சட்ட பணிகள் ஆணையத்தில் வேலை: 10/+2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2018

சட்ட பணிகள் ஆணையத்தில் வேலை: 10/+2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் மாவட்ட சட்ட பணிகள் ஆணையத்தில் "District Legal Services Authority" காலியாக உள்ள உளநிலை நிர்வாக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடமிருந்து பிப்ரவரி 2க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Administrative Assistant
காலியிடங்கள்: 02
தகுதி: 10/+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

பணி: Junior Administrative Assistant(Computer Operator) 
காலியிடங்கள்: 01
தகுதி: 10/+2 தேர்ச்சியுடன் Computer on Office Automation/Computer Applications பாடப்பிரிவில் சான்றிதழ் பயிற்சி, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

பணி: Office Assistant
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.02.2018

மேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ecourts.gov.in/tn/pudukkottai என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி