மதுரை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகத்தில் (DEEO)தலைவிரித்தாடும் லஞ்சம்- மதுரைக் குரல் வாரஇதழ் தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2017

மதுரை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகத்தில் (DEEO)தலைவிரித்தாடும் லஞ்சம்- மதுரைக் குரல் வாரஇதழ் தகவல்.

1 comment:

  1. அரசு ஊழிய சங்கங்களே"
    விழித்தெழுங்கள்.
    உங்களால் மட்டும் தான் அரசுத் துறையை சீர்தூக்கி நிறுத்த முடியும். நீங்கள் மனது வைத்தால் கண்டிப்பாக, அரசுத் துறையில் கூறப்படும் குறைகளைக் களைந்து நல்ல தீர்வு காண முடியும்.
    இன்று நீங்கள் இறங்கி, தயக்கம் இல்லாமல் சுத்தம் செய்யவில்லையென்றால் அரசுத்துறையே இல்லாமல் அனைத்தும் தனியார் மையமாக எளிதாக கார் ப்ரேட் கையில் கொடுத்து விட்டு ஆட்சியாளர்கள் கமிஷனை மட்டும் வாங்கிக் கொண்டு வேடிக்கை பார்ப்பார்கள்.
    இதனால் இன்று மக்கள் அரசுப் பள்ளியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டால், நாளை உங்களை ஆட்குறைப்பு செய்து, தனியார் கம்பெனியில் கொத்தடிமைகளாக கைகட்டி, வாய்பொத்தி, தலைக் குனிந்து ஆட்டு மந்தைக் கூட்டமாக வேலை பார்க்கும் நிலைக்கு எளிதில் தள்ளி விடுவர்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி