Dec 25, 2017
Home
kalviseithi
தமிழக அரசின் பதிலால் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி.
தமிழக அரசின் பதிலால் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி.
Recommanded News
Related Post:
17 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Enda avan avan tet trb nu usura kuduthu padichutu irukan, nenga nogana part time govt school la join pannitu apdiye velaya vangitu poiduvinga, aparam private schools colleges la kashtapatu work panni time kidiakama exams ku padika mudiyama irukanga makkal inga, unaku oc la vela kudukanum paru.
ReplyDeleteNeenga usura koduthu padicha matum ivanunga velai thanthruvanungala enaa???
DeleteEanda nagamatum exam interview atenpanamala velaiku vanthom
DeleteIPPADIYE Ella posting m part time, CONSOLIDATE, .....ATHU ITHUNNU PODUNGA! VERA VAZHI ILLAAMA NAANGALUM NEENGA KODUKKURA PITCHAI KASA VAANGI VAALKKAIYA THOLAIKKUROM. PORATTAM PANNINAAL MIRATTUNGA. IPPADIYE UNGA KOLGAI MUDIVAALA NAANGALUM SAAGIROM. School la Ellaa Computer Velaiyaiyum MAANAVAR NALAN karuthi - Raathiri pagalnnu paakkaama,leave naalunnu paakkaama seyyanum! Aanal Govt enga vayithula KOLGAI mudivunnu adikkanum!
Deletemr. pradeep, nenga enna upsc interview la ya part time poringa, comedy pannikittu,
Deleteபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஒரு 3 (or) 5 வருட கால அவகாசத்திற்குள் TET & TRB யில் Pass ஆகலாம் என அறிவிப்பது தான் மனிதாபிமான செயல்.
ReplyDeleteயாரும் கஷ்டப்படாமல் அரசுத்துறையில் நுழைவது தற்பொழுது சாத்தியம் இல்லை.
ஆனால்,
குறுக்கு வழியில் காசை செலவழித்து எளிதாக அரசுத் துறையில் நுழைவது எளிதாகி விட்டது இன்றைய காலகட்டத்தில்.
அதை தடுக்க வேண்டும் எனில்,
Employeement seniorty +TET (or) TRB Pass என்ற தேர்வு இருக்க வேண்டும்.
இதன் மூலம் ஒரளவிற்கு முறையின்றி
குறுக்கு வழியில் அரசுத்துறையில் நுழைவதை தடுக்க முடியும்.
transparent exams, pass aana candidates oda omr publication, interview nadandha athoda video footage ellame trb website la vidanum, apa than evanum kasu kuduthu poga matan
ReplyDeleteகண்டிப்பாக நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.
Deleteவெளிப்படையான தேர்வு முறையில்,
1. தேர்வு செய்யப்பட்டவர்களின் omr வெளியிட வேண்டும்.
2. நேர்முகத் தேர்வின் video footage ஐ அனைத்து TRB website ல் போட வேண்டும்.
ஆனால் அதற்கு அவர்கள் கூறும் பதில் .
"அவ்வளவையும் செய்வதற்கு,
அரசின் பட்ஜெட் இடிக்கும்."
எவ்வளவு செலவு ஆனாலும் பராவாயில்லை இந்த மேற்கண்ட முறைகளை செயல்படுத்தினாலே போதும் முறைகேடுகளை ஓரளவிற்கு தடுத்து விடலாம்.
தேர்வு எழுதுபவர்களிடம் இவர்கள் வாங்கும் பணத்திலேயே இதனை இவர்கள் செயல்படுத்தலாம்.
உ.தா. TNPSC யில் 20,00,000 பேர் 100 தேர்வுக் கட்டணம் .
= 20,00,00,000 கோடி வசூல் ஆகின்றது. இதனைக் கொண்டு செலவு செய்யலாம் .
நீதிமன்றம் அரசிற்கு இவற்றை பரிந்துறைத்தால் இது கண்டிப்பாக சாத்தியமே.
apo dd channel la live telecast pannalam, avan enna pannitu irukan, kadai odama thana iruku, ithula ena budget, avan sambalam vangitu summa thana irukan,
Deleteவெளிப்படை தன்மை இல்லாமல் தேர்வு செய்வது தவறு, இப்பொழுது இருக்கும் தகவல் தொழில்நுட்ப உதவி மூலம் எவ்வளவோ செய்யலாம்,
DeleteTTV win sema adi PA aalungkatchikku, ithe maathiri again exam (ug trb, ) December sonna ippa February nu maathi maathi pesikitte irunga amichare, engaluku intha tet vitta kooda neraiya exam irukku velaiku poiduvom, but inimel kottaiya nerunga kooda mudiyathu amichare, aapu ready
ReplyDeleteThelivana mudivu edunga illana vittutu poidunga engala sagadikathinga educational minister
Deletekumar sir part time job ல எவ்வளவு தூரம் travel தெரியுமா? எவ்வளவு அடிமை வேலை செய்யரமுன்னு தெரியுமா? 6-வருடமா எவ்வளவு கஷ்டப்படரமுன்னு தெரியும்மா? வந்து பாருங்க sir அப்பத்தா தெரியும்
ReplyDeleteyaru ungala poga sonnathu, 2000 3000 sambalathuku nenga porathe epdiyum full time la apdiye eduppanganu, ncte norms padi exams vechu thana staff recruit pannanum, emarurathu nenga than, use agitu irukinga
Delete*🅱💢 BREAKING NEWS: வரும் கல்வியாண்டில் அமல்படுத்தப்பட உள்ள புதிய பாடத்திட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை குறிப்பு இடம் பெற்றிருக்கும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.*
ReplyDelete›
வரும் கல்வியாண்டில் அமல்படுத்தப்பட உள்ள புதிய பாடத்திட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை குறிப்பு இடம் பெற்றிருக்கும். ப...
🎯https://kaninikkalvi.blogspot.in/2017/12/breaking-news.html?m=1
_🎯More Latest Educational News 👇_
*💻Kaninikkalvi.blogspot.in📚*
பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தையும் பணிக்காலத்தையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் அவர்களை கை விட்டு விடக்கூடாது. தயவு செய்து அவர்களது வாழ்வில் விளக்கேற்றுங்கள். அரசு நினைத்தால் முடியாத காரியம் ஏதுமில்லை.
ReplyDelete*_🅱💢 பள்ளிக் கல்வித்துறையில் கனவு ஆசிரியர் விருது அறிமுகம்:192 ஆசிரியர்களை தேர்வு செய்து வழங்க முடிவு: செங்கோட்டையன் அறிவிப்பு_*
ReplyDelete›
தமிழகம் முழுவதும் 192 ஆசிரியர்களை தேர்வு செய்து கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து...
💢https://kaninikkalvi.blogspot.in/2017/12/192.html?m=1
*_🅱💢BREAKING NEWS: சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முடிவுகள் ரத்து_*
›
சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அ...
🎯🎯More News Click Here 👇
*💻kaninikkalvi.blogspot.in 📚*