பிளஸ் 1 செய்முறை தேர்வுக்கு தேதி, விதிமுறைகள் அறிவிப்பு - kalviseithi

Jan 31, 2018

பிளஸ் 1 செய்முறை தேர்வுக்கு தேதி, விதிமுறைகள் அறிவிப்பு

'பிளஸ் 1 பொது தேர்வு மாணவர்களுக்கு, வரும், 14 முதல்,26ம் தேதிக்குள் செய்முறை தேர்வை நடத்த வேண்டும்' என,பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

2 comments:

 1. 2013 TET தேர்ச்சிபெற்றோர்களுக்கு
  முக்கிய அறிவிப்பு:

  எங்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் திரு வடிவேல் சுந்தர் அவர்களின் பெயரை பயன்படுத்தி இந்த தளத்தில் பொய்யான கருத்துக்கள் பதிவிடப்படுகிறது.
  முதலில் வடிவேல் அவர்களுக்கு தனிப்பட்ட மெயில் ஐடி கிடையாது.

  எங்கள் கூட்டமைப்பு சமூக வலைதளம் எதிலும் போராட்ட செய்தியை தவிர எந்த தகவலும் பதிவிடாது என்பதை விபரம் அறிந்தவர் உணர்வர்.

  எங்கள் கூட்டமைப்பின் தூணாக செயல்படுபவர் நாகூர் மீரா அவர்கள்.
  அவர்களின் தனித்திறனால் இன்று 2013TETக்கு ஆதரவான பதிலை எட்டி தந்துள்ளது.
  அதை பொறுக்காத கயவர்களை கண்டக்கிறோம்.
  எங்களுக்கென தனிப்பட்ட7 வாட்ஸ்அப் குழுக்கள் உள்ளன. எங்கள் போராளிகளை வைத்து தொடர்ந்து போராடி தற்சமயம் 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு ஆல் போல் வளந்துள்ளது. எங்கள் கூட்டமைப்பையோ? எங்கள் பயணத்தையோ? அடுத்தகட்ட நகர்வையோ எந்த சக்தியும் தடுத்துவிட முடியாது.
  எங்கள் கூட்டமைப்பு கல்வி செய்தியில் கமாண்ட் தராது.

  நாங்கள் கமாண்ட் தருபவர்கள் அல்ல!
  களத்தில் இறங்குபவர்கள்.....

  மாநில ஒருங்கிணைப்பாளர்
  ம. இளங்கோவன்MA,B.Ed M.phil.Dted.Dss .TTp

  ReplyDelete
  Replies
  1. 2013 டெட் தேர்வர்கள் கவனத்திற்கு என்னுடைய பெயரில் கல்வி செய்தியில் உலா வரும் அனைத்து பதிவுகளும் பொய்யானவை...நானும் நண்பர் நாகூர் மீராவும் உயிர் நண்பர்கள்... எங்களுக்கு வேண்டாத சில விஷமிகள் பதிவிடும் கருத்திற்கு நான் ஒருபோதும் பதில் அளித்து என் தன்மானத்தை இழக்க விரும்பவில்லை...நாங்கள் கமன்ட் கொடுப்பவர்கள் அல்ல களத்தில் இறங்கி போராடுபவர்கள்.என்னை பற்றி 2013 நண்பர்களுக்கு நன்கு தெரியும்...எங்களுக்கு எதிராக எது வந்தாலும் சந்திக்க தயார் நிலையில் இருக்கிறோம்...தொடர்ந்து என் போராட்டம் சூடு பிடிக்கும் அதி தீவிரமாக...நன்றி!இப்படிக்கு - வடிவேல் சுந்தர் (மாநில தலைவர்)2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி