வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் உதவிக்காகபுதிய ஹெல்ப்லைன்எண் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வருவமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
''ஆன்லைன் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் உதவிக்கான ஹெல்ப்லைன் எண் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, 18001030025 என்ற கட்டணமில்லா எண்ணிலும், +918046122000 என்ற எண்ணில் நேரடியாகவும் தொடர்பு கொள்ளலாம்.அதுபோலவே, வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் ஆன்லைனில் தங்கள் கணக்குகளை தாக்கல் செய்ய, https://www.incometaxindiaefiling.gov.in. என்ற இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டும். இணையதளத்தில் கணக்கு தாக்கல் செய்வதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் ஹெல்ப்லைன் எண்களை தொடர்பு கொள்ளலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி