Nov 1, 2017
57 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Inymeylavadhu list viduvanglo illa absent ana 292 perukkum meendum vaaipu kudakarandra perla kaalatha ottuvangalo therila ye..
ReplyDelete2013 ல் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற நண்பர்களின் கவனத்திற்கு!
Deleteநமது கூட்டமைப்பின் சார்பாக 2013 க்கு முழு முன்னுரிமை கோரி சென்னை மதுரை திருச்சி ஈரோடு என பல கட்ட வெற்றி போராட்டத்தை நடத்திய நம் கூட்டமைப்பு நிறைவாக இம்மாதம் தஞ்சையில் போராட திட்டமிட்டுள்ளோம்.
ஒப்புதல் கடிதம் கொடுத்துவிட்டு TET சார்ந்த தகவல்களை உடனுக்குடன் பெறுங்கள்.
ஒப்புதல் கடிதம் அளிக்க கீழ்கண்ட whats app குழுவில் இணையவும்.
2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
இளங்கோவன் 8779465
வடிவேல் சுந்தர் 8012776142
பொருளாளர்
பிரபாகரன்
9047294417.
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/By0gOkFu0yoEeaEYwL6KG1
மீண்டும் வாய்ப்பு தர மாட்டார்கள்..
Deleteungalukku ellam vera vela polappe illaya
Deleteapa sami yarum CASE, PORATTAM intha mathiri thevai illatha velai ya pakkatheenga plzzz
Deleteyean na athaiye sathagama payanpaduthi posting podama kalatha ottiduvanga.
govt ku weightage problem, 2013 ku seniority kekrathu ellam theriyum so nalla mudivu edupanga . avanga nalla mudivu edukrathukulla neenga edhavathu panni sothapida poreenga
weightage vendum nu oru groupum 2013 tet pass ku seniority venumnu oru groupum suthikitu irukku thayavu seithu inthamari thevai illatha velai seiravangalukku support pannatheenga.....
####### plss dont support these type of guys #######
Venkat Anna supera sonninga
ReplyDeleteDecision will be taken said by our education minister regarding tet
ReplyDeleteWhen told
DeleteWhen told
Deletetet la 2017 ku oru posting pota kuda ivanga oru varam sapdamatanga pola iruku tet ah pathi potale kelampi vantharanga
ReplyDeletePaper 1 ku cv unda illaya?
ReplyDeletePaper 1 ah evlo mark 2017 pass candidate ah
DeletePaper 1 kku posting undu but tharchamayam niruthivaikkapattullathunnu trb ill sonnargal. I am paper 1 2013 ill 91,2017 ill 98 mark w t g 68.58,71.69 enakku chance irrukka?
DeletePaper 1 kku posting undu but tharchamayam niruthivaikkapattullathunnu trb ill sonnargal. I am paper 1 2013 ill 91,2017 ill 98 mark w t g 68.58,71.69 enakku chance irrukka?
Deleteஎன்னோட நண்பர் கூட 100+ எடுத்தாரு, 2013 இல். தொடக்க பள்ளிகள்ல பசங்க சேர்ந்தா தான வாத்தியாருக்கு வேலை இருக்கும்,
Deletesir i am 102mark paper 1 any chance 2017
Delete2013 la paper 1 la pass panna neraya peru irukkanga, idhula andha sillara pasanga potta case la ellame delay aitu iruku
Deletesir i am 102mark paper 1 any chance 2017
Deletemerit list la vandha job varum,
DeleteKrishna Kumar sir neenga entha community la varinga
DeleteBc
DeleteThis comment has been removed by the author.
DeleteIndha murai kidaika vaipugal ullathu ungaludaiya employment details vaithu kollavum
DeleteTet paper 1 2013 mark. 103 & weightage 71.40.any chance
Delete2013la ungalukku posting poka thuppu illa yenda enga pavathula kai vekiringa unakku thakuthi iruntha nermaya va atha vitutu poratam poratamnu arambikiringa nenga valanunu engala Sa kathinga
ReplyDelete2014-15 la b.ed padichavan ellam PG trb la pass pannitu first masam sambalam vanga poran, ana indha sillara pasanga oonume padikkama etho 82-90 marks 2013 tet la eduthutu vela kudu vela kudunu koovittu irukanunga, indha payalungalala than 2014-2017 varaikkum tet call for pannave illa, ippayum porattamnu kathittu irukkanunga,
Deleteivanungala porutha varai evanum bt asst job poga koodathu, central govt rules padi, TET and common entrance test vechu than bt asst recriutment pannanum, apo vaiya mooditu irupanunga
DeleteIvangaluukum bed padichi mudichathume exam vachirunntha pass panni irupaanga .bed mudichappa siniority irunthathu .ippa exam .bed mudichu 15 years mela aachu .tet 2013 mudichi 4 yr waiting. Ippa pass pannitu udnae job kidaikanum nu nee ninaikum bothu 2013 la pass panni avangalukku munnurimai kekurathula thappe illa .
Deleteivanunga ellame veena pona pasanga boss, appove ivanungalukku TET vechurundhalum oru payalum poirukka matan,
DeleteIthu ealam posting potama date extent panrathukaga panrathu
ReplyDeleteCorrect Sangeetha madam. Already case potu tan 4yr KU oru exam. Exam mudinchum posting KU 1yr nu delay panranga, ithula namaku namalea plm pannikurom . Etho oru mudivu govt first edukatum apuram pesunga,
ReplyDeletePg trb again list ???
ReplyDeleteவரவில்லை என்றால் விடுங்கப்பா அட்டன் பன்னுனவனப்பாருங்க. அவனுக்கு என்ன செய்ய நினைக்கிறீங்க
ReplyDeleteTET 2017 MERIT LIST 2 WEEK OR 3 WEEK LA VARUMNU TRB NEWS
ReplyDeleteSir unmai thana,
DeleteSir unmai thana,
DeleteBut year 2020 ahhhh
DeleteWeitage padi kedaikalana nenga adutha examela neraya mark vanganum atha vitutu padikarathuku apayanthutu poratatha kaila edukurathu sariyana mudivu illa posada arambicha ellathukum poradavendiyathuthan
ReplyDeleteFirst 2013la ullavangaluku preference kodupanga.sengotaiyan apd tha solli irukar 2017la ullavanga 50 percentage chance kodupanga...
ReplyDeleteSir when merit list
ReplyDelete2013 & 2017 paper 2 pass pannavanga group form pannunga nanbargale
ReplyDeletePaper 1 ku cv unda illaya?
ReplyDelete2013&2017 pass pannavanga intha numberukku message pannunga 7200526232
ReplyDeleteHi, I'm a secondary grade panchayat union school teacher working at Madurai around 7 km from the center of the city. I need mutual transfer from Madurai to nearby Chennai (Kanchipuram dist & tiruvallur dist). If anyone has an intention to take mutual means pls contact me here, my no 8608267890.
ReplyDeleteHi I am 2017 paper2 pass maths tamil medium female job chance iruka
ReplyDeleteHello phy sir neenka yen 2013 la pass pannala? 2013 la pass pannuna ellorum elicha vayankala?neenka 2017 la pass pannuna unkalukke ivvalavu vali irukkuna appo avankaluku eppadi irukkum
ReplyDeleteHello phy sir neenka yen 2013 la pass pannala? 2013 la pass pannuna ellorum elicha vayankala?neenka 2017 la pass pannuna unkalukke ivvalavu vali irukkuna appo avankaluku eppadi irukkum
ReplyDeleteநான் 2013 இல் இளநிலை கல்வியியல் படிக்கவே இல்லை, நான் கல்லூரி படிப்பு படிக்கும் பொழுது இது போன்ற TET TRB தேர்வுகள் நடைபெற்றது இல்லை, அப்பொழுது நானும் B,ed படிக்க விரும்பவும் இல்லை, 2012 இல் நடைபெற்ற TET தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைத்ததால் 2013 இல் நான் B,ed படிக்கவிரும்பி, 2014 இல் எனது தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் பணியை நிறுத்திவிட்டு முழு நேரமாக b.ed படித்து 2015 இல் தேர்ச்சி பெற்றேன்,பிறகு ஒரு தனியார் பள்ளியில் பணிக்கு வேலைக்கு சேர்ந்து TET இன்று வரும் நாளை வரும் என்று 2017 வரை காத்திருந்தேன், 2016 CTET இல் 93 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்து விட்டேன், ஆனால் மீண்டும் சரியான பயிற்சி இல்லாத காரணத்தால் நான் TET 2017 இல் தேர்ச்சி பெறவில்லை, நான் எனக்காக இங்கு யாரையும் குறை கூறவில்லை, தேர்ச்சி பெறாதது எனது தவறு, அது போலவே வெறும் 2013 TET தேர்ச்சி மட்டும் வைத்துகொண்டு மற்ற யாரையும் வேலைக்கு போக விடாமல் தடுப்பது யார் தவறு, இது போட்டி நிறைந்த உலகு, ஒரு முறை தவறினால் அடுத்த முறை கடுமையாக உழைத்து இலக்கை அடைய வேண்டும், நான் போன முறை தேர்ச்சி பெற்றேன் இந்த முறை எனக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என யாசகம் கேட்க கூடாது, வெறும் TET தேர்ச்சி மட்டுமே வேலைக்கு தகுதி இல்லை,
DeleteThis comment has been removed by the author.
Deleteseniority la velai venunu nikkiravan ellame TET ku opposite ah irukkavan than, oru time 90 marks eduthu weightage varana next time 100+ marks tet la eduthu job la poga try pannanum, atha vitutu nan padicha kalathula 12th, bsc b,ed la marks kammiya iruku ipo irukavan neraya mark vangurannu solla koodathu, 2013 tet la pass pannavan mattum enna 12th and degree la 90 % ku melaya vechurukka poran,
Delete2012 இல் 82-90 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்த சிலர் தொடுத்த வழக்கால் TET 2014,15,16 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்படவில்லை, இப்பொழுது TET 2013 இல் தேர்ச்சி பெற்றேன் எனக்கு முழு ஒதுக்கீடு வேண்டும் என்று முட்டாள் தனமாக போராடிக்கொண்டே இருந்தால் இனிமேல் TET தேர்வு நமது ஜென்மத்திற்கு வரவே வராது, சமயோசிதமாக செயல்படுங்கள் நண்பர்களே, இவர்களை போன்ற வீணர்களின் மயக்க பேச்சில் ஏமாந்து விடாதீர்கள், இவர்கள் தானும் படிக்காமல் மற்றவர்களையும் படிக்க விடாமல் இடையூறாக இருக்க கூடிய கொடிய கிருமிகள், அப்பொழுது சரியான மதிப்பெண்கள் பெறாத காரணத்தால் தோல்வி அடைந்தவர்கள், அவர்களை கேலி செய்வது அல்ல நமது நோக்கம், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை, ஒருமுறை தோற்றால் அடுத்த முறை முயன்று வென்று காட்ட வேண்டும், கிறுக்குத்தனமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அது ஐந்து அல்லது பத்து வருடங்களாக இழுத்து அடிக்கப்பட்டால் நாம் தான் வருத்தப்பட வேண்டும், TET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே, அது இறுதி தேர்வு அன்று, அதன் பின் அரசின் கொள்கை முடிவுக்கு பின் சரியான முறையில் தரவாரியான மதிபெண்களின் (weightage) அடிப்படையில் தகுதியான அன்பர்களுக்கு வேலை வழங்கப்படும்,
DeleteARUMAI NANBARE
ReplyDeleteSuper PHY sir.. Ithukku Mela decentaah seruppala adikka mudiyathu.. Inimelavathu avanga purinchu nadanthukitta sari.
ReplyDeleteGood Comments from Phy...
ReplyDeleteI am SCW Tet 2017 pass 89 marks zoology ,employment seniority 9 years can I get job
ReplyDeletePaper 1 ku posting cv unda illiya quicka sollunga Mr.minister.mental ayiduven poliruku. I am passed paper 1.mark 103.vtg 73.38. Sca. Any chance to me friends.
ReplyDeletePaper 1 ku posting cv unda illiya quicka sollunga Mr.minister.mental ayiduven poliruku. I am passed paper 1.mark 103.vtg 73.38. Sca. Any chance to me friends.
ReplyDelete