Oct 27, 2017
Home
COURT
TRB
Vinayaka Missions University
TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் சான்றிதழ் சரிபார்பில் சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் கலந்து கொள்ளலாம் - Court Order.
TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் சான்றிதழ் சரிபார்பில் சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் கலந்து கொள்ளலாம் - Court Order.
பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசியர்களாக தேர்வு பெற்ற ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் சான்றிதழ் சரிபார்பில் சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் B.Ed, M.Ed பட்டம் பெற்றவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து நமது கல்விச்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ள
உயர்நீதிமன்ற கடித நகலை கொண்டு சென்று கலந்து கொள்ளலாம் - Vinayaka Missions University Recommanded News
Tags # COURT # TRB # Vinayaka Missions UniversityRelated Post:
Vinayaka Missions University
Labels:
COURT,
TRB,
Vinayaka Missions University
32 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Pg trb cv inaiku chennaila attend panavanga yarathu irukingala
ReplyDeleteINTHA FINAL LIST EAPO VARUM?
DeleteNeenga already cv completed thana? i already completed. waiting for final list
DeleteAma bro namaku confirma kidaikuma bro
Deletekidaikkum nu nambuvom sharmi mam and periyasamy sir
DeleteMmm sure Anees..
DeletePLZ VERIFY CV LIST WITH VACANT LIST. THEN U CAN COME TO CONCLUSION
DeleteThis comment has been removed by the author.
DeleteMmm pathen bro 25 vacancy but 47 called
DeletePg trbla Equivalent g.o problem iruntha yaravathu phone pannunka mycell:9943579576.
ReplyDeleteSir please remove the news you posted about vinayaka mission university .It is not original court order its our lawyer copy pls remove it as soon as possible
ReplyDeleteAdmin sir this is not original court order pls remove it very quickly .This post hurt us heavier .pls remove it by Vinayaka mission pg Trb passed candidates
ReplyDeleteமதிப்பிற்குரிய மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அவசர செய்தி என்னவென்றால்,
ReplyDelete2016-2017 ஆண்டில் பள்ளிக்கல்வித்துறையில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் TNTET (PHASE 1, PHASE 2), முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி அலுவலர் நிலை-1, காலிப்பணியிடங்களுக்கான நேரடி நியமன பணிதெரிவிற்கு 8342 காலிபணியிடங்கள் நிரப்புவதற்கு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
அதற்கான கலந்தாய்வுகள் நடந்துகொண்டிருக்கிறது. இதில் மீதமுள்ள 1134 ஆசிரியர்களில், 634 பட்டதாரி ஆசிரியர்கள் TNTET PHASE 1, PHASE 2, மற்றும் 500 முதுகலை ஆசிரியர்களுக்கும் 27.10.2017 மற்றும் 28.10.2017 என்ற தினங்களில் நடைபெறவிருந்த கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டு,
மேற்கண்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு (1134), ஆசிரிய தேர்வு வாரிய www.trb.tn.tic.in என்ற இணையதளத்தில் 04.11.2017 இல் வெளியிடப்பட உள்ளது.
அதைத் தொடர்ந்து அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு, மற்றும் ஆணை வழங்குதல், வருகின்ற 10.11.2017 மற்றும் 11.11.2017 என்ற தேதியில் நாங்கள் கலந்தாய்வு நடத்திக்க்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்வதற்கு தனியாக அஞ்சல் மூலம் கடிதம் அனுப்பபடமாட்டாது. ஆசிரிய தேர்வாணைய இணையதளத்தில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும்.
நாள்: 26.10.2017
Bro idhulla 500 post pati konjam sollunga pls
DeleteThis comment has been removed by the author.
DeleteIt's true news Mr kodees sir
DeletePhase 1,2. Enna sr.sollunga
DeletePhase 1,2. Enna sr.sollunga
DeleteYevano summa velai illathavan summa roumer yai killappa make panni irukaan.intha msg thaan ippa whatsapp la
Deletedengu feveryai vida vegamaa paravittu irruku.
Welfare and corporation school mam
ReplyDeleteWelfare and corporation school mam
ReplyDeleteBro athulla 142 vacancy dhan officially katirukanga but nrenga 500 solluringa
DeleteAdha konjam sollunga bro bcos naan cv pg waiting list la irukkrn
DeleteGovt web site la. Irukirathu nambunga
Deleteenna entha place varenga
ReplyDeletenu parung
Any official news or not
ReplyDeleteHow much is Polytechnic expected cut-off for sc in physics
ReplyDeleteeppadi intha news ivvalavu vegama paravuthu? intha fake news trend in education websites and whatsapp . athula www.trb.tn.nic.in ku pathil tic.in nu irukuthu
ReplyDeletelast time 2273 pg trb vacancy list cv mudinja 15 days la vittutanga so ippa romba kammi so seekiram vitturuvanga may be in five days .
ReplyDeletePg trb next list any possible iruka
ReplyDeletePg Trb PWD list 140?
ReplyDeleteEpathaan tntrb polytech exam results varum
ReplyDelete