4. Abu sir இந்த தகவல் உண்மையா? யார் இந்த தகவல் உங்களுக்கு அளித்தார்?

   Delete
  5. இந்த தகவல் உண்மையா ?
   Abubar sir

   Delete
 23. Abu sir neenga solluvathu ketkumbothu siripa control panna mudiyala...

  ReplyDelete
 24. Abu sir ethu true a.sollunga sir. Its 2013 tet a

  ReplyDelete
 25. When will they publish PG TRB final selection list sir?

  ReplyDelete
 26. PG trb second selection list varuma

  ReplyDelete
 27. This comment has been removed by the author.

  ReplyDelete
 28. Hi friends,நான் இந்த you tube channel பார்த்தேன் எனக்கு தேவையான school project ku usefula. நெறய வீடியோ இருக்கு இது உங்களுக்கும் use fulla irukku அதனால உங்களுக்கும் இத share பண்ணுறேன் பாத்து பயன் பயன் பெறுங்கள் .உங்க friends kum சொல்லுங்க.....Thanku friends channel https://www.youtube.com/channel/UClDsi07FkR3mRXW6_htdDNA

  ReplyDelete
 29. Replies
  1. மிக்க நன்றி இந்த செய்தி உண்மையா ? Kutty Durai Sir

   Delete
 30. Weightage cancelled. Sweet edu. Kondadu

  ReplyDelete
 31. Sss Tet weightage method canceled ...new method implemented by sengottaian

  ReplyDelete
 32. Sss Tet weightage method canceled ...new method implemented by sengottaian

  ReplyDelete
 33. Its true a sir elantamilan sir

  ReplyDelete
 34. Tet weightage cancel panathu unmai.....

  ReplyDelete
 35. True news seithi Puthiya talaimurai

  ReplyDelete
 36. Weightage cancelled
  Ithu gud or bad?plese sollunga

  ReplyDelete
 37. Goooooooooooooooooood

  1000000000000000000000000%

  ReplyDelete
 38. This comment has been removed by the author.

  ReplyDelete
 39. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. A chance will be given for absent candidates if any....after that we can expect

   Delete
  2. Thank you for your quick response

   Delete
 40. 1114posting list change aguma?
  1114போஸ்டிங் seleced candidate not join in school
  1114,இல் 650+இன்னும் fill pannala
  .so list change aguma friends.

  ReplyDelete
 41. 1114posting list change aguma?
  1114போஸ்டிங் seleced candidate not join in school
  1114,இல் 650+இன்னும் fill pannala
  .so list change aguma friends.

  ReplyDelete
 42. Sir I am Gokul nan yet 2013. La pass history major arul sir pls reply

  ReplyDelete
 43. Arul sir neenga enna major ems mark sir tet la

  ReplyDelete
 44. My tet mark is 97 bc general any chance frds

  ReplyDelete
 45. Hai arul sir pls reply me sir unga tntet mark yethana sir nanum unga major than so pls reply me

  ReplyDelete
 46. Hai arul sir pls reply me sir unga tntet mark yethana sir nanum unga major than so pls reply me

  ReplyDelete
 47. Frnds one doubt,Weightage cancel,for coming tet examka,or ippo posting podumbothu follow pannuvangala,anyone reply,or.ask trb and reply

  ReplyDelete
 48. When will they publish final list? Pg trb cv complete I am waiting for final list and counselling date. Any body any idea about final list?

  ReplyDelete
 49. கல்விச்செய்தியின் சேவை மக்களின் அறிவு வளர்ச்சிக்குத் தேவை.

  ReplyDelete
  Replies
  1. sir any body pls reply me.when will trb publish the final list for pg

   Delete
  2. sir any body pls reply me.when will trb publish the final list for pg

   Delete
 50. Yaravathu Karnataka tet news pathenkala

  ReplyDelete
 51. Exam notification sollum pothe district vise evlo vacancy nu announcement kuduthurukanka. But namma tn gov exam mudinchu CV mudinchu ivlo naal agium nammala paithiyam aakuranka. Cha kadupa iruku... Enna kaiyalagatha gov.

  ReplyDelete
 52. Exam notification sollum pothe district vise evlo vacancy nu announcement kuduthurukanka. But namma tn gov exam mudinchu CV mudinchu ivlo naal agium nammala paithiyam aakuranka. Cha kadupa iruku... Enna kaiyalagatha gov.

  ReplyDelete
 53. This comment has been removed by the author.

  ReplyDelete
 54. Exam notification podum pothe district vise posting um announcement kuduthuruku but namma tn gov exam mudinchu CV mudinchu ivlo naal agium
  Onnum sollama kadupethuthu.. Cha kaiyalagatha gov.

  ReplyDelete
 55. Yaravathu Karnataka tet news pathenkala

  ReplyDelete
 56. அமைச்சர் இன்னும் மூன்று வருடத்திற்கும் நல்ல முடிவிற்கு வந்திடுவார்

  ReplyDelete
 57. Kalviseithi'yil comment pannum nanpargale ithu oru samuga valaithalam enpathai maranthuvitteergala? Athaiyellamthandi namellem teachers enpathaiyavathu maranthuvidathirgal

  ReplyDelete
 58. Abubar unkakita yarum information kekala. Poi solli time pass seyum place ithu ila.

  ReplyDelete
 59. This comment has been removed by the author.

  ReplyDelete
 60. Tomorrow going to publish the PG TRB final list. I think

  ReplyDelete
 61. Abubar sir paper 1 cv confirmed? ?

  ReplyDelete
  Replies
  1. Kanna sir, if paper1 cv has to be conducted next week then trb must have uploaded notification atleast last week. Trb will give minimum of 10days for cv, then only candidates get their certificates attested. He is blabbering, whatever he tells is lie. Don't trust. Because of him truth and true informations went out of this website.

   Delete
 62. 2013 canditate ku posting undated elaingala sir pls reply me

  ReplyDelete
 63. 2013 canditate ku posting unda elaingala I am history major sir

  ReplyDelete
 64. undu ana illa aptinu sollama sollite iruku intha govt

  ReplyDelete
 65. en pa pg final listum apdi thanaa.varuma

  ReplyDelete
 66. en pa pg final listum apdi thanaa.varuma

  ReplyDelete
 67. Hi friends,நான் இந்த you tube channel பார்த்தேன் எனக்கு தேவையான school project ku usefula. நெறய வீடியோ இருக்கு இது உங்களுக்கும் use fulla irukku அதனால உங்களுக்கும் இத share பண்ணுறேன் பாத்து பயன் பயன் பெறுங்கள் .உங்க friends kum சொல்லுங்க.....Thanku friends channel https://www.youtube.com/channel/UClDsi07FkR3mRXW6_htdDNA

  ReplyDelete
 68. மனமொத்த மாறுதல்.பெரம்பலூர்,அரியலூர் மாவட்டத்தில் இருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் வர விருப்பம் உள்ளோர். ஆங்கிலம் மற்றும் பிற பாடம் தொடர்புக்கு 9626765676

  ReplyDelete
 69. உறுதியான தகவல்

  ReplyDelete
 70. உறுதியான தகவல்

  ReplyDelete
 71. ஆசிரிய பணிக்காக காத்திருப்பவர்கள் தேர்வு முறையை உற்று நோக்குங்கள்
  நண்பர்களே .. கடந்த PG ஆகட்டும் சமீபத்தில் நடந்த Polytechnic trb ஆகட்டும் Syllabus ஐ பின்பற்றி ஆழமாக வினாக்கள் எடுக்கப்பட்டு இருக்கிறது .. Coaching center போவது .. Xerox material வைத்து படிக்கிறது போன்ற விஷயங்களை பின்பற்றியவர்கள் தோல்விதான் அடைந்து இருக்கிறார்கள் .. எங்கள் பயிற்சி நிறுவனத்தில் படித்தவர்கள் இத்தனை பேர் தேர்ச்சி என்பது வெறும் வெற்று விளம்பரமே .. 90 % பயிற்சி நிறுவனங்கள் Money motive ஆக செயல்படுபவையே ஆகும் .. வெற்றி பெற வேண்டும் என்றால் Syllabus ஐ நன்றாக Follow செய்யுங்கள். Group studies... points எடுத்து படிப்பது போன்ற உத்திகளை செய்யுங்கள் .. 10000 கட்டி Coaching center போனால் Pass ஆக முடியும் என்ற குறுகிய சிந்தனையை விட்டொழியுங்கள் .. இதை சொல்ல உனக்கு தகுதி இருக்கிறதா என்று திரும்ப நீங்கள் என்னை கேட்கலாம். 2012 முதல் TET ல் தேர்ச்சி பெற்று பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன் .. என் நன்பர்கள் நிறைய பேருக்கு பணி கிடைக்க எனக்கு தெரிந்தவற்றை சொல்லி கொடுத்து வருகிறேன்.. காசு வாங்கி கொண்டு அல்ல .. கடுமையான முயற்சிகளை எடுங்கள் .. உங்களை மட்டுமே நம்புங்கள் .. வெற்றி நிச்சயம் ..

  ReplyDelete
 72. When will be Asst. Prof. Arts and science recruitment

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி