மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,
மாண்புமிகு அமைச்சர் திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள்,
பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு மற்றும்
இளைஞர் நலத்துறை அமைச்சர்
தமிழக அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை சர்வதேச கல்வித் தரத்திற்கு இணையாக கொண்டு செல்லும் முழு முயற்சியாக கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பக் கல்வியை 3 முதல் 10 வகுப்பு வரை கொண்டு வருவதாக அரசின் கொள்கை முடிவில் கூறப்பட்டுள்ளது.
இதனைக் கொண்டுவந்தமைக்காக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் , உயர்திரு பள்ளிக்கல்வி செயலாளர் அவர்கள், பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் அவர்களுக்கும், 40,000-கும் மேற்பட்ட பி.எட்., கணினி ஆசிரியர்கள் சார்பிலும், தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பிலும், அரசு பள்ளிகளில் பயிலும் கோடிக்கணக்கான ஏழை, எளிய மாணவர்களின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
வாழ்வாதார கோரிக்கைகள்...
1) அண்டை மாநிலங்களில் உள்ளது போல், அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை நிகழ் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே ஆறாவது கட்டாயப் பாடமாக பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
2) புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகும் கணினி அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு முறையாக பயிற்றுவிக்க பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும்.
3) கணினி இன்றியமையாத இன்றைய சூழலில் தொடக்க (1-5), நடுநிலை (6-8), உயர்நிலை (9-10), மேல்நிலை (11-12) பள்ளிகளுக்கு குறைந்தது ஒரு பி.எட். படித்த கணினி ஆசிரியரை தமிழக அரசு நியமனம் செய்திட வேண்டும்.
அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால், தமிழகத்தில் வாழும் கோடிக்கணக்கான கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவதுடன், கணினி அறிவியலில் பி.எட்., பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கான வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெறுவர்.
கணினி அறிவியலின் முன்னேற்றத்திற்காக நீண்ட வருடங்களாக போராடிக்கொண்டிருக்கும் எங்களுடைய வாழ்வாதாரக் கோரிக்கைகளை தாங்கள் கனிவுடன் பரிசீலனை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
வெ.குமரேசன்,
9626545446 ,
மாநிலப் பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.
Winners pg trb coaching centre.computerscience,next class:8.10.17.sunday time:9.30a.m place:C.S.I.boys hr.sec.school.p.s.park.erode.cell:8072087722
ReplyDeleteதமிழகஅரசே,
ReplyDeleteநீங்கள் கணினி அறிவியலை ஆறாவது பாடமாக அறிவிக்கப் போகும் அறிவிப்பால்,
தமிழக அரசுப் பள்ளி
மாணவர்களின் எதிர்காலமும்,
50,000 கணினி அறிவியல் ஆசிரியர்களின் எதிர்காலமும்
கேள்விக் குரியிலிருந்து காப்பாற்றப்படும்.
அரசுப் பள்ளியில்
மாணவர்களின் சேர்க்கை
எண்ணிக்கை உயர்த்துவதற்கு
இது முக்கியக் காரணமாக
விளங்கும் என்பதை உறுதியுடன் கூறலாம்.
அது மட்டுமின்றி ,
மாணவர்களின் படிக்கும் ஆர்வத்தையும்,
செயல்படும் திறனையும் ஊக்குவிக்கும் வகையில் ஐயமில்லை.
மேலும்
நீங்கள் கொடுக்கின்ற
இலவச மடிக்கணினியின் (மாணவர்களின் இணைய செயல்பாட்டை)
பயன்பாட்டைகண்காணிப்பதற்கு ,
மாணவர்களின் ஆர்வத்தை
சரியான பாதையில்
கொண்டு செல்வதற்கு
முக்கிய காரணமாக உதவும்.
தேவை இல்லாத பணியிடம்
ReplyDelete(தளபதி)2 அவர்கள,
Deleteதேவையில்லாத Comment உங்களுடையது.
தங்களிடம் யாரும் கருத்து கேட்கவில்லை.
நீங்கள்
ஒன்றும்
அரசு தூதர் கிடையாது.
So
சரியான, உண்மையான, நேர்மையான எதிர் கருத்து இருந்தால்
தாராளமாக தெரிவியுங்கள்.
அதை விடுத்து
எரிச்சல் ஊட்டும் விதமாக,
வாய்க்கு வந்தவற்றை எல்லாம்
பொது தளத்தில் பகிராதீர்கள்.
Super Bala sir..
DeleteOfficeraku adu thevanu sola mudiuma. Neenga ena department
Deleteதேவையென்று கூறுவதற்கு காரணம்
DeleteDigita| India
என்ற குழந்தை தமிழகத்தில் தவழவிட வேண்டும் என்றால் இன்று முடிவு செய்தாக வேண்டும்.
இந்த ஒரு காரணம் போதுமா????
வேற காரணமும் வேண்டுமென்றால்,
தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டால் போதும். " ....
அந்த தேவையில்லாத பாடத்தின்
Deleteஅறிவியல் கண்டுபிடிப்பின் முன்னேற்றம் தான்
நீங்கள் தற்பொழுது
communicate பண்ற
net , Wtsapp,email, face Book, twitter, Chat,etc..............
So ,
முதல்ல
மேற்கூரிய அனைத்து
communication media யத்தை
பயன்படுத்தாமல்
உங்கள்
கை, கண், மூளை போன்றவற்றை
இதில் உங்கள் பொன்னான
நேரத்தை செலவு செய்யாமல்
உடல் உழைப்பைக் கொண்டு அடுத்தவரிடம் உங்கள் கருத்துக்களை பரிமாறுங்கள்.
ReplyDeleteதேவையில்லாத Comment உங்களுடையது.
தங்களிடம் யாரும் கருத்து கேட்கவில்லை.
நீங்கள்
ஒன்றும்
அரசு தூதர் கிடையாது.
So
சரியான, உண்மையான, நேர்மையான எதிர் கருத்து இருந்தால்
தாராளமாக தெரிவியுங்கள்.
அதை விடுத்து
எரிச்சல் ஊட்டும் விதமாக,
வாய்க்கு வந்தவற்றை எல்லாம்
பொது தளத்தில் பகிராதீர்கள்.
Government should consider this and make computer teachers to get job in government schools
ReplyDeletePlease save for computer teacher life
ReplyDeletethalapathi avarkale nankalam piraku ethuku b.end mudichirukom
ReplyDeletePart time computer teacher in tamilnadu government in permanent pannuvangala sir please
ReplyDeleteஇப்போது பணியில் இருக்கும் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தாங்கள் சொல்லக்கூடிய ஒரு செயலையும் செய்ததாக இல்லையே!
ReplyDelete
Deleteமன்னிக்கவும் Mathil அவர்களே,
இதே குற்றச்சாட்டை பொதுவாக அனைத்து பிரிவு ஆசிரியர்களின் மீதும் தான் கூறப்படுகிறது.
( ஏன் இன்று வரை அனைவரும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்காமல் இருப்பதற்கு தாங்கள் கூறிய காரணத்தையே ,மற்ற பாட பிரிவு ஆசிரியர்களின் மீது கூறினால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?)
அதுவல்ல உண்மை.
அரசு பள்ளியின் கட்டமைப்பையும், செல்லித் தரும் முறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தால் கண்டிப்பாக மாற்றத்தைக் கொண்டு வரலாம்.
மேலும்,
இப்போது பணியில் இருக்கும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களின் எண்ணிக்கையை,
மற்ற
பாட பிரிவு ஆசிரியர்களுக்கும் compare
செய்து பாருங்கள்.
எனக்குத் தெரிந்து எத்தனையோ பகுதி நேர கணினி ஆசிரியர்கள் உயிரைக் கொடுத்து வேலை செய்கிறார்கள்.
,
எனக்கு ஒன்றும் மட்டும் புரியவில்லை.
ஏன் கணினி அறிவியலை அரசுப் பள்ளியில் கொண்டு வருவதற்கு இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கின்றீர்கள்??????
உண்மையான காரணம் எதுவாக இருந்தாலும் யாராக இருந்தாலும் தாராளமாக பதிவிடுங்கள்.
1-5
ReplyDelete6-8
9-10
11-12th you are required this many number of computer teachers which means that in future how many of going to study computer subject for that students now itself you are giving job,you are saying like that.so you are indirectly saying we all 40000 candidates completed computer science bed giving job to all of them.think which is possible also which is more important than other subject(yoga,law,sexual education etc..) think yourself,you peoples are saying 6th subject is computer science it is very over you know
maithili madam,
ReplyDeleteஏன் 6h Subiect டா CS ஐ கொண்டு வர வேண்டுமென்றால்,
CS is the basic subject
for future developments in all aspects .
for exmaple In Maths , we have to learn Tally for Account.
நீங்கள் கூறுகின்ற Yoga,music,etc.,
அனைத்தும் Subjet கிடையாது. இவை அனைத்தும் optional, extra activity.
ஆனால் CS என்பது Tamil,English,science போல ஒரு Subject.
நாங்கள் 40,000 பேரும் 1999 விருந்து 2017 வரை எந்த பணியிலும் போகாமல் சும்மா இருந்து கொண்டு, எங்களுக்கு வேலை கொடுங்கள் என்று கேட்கவில்லை.
இதனால்
அரசுப் பள்ளியில் பெரிய மாற்றம் உண்டாகும் என்பதாலும்,
தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப் பள்ளிஐ கொண்டு வருவோம் என்று கூறுகின்ற ,
அரசின் கொள்கை முடிவு என்ன என்ற பல வருடங்கள் லாக புரியாத புதிராக உள்ளதாலும் தான் நாங்கள் Normal ல கேட்பது உங்களுக்கு over ரா தெரியுது.
For getting computer knowledge in any aspects we leran from computer itself for that we don't want computer teacherseparately.this is true you also know that .
ReplyDeleteThen ,
Deletewhy Government give the certificate for the B.Ed cs here?,,????
All type of books are available for all the subjects then,
why they appoint separate teacher's for Tamil, English, etc.,?
first you should understand that, cs is subject not a activity for the student.
You said,
we learn from computer itself, then ,why cs is teached by the teacher in private schools, Art collages,Engineering
colleges???????
Don't ask rubbish question.
மொதல்ல மனிதாபிமானத்துடன் ஒரு விசயத்தை யோசித்து , அனுக கற்றுக் கொள்ளுங்கள்.
Deleteஅப்ப
கஷ்டபட்டு படித்த வாங்கிய பட்டத்திற்கு என்று ஏதாவது சிறு மதிப்பபளிக்க வேண்டுமல்லவா? ??????
எங்களுக்கு TET (or) TRB என்று எந்த தேர்வையும் இதுவரை நடத்தாத யாருடைய தவறு???????
I am not asking any question to you. Just giving comments to your statement.
Deleteyour statement is wrong.
DeleteDon't Comment what ever you think.
your statement is wrong.
DeleteDon't Comment what ever you think.
This comment has been removed by the author.
ReplyDelete