Oct 5, 2017
Home
7PAY
Flash News : 7வது ஊதியக் குழு பரிந்துரை - தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 20 முதல் 25% வரை சம்பளம் உயர்வு? ஒரு வாரத்தில் அறிவிப்பு!
Flash News : 7வது ஊதியக் குழு பரிந்துரை - தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 20 முதல் 25% வரை சம்பளம் உயர்வு? ஒரு வாரத்தில் அறிவிப்பு!
மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 20 முதல் 25 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
30 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Winners pg trb coaching centre.computerscience,next class:8.10.17.sunday time:9.30a.m place:C.S.I.boys hr.sec.school.p.s.park.erode.cell:8072087722
ReplyDeleteFrom January 2017 ????
ReplyDeleteWhat about 2016 ??
Is it true or is it a way to
ReplyDeleteCheat the common people who are poor like me.? Do't try to cheat others. And it is not the website for beating on the stomach of poor people.
அரசு பகுதிநேர ஆசிரியர்களின் நிலைமை????????.......
ReplyDeleteSudukadu
DeleteIs there any second list for remaining c.v completed candidate
ReplyDeleteS anybody knows details pls tell abt pg trb secondlist
ReplyDeleteSure,second list will come within the end of this month.....
DeleteWhere are u moorthy and kavin sir.....neenga thaa first sonninga second list varum nu.....intha end kulla sure second list sure ah varum
DeleteReally mam?
DeleteEppadi ivlo uruthiya solringa??? anonymous.......
DeleteDon't trust anonymous what she said ...there is no possibilities for second list..trb have more works they are focusing upcoming exam....soon they will conduct next pg trb ..pls prepare for that before the notification ..all the best
Delete😇😇😇
Deleteadmin sir any news about tet
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteஆசிரிய பணிக்காக காத்திருப்பவர்கள் தேர்வு முறையை உற்று நோக்குங்கள்
ReplyDeleteநண்பர்களே .. கடந்த PG ஆகட்டும் சமீபத்தில் நடந்த Polytechnic trb ஆகட்டும் Syllabus ஐ பின்பற்றி ஆழமாக வினாக்கள் எடுக்கப்பட்டு இருக்கிறது .. Coaching center போவது .. Xerox material வைத்து படிக்கிறது போன்ற விஷயங்களை பின்பற்றியவர்கள் தோல்விதான் அடைந்து இருக்கிறார்கள் .. எங்கள் பயிற்சி நிறுவனத்தில் படித்தவர்கள் இத்தனை பேர் தேர்ச்சி என்பது வெறும் வெற்று விளம்பரமே .. 90 % பயிற்சி நிறுவனங்கள் Money motive ஆக செயல்படுபவையே ஆகும் .. வெற்றி பெற வேண்டும் என்றால் Syllabus ஐ நன்றாக Follow செய்யுங்கள். Group studies... points எடுத்து படிப்பது போன்ற உத்திகளை செய்யுங்கள் .. 10000 கட்டி Coaching center போனால் Pass ஆக முடியும் என்ற குறுகிய சிந்தனையை விட்டொழியுங்கள் .. இதை சொல்ல உனக்கு தகுதி இருக்கிறதா என்று திரும்ப நீங்கள் என்னை கேட்கலாம். 2012 முதல் TET ல் தேர்ச்சி பெற்று பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன் .. என் நன்பர்கள் நிறைய பேருக்கு பணி கிடைக்க எனக்கு தெரிந்தவற்றை சொல்லி கொடுத்து வருகிறேன்.. காசு வாங்கி கொண்டு அல்ல .. கடுமையான முயற்சிகளை எடுங்கள் .. உங்களை மட்டுமே நம்புங்கள் .. வெற்றி நிச்சயம் ..
miga sirantha pathivu sagothara
Deleteநன்றி
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete6வது ஊதிய குழு முரண்பாடு களை களையாமல் 7வது ஊதிய உயர்வு அளித்தாலும் இ.நி.ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே இருக்கும்.
ReplyDeletetrue
ReplyDeleteமனமொத்த மாறுதல் பெரம்பலூர்,அரியலூர்,கடலூர் மாவட்டங்களில் இருந்து மதுரை மாவட்டம் வர விரும்புவோர் தொடர்பு கொள்க.பாடம் ஆங்கிலம்,கணிதம்.9626765676,9500460561 உறுதியான தகவல்
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteIs it kallar school?if no pls call 7639576890
DeleteIs it kallar school? If no pls call 7639576890
Deletepg trb second list all major varuma eligible mark ellatha subject enna pannuvargal friends
ReplyDeleteAno mam varumnu sure ah solranga 2 nd list. So let v wait 4 tat and side by side v study for next exam also
ReplyDeletehttps://play.google.com/store/apps/details?id=com.application.onead&hl=en Your friend Rajaganapathy has invited you to try OneAD app. OneAD is Refer and Earn + Shop and Save mobile app. Install this free app become a member and earn up to 2.5 Lakh Rs per month. Your referral code for2.5லச்சம் சம்பாதிக்க ஒரு அருமையான வாய்ப்பு உக்காந்தே சம்பாதிக்கலாம் அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்க ஆன்ராய்டு போனில் கீழே கொடுத்து உள்ள லிங்க் கிளிக் பண்ணி அப்ளிகேஷனை இன்ஸ்டால் பண்ணி ...அதில் உங்க பெயர் ..மொபைல் நம்பர்..பாஸ்வர்ட் ..நீங்கள் ஆண் அல்லது பெண் என்பதை டிக் பண்ணுங்கள் refferal code . 00smb.. என்பதை கொடுங்கள் உங்கள் அக்கௌன்ட் ரெடி நீங்கள் இதே போல் reffer பண்ணுங்க 10 level வரும் பொது நீங்கள் 2.5 லச்சம் சம்பாதிக்க முடியும் ..இது உண்மை மாதம் ஒரு முறை வங்கி க்கு இந்த பணத்தை மாற்றி கொள்ளலாம் ..எதாவது சந்தேகம் என்றால் எனக்கு கமெண்ட் பண்ணுங்க referal code...00smb..
ReplyDeletePgtrb 2017,PWD candidates irukkingala??? Eppothu case mudiyum nnu sollunga????? Case mudiyum podhu than second list kku step eduppanga. So case judgement eppo nnu therindhal, sollunga?....pls!!!
ReplyDelete