SSA - NEW PEDAGOGY METHOD IMPLEMENT REG SCHOOL TEAM VISIT & DISTRICT WISE SCHOOL LIST PUBLISHED... - kalviseithi

Jan 31, 2018

SSA - NEW PEDAGOGY METHOD IMPLEMENT REG SCHOOL TEAM VISIT & DISTRICT WISE SCHOOL LIST PUBLISHED...

புதிய கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ள பள்ளிகளை பார்வையிடவுள்ள குழுக்களின் பட்டியல் பள்ளிவாரியாக வெளியீடு.

13 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. 2013 TET தேர்ச்சிபெற்றோர்களுக்கு
   முக்கிய அறிவிப்பு:

   எங்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் திரு வடிவேல் சுந்தர் அவர்களின் பெயரை பயன்படுத்தி இந்த தளத்தில் பொய்யான கருத்துக்கள் பதிவிடப்படுகிறது.
   முதலில் வடிவேல் அவர்களுக்கு தனிப்பட்ட மெயில் ஐடி கிடையாது.

   எங்கள் கூட்டமைப்பு சமூக வலைதளம் எதிலும் போராட்ட செய்தியை தவிர எந்த தகவலும் பதிவிடாது என்பதை விபரம் அறிந்தவர் உணர்வர்.

   எங்கள் கூட்டமைப்பின் தூணாக செயல்படுபவர் நாகூர் மீரா அவர்கள்.
   அவர்களின் தனித்திறனால் இன்று 2013TETக்கு ஆதரவான பதிலை எட்டி தந்துள்ளது.
   அதை பொறுக்காத கயவர்களை கண்டக்கிறோம்.
   எங்களுக்கென தனிப்பட்ட7 வாட்ஸ்அப் குழுக்கள் உள்ளன. எங்கள் போராளிகளை வைத்து தொடர்ந்து போராடி தற்சமயம் 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு ஆல் போல் வளந்துள்ளது. எங்கள் கூட்டமைப்பையோ? எங்கள் பயணத்தையோ? அடுத்தகட்ட நகர்வையோ எந்த சக்தியும் தடுத்துவிட முடியாது.
   எங்கள் கூட்டமைப்பு கல்வி செய்தியில் கமாண்ட் தராது.

   நாங்கள் கமாண்ட் தருபவர்கள் அல்ல!
   களத்தில் இறங்குபவர்கள்.....

   மாநில ஒருங்கிணைப்பாளர்
   ம. இளங்கோவன்MA,B.Ed M.phil.Dted.Dss .TTp

   Delete
  2. Unaku elam vekame ilaya ilangovan.inum 2o13 examye nambitu iruka.athuthavanayum padika vidamatika.govt rulesa padichu porada poda mathiketavane.

   Delete
  3. Helloo anand uneku ellam nanga answer pannanum nu avasiyam illa innum poraduvaom vetri peruvaom poraduvathu engal urimai

   Delete
  4. 2013 டெட் தேர்வர்கள் கவனத்திற்கு என்னுடைய பெயரில் கல்வி செய்தியில் உலா வரும் அனைத்து பதிவுகளும் பொய்யானவை...நானும் நண்பர் நாகூர் மீராவும் உயிர் நண்பர்கள்... எங்களுக்கு வேண்டாத சில விஷமிகள் பதிவிடும் கருத்திற்கு நான் ஒருபோதும் பதில் அளித்து என் தன்மானத்தை இழக்க விரும்பவில்லை...நாங்கள் கமன்ட் கொடுப்பவர்கள் அல்ல களத்தில் இறங்கி போராடுபவர்கள்.என்னை பற்றி 2013 நண்பர்களுக்கு நன்கு தெரியும்...எங்களுக்கு எதிராக எது வந்தாலும் சந்திக்க தயார் நிலையில் இருக்கிறோம்...தொடர்ந்து என் போராட்டம் சூடு பிடிக்கும் அதி தீவிரமாக...நன்றி!இப்படிக்கு - வடிவேல் சுந்தர் (மாநில தலைவர்)2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.

   Delete
  5. Arasan elili koovathoorla koothadikum pothu enga pona unoda vari panam thana apo enga pona mutal.porada vendithana.ipdi neenga poraduranala 2018 geoup confirma ula vanthudum.apo theryum.

   Delete
  6. Apdipatha 2012 inum iruku suyanalavathikale 2018 padika thupu ila

   Delete
  7. Hello anand oru public thalathula eppadi pesavendum enpathai padichitu vaa appuram uneku answer pandraen nee ellam eppadi teacher ku padicha nu doubt ha irruku first nee padichi than pass panneya suppose nee teacher ana unketta padikera pasangala nenacha than kavalaiya irruku

   Delete
 2. 2013 டெட் தேர்வர்கள் கவனத்திற்கு என்னுடைய பெயரில் கல்வி செய்தியில் உலா வரும் அனைத்து பதிவுகளும் பொய்யானவை...நானும் நண்பர் நாகூர் மீராவும் உயிர் நண்பர்கள்... எங்களுக்கு வேண்டாத சில விஷமிகள் பதிவிடும் கருத்திற்கு நான் ஒருபோதும் பதில் அளித்து என் தன்மானத்தை இழக்க விரும்பவில்லை...நாங்கள் கமன்ட் கொடுப்பவர்கள் அல்ல களத்தில் இறங்கி போராடுபவர்கள்.என்னை பற்றி 2013 நண்பர்களுக்கு நன்கு தெரியும்...எங்களுக்கு எதிராக எது வந்தாலும் சந்திக்க தயார் நிலையில் இருக்கிறோம்...தொடர்ந்து என் போராட்டம் சூடு பிடிக்கும் அதி தீவிரமாக...நன்றி!இப்படிக்கு - வடிவேல் சுந்தர் (மாநில தலைவர்)2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.

  ReplyDelete
 3. களவரவ விரிவுரையாளர்கள் தகுதியுடன் நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன. ஏதும் இல்லையே அப்படி இருக்கும் போது இந்த Net / SET தேர்வு எதற்கு சம்பாதிக்கவா ? தொடக்க கல்வி முதல் மேல் நிலை கல்வி வரை தகுதியானவர்களை நிரப்பும் இந்த அரசு கல்லூரி கல்வியில் தகுதியானவர்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொல்லாதது ஏன்.

  ReplyDelete
 4. 2013 porata kuluve apdipatha 2012 tet pass pani inum 1000 per irukanga.iruku atha payhi ethuku pesamatika.suyanalavathi kootame.un pinal ponal vilagidum

  ReplyDelete
 5. இவ்வளவு நிதி ஒதுக்குற அரசு கணினி பாடத்தை 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தனி பாடமாக கொண்டு வந்து 55000 மேற்பட்ட பி.எட் கணினி பட்டதாரிகளை பணியில் அமர்த்த நிதி இல்லையா. எங்கே அரசு பள்ளிகளில் கணினி பாடம் கொண்டு வந்து அதற்கு திறமையான கணினி ஆசிரியர்களை நியமித்தால் தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விடும் என்ற அச்சத்தால் அரசு பள்ளியில் கணினி பாடதிற்க்கு முக்கியதுவம் அரசு வழங்க வில்லையோ என தோன்றுகிறது. மேல் நிலை வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் அரசு இலவச மடிகணினி கொடுக்கின்றது. ஆனால் அதனை திறன் பட சொல்லித்தர ஆசிரியர் இல்லை. மேலும் ஒரு பள்ளிக்கு ஒரு கணினி ஆய்வகம் ஒரு பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியர் என குறைந்த ஊதியத்தில் 55 ஆயிரதிற்க்கும் மேற்பட்ட பி.எட் கணினி பட்டதாரிகளை நிரந்தர பணியில் சேர்க்க செய்ய வேண்டும். கணினி பாடங்களை இவர்கள் இந்த புதிய ஆய்வக உதவியுடன் மாணவர்களுக்கு சொல்லி கொடுத்தால் மாணவர்களுக்கு முழுமையான கல்வி சென்றடயும். அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிகணினி வழங்கும் செலவை விட அனைத்து பள்ளிகளிலும் ஆய்வகம் மற்றும் ஆசிரியர் ஏற்பாடு செய்வது குறைந்த செலவு மற்றும் நிறைந்த கல்வி ஆகும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி