TET - ஆசிரியர் பணியிடங்கள் ஒரு வாரத்தில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2018

TET - ஆசிரியர் பணியிடங்கள் ஒரு வாரத்தில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

122 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. 2013க்காரர்களுக்கு அரசு அதிகாரிகளின் தரப்பிலிருந்து தெளிவான சூடான செய்தி ஒரு வாரத்தில் வருகிறது...

      2013க்காரர்களை செய்தியில் சொல்லி சொல்லி அவர்களுக்கு அல்வா கொடுப்பதே செங்கோட்டையன் சாரோட ஸ்பெஷல்...

      பாவம் அவர்கள்..😝😝😝🤣🤣🤣

      Delete
    2. இது 2013இல் தேர்ச்சி பெற்று அடிஸ்னல் டிகிரி வரலாறு, புவியியல் முடித்தவர்களின் புதிதாக இணைத்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு..
      ஒட்டுமொத்தமாக என நினைத்து பல்பு வாங்காதீர்கள்..

      அடுத்த வாரம் தெளிவான அரசாணை வரும்... 2017 தேர்வர்கள் உட்பட கலந்து...
      வாழ்த்துகள் தோழமைகளே..

      Delete
    3. Sir final ah yaruku posting poduvanga.....

      Delete
    4. Finala 2012, 2013, 2014, 2017 யார் அதிக வெய்ட்டேஜோ அவங்களுக்கு தான் பணிநியமனம்...

      Delete
    5. Thank you for your reply sir

      Delete
    6. Shankari suma irukia ipo ena venum inga vanthu lolu lolunu poviys

      Delete
    7. ராதா கிருஷ்ணன் போட்டோவ புரொபைல் ல வச்சிக்கிட்டு ரொம்ப நாராசமா நடந்துக்கிறியே. முதல்ல அத மாத்து. நீயெல்லாம் அத வைக்க அருகதை இல்லாத ----------

      Delete
    8. Un name la ye unaku ஆப்பு இருக்கு. ஆப்புபறி.

      Delete
    9. Paper1 2017 Anaivarum ontru serntru ketka vendum date solunka.Namakum posting venum sollunka

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
    12. 2017 pass panina Nanbarkal anaivarum ontru sernthu ketka vendum varunkal.

      Delete
    13. Unga contact number kodunga plzzz

      Delete
  2. 2017 la முடிச்சவங்க என்ன பன்ன போறிங்க எல்லாம் கலந்து தான போடனும் அது தான ரூல்ஸ்

    ReplyDelete
    Replies
    1. science sc tet eligible candidate in aided school.contact 8608338028

      Delete
  3. Pg second list vaippu varuma?

    ReplyDelete
  4. 2013 porata kuluvuku kidaitha vetri.inyavathu ethum case poda vendam

    ReplyDelete
  5. Pg second list vaippu varuma?

    ReplyDelete
  6. Vadivelu ilangovan then prabakaran valga.neenga tha atutha cm .valaga valaga.uunga 5 mani poratam and green color sary katum poratam vetri. Vetriyo vetry

    ReplyDelete
    Replies
    1. மாபெரும் சா(சோ)தனை.. மிக்க மகிழ்ச்சி

      Delete
    2. தம்பி சாதனை 2013 க்கு சோதனை உன் நீ அமரும் இடத்திற்கு. ஹீஹீஹீஹீஹீஹீ

      Delete
  7. 2017 ல பாஸ் பண்ண வாங்க நிலம்???

    ReplyDelete
  8. 2013 TET passed candidates get good result soon doesn't mean 2013 only get job.All get job after verification. Don't worry

    ReplyDelete
  9. 2017 kooda dha 2013 a mingle panni poduvanga.... don't confuse....

    ReplyDelete
  10. ivaru kalvi amaichars or confuse amaichara

    ReplyDelete
  11. பல வாரம் பாத்தாச்சு

    ReplyDelete
  12. 2013 ku munurimai kidachachu so yarum valaku patribyosika vendam

    ReplyDelete
  13. This is not true. Minister giving false statement to people/ job aspirants . Since as per the decision taken in the recent and prevailing system, every time the TET qualified hands merit list has been drawn and as per the rank the will be selected for postings. So TET qualified candidates be aware and vigil in this matter. The govt move to create partiality between TET aspirants. If 2013 batch Only considered for selection it will lead major legal prblm like high court cases. Then govt will said due to court case pending we did not conduct exam and selection process for up to year 2021.

    ReplyDelete
  14. No athelam 2013 munurimai koduthachu .2013 stud case patri yarum yosika vendam.nam poratathuku kidaitha vetri

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஆமாம் போராட்டம் மாபெரும் வெற்றி...
      வெற்றிக்கு பரிசு அவர்களுக்கு அல்வா கிடைக்கும்..😂😂😂

      Delete
    2. Ivaru vera enga ponalum pinadiye vararu.nan boy sir pinadye varathinga

      Delete
  15. BT kku evalavu posting poduvanga?

    ReplyDelete
  16. 2017 paper1 CV mudikavillai.anal amacher splvathu parthal engalku velai kidaikatha. Innum one week kaduvele .

    ReplyDelete
    Replies
    1. 6masathukkd ippadina 5yers wait pannuranga paavam

      Delete
    2. R u mad mam sorry to say this .

      Delete
  17. 2017 paper1 CV mudikavillai.anal amacher splvathu parthal engalku velai kidaikatha. Innum one week kaduvele .

    ReplyDelete
  18. Eaducation minister manathu vaithal eathum satthiyam but ithu unmaiya irukkanum

    ReplyDelete
    Replies
    1. முன்னுரிமை கேட்டு பலபேர் வாழ்கைய காப்பாற்றிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் ஐந்து வருட கனவு வீன் போகாது

      Delete
    2. True 2013 poratathuku kidaitha vetri

      Delete
    3. 2013ku matum ila 2017 um thaan ..list very soon

      Delete
    4. Kaasi ammal இன்னுமா அமைச்சர் சொல்வதை நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். போய் அடுத்த தேர்விற்கு படியுங்கள். அப்போது தான் உருப்பட முடியும். அவன் அவன் ஒரு வேலைக்கு 10 தடவை பரிட்சை எழுதுறான். நீங்க என்னமோ ஒரு தடவை படிச்சு எழுதிட்டு அதுக்கே வேலை வேணும்னு சொன்னா எப்படி. 2013 இல் பணி கிடைக்காத பலர் 2017 இல் பணியில் சேர உள்ளார்கள். ஆனால் முன்னுரிமை கேட்கும் பலர் அந்த வாய்ப்பை நழுவ விட்டது யாருடைய தவறு? அமைச்சரின் தவறா? அல்லது உங்களின் சோம்பேறி தனமா??

      Delete
  19. Special teacher sewing post eappa varumnu result yarukavathu thereyuma please sollunga

    ReplyDelete
  20. Ganesan s sir pg details solunga CV ponavanga

    ReplyDelete
  21. Please friend s don't believe it education minister saying anything. Because he will change very soon that matters

    ReplyDelete
  22. "ஒரு வாரம்"😂😂 பல பேர் வாழ்க்கைய மாற்றுமா...? தேற்றுமா.? பார்க்கலாம்....

    ReplyDelete
  23. Ippa certificate verification 2013 passed candidates kku nadakkutha

    ReplyDelete
  24. Our varam nu open statement so nambalam

    ReplyDelete
  25. 2013ku kidaitha vetri vetri valaku patri ethuvum yosika vendam .elame namaku sulaya

    ReplyDelete
    Replies
    1. இன்னுமா அமைச்சர் சொல்வதை நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். போய் அடுத்த தேர்விற்கு படியுங்கள். அப்போது தான் உருப்பட முடியும். அவன் அவன் ஒரு வேலைக்கு 10 தடவை பரிட்சை எழுதுறான். நீங்க என்னமோ ஒரு தடவை படிச்சு எழுதிட்டு அதுக்கே வேலை வேணும்னு சொன்னா எப்படி. 2013 இல் பணி கிடைக்காத பலர் 2017 இல் பணியில் சேர உள்ளார்கள். ஆனால் முன்னுரிமை கேட்கும் பலர் அந்த வாய்ப்பை நழுவ விட்டது யாருடைய தவறு? அமைச்சரின் தவறா? அல்லது உங்களின் சோம்பேறி தனமா??

      Delete
  26. Rajalingam sir i want to talk with u.. pls give me ur phone no.

    ReplyDelete
  27. Rajalingam sir, I am frm Tirunelveli..my mobile no 9842117421

    ReplyDelete
  28. Rajalingam sir special teacher result when? Please tell me sir

    ReplyDelete
    Replies
    1. தேர்வு முடிவுகள் எல்லாம் தயார் நிலையில் இருப்பதாக தகவல்

      Delete
    2. My marks 95 out of 56 chance for me?

      Delete
  29. அது ஒரு அழகிய காலை பொழுது, அனைவரும் ஆர்வத்துடன் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தை ஆர்வத்துடனும், துடிப்புடனும் பார்த்து கொடிருன்தனர், நேரம் சரியாக காலை 9 மணி 59 நிமிடம், 45 நொடிகள், 15 மில்லி நொடிகள், ஆண்டு 2042......................








    2013 TET தேர்வில் தேர்ச்சி பெற்று மாபெரும் அறப்போர் நடத்திய கடைசி வரை கட்டையில் போன தியாகிகளின் வாரிசுகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி பற்றிய ஒரு நேரலை காணொளி.............










    ReplyDelete
    Replies
    1. olunga adutha exam ku padichu pass pannura valiya parunga da 2013 mentals.. illaina 2020 varaikum poraditu than irukanum, validity mudinja aparam prayojanam ila...

      Delete
  30. Sir 2013 marubadeum verification nadakuma

    ReplyDelete
    Replies
    1. Only selection list. Then counciling give order. No verification

      Delete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. No same weightage so they have all 2013 candidates details.

    ReplyDelete
  33. 2013ku mattum postinka 2013 Vida 2017 thervil athaka mathipen eduthavarkalai serka Trb Edam sentry ketkalam varunkal.

    ReplyDelete
  34. Paper2 updation pana chance valagapatadu so athemathari a davad correction eruda enapanurudu

    ReplyDelete
  35. Anybody say about SGT10 percentage reservation?

    ReplyDelete
  36. Rajalingam oru material sales man,avarai yarum namba vendam,avaridam kelvi ketka vendam,avar onnum tet candidate kidaiyathu

    ReplyDelete
    Replies
    1. உலக மகா கண்டுபிடிப்பு டா சாமி..

      Delete
    2. 2013 candidatesa kulapivitu aathaym patha mathri ippavum vendam sir

      Delete
  37. 2013 tet candidatesa sila kalam nadithavar

    ReplyDelete
  38. 2018ல் ஆசிரியர் பணி கிடைத்து பணிக்கு செல்லும் மாற்றுத்திறனாளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் தோழர்களே.

    ReplyDelete
    Replies
    1. Gd aft nn sir im the handicapped girl tet 2014 la 62.32 cut off maths major edhavadhu chance iruka? Sir..

      Delete
  39. First 2013 la Tet pass panavangaluku podatum apram 2017 OK

    ReplyDelete
  40. திரு.ராஜலிங்கம் அவர்களே! ஜனவரி இறுதியில் 2017 தேர்வர்களுக்கு செக் லிஸ்ட் என்று கூறினீர்கள்.NCERT விதிகளின்படி யாருக்கும் முன்னுரிமை வழங்க முடியாது என அமைச்சர் கூறியதாக நேற்று கூறினீர்கள்.சற்று நம்பிக்கையாக இருந்தது.ஆனால் இன்று மறுபடியும் அமைச்சர் அதே 2013-மட்டுமே கூறுகிறாரே?ஏன் 2017 பற்றி ஒரு வார்த்தை கூட பேசமாட்டேன் என்கிறார்.மீண்டும் மீண்டும் அதே 2013-ஐ மட்டுமே குறிப்பிடுகிறார்.உங்களுடைய வார்த்தைகள்தான் நம்பிக்கையாக இருந்தது.ஆனால்,அன்று சொன்னது போலவேதான் அமைச்சர் இன்றும் 2013-ஐ மட்டும் குறிப்பிட்டு சொல்கிறார்.இவ்வாறு தொடர்ந்து அவர் கூறிவருவது சற்று கலக்கத்தை ஏற்படுத்துகிறது.நீங்கள் சொல்வதர்கேற்றாற்போல் சாதகமாக வருவதற்கான அறிகுறி இதுவரை ஒன்றுமே வரவில்லையே.இதுவரைக்கும் நீங்கள் சொல்வதைத்தான் முழுமையாக நம்பிக்கொண்டிருக்கிறோம்.ஆனாலும் எல்லாமே வேறமாதிரி போகிறது.அமைச்சர் அல்வா கொடுக்கப்போகிறார் என்று நீங்கள் கூறுவது சரி.அப்படியானால் ஒரு துறையின் அமைச்சர் சொல்வதை நம்ப வேண்டாம் எனில் அவர் அறியாத செய்தி என நீங்கள் கூறுவதை நம்பலாம் என்றால் தொடர்ந்து அமைச்சர் அதனையே கூறுகிறார்.புது டிகிரி அப்டேட் செய்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து ஏற்கனவே பணிக்கு சென்று விட்டார்கள்.அப்படியானால் மறுபடி மறுபடி அப்டேட் செய்ய சொல்வார்களா? அதற்கு வாய்ப்பு வழங்கிக் கொண்டே இருப்பார்களா? நீங்கள் சொல்வதை சற்று ஆதாரத்தோடு சொல்லுங்கள்.இன்னமும் உங்கள் வார்த்தையைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  41. Rajalingam sir special teacher sewing post my marks 95 out of 56 chance for me,?

    ReplyDelete
  42. Amaichar reporter kedkura kelvikku yedho oru answer solrar. Aanal trb,amaichargal kootta theermanaththin podhu weightage adigamaga iruppavargalukku than posting nu sonnanga.

    ReplyDelete
  43. Sir 2013 la pass panna anaivarukkum job ah illa waittage papangala ah pls replay anybody

    ReplyDelete
  44. கண்பாக நல்லதே நடக்கும். எல்லாம் நம்பிக்கை.

    ReplyDelete
  45. நல்லதே நடக்கும்.

    ReplyDelete
  46. நல்லதே நடக்கும் எல்லாம் நம்பிக்கை தான்.

    ReplyDelete
  47. 2013 la social one add panni revised result viduvangala

    ReplyDelete
  48. All the very best....to all aspirants. It's happy to hear.. but god only knows what it is be.

    ReplyDelete
  49. Sir 2013 court judgment padi 2013 tet revised results varuma?

    ReplyDelete
    Replies
    1. TRB ku Call panni ketathuku case potavangaluku Matum one mark kodupanganu sonnargal. Doubta eruntha Nenga call panni kelunga or unka what's up number sent pannunga na pesi call record pannunatha anupuran

      Delete
    2. Thank but one thiklnk 500 candidates case poda mudiuma sir?

      Delete
    3. Thank but one thiklnk 500 candidates case poda mudiuma sir?

      Delete
    4. Case pota veeramani sir ku one markum. Key answera change panni (bengali. Sankrit) rendum sarinu judgenent thanthanga ..trb um consider pannuvanga be hope

      Delete
  50. Dear friends,don't waste remaining life.work hard for TNPSC exams. You must get postings.

    ReplyDelete
  51. Replies
    1. I am also waiting anybody known this pls share to me pls

      Delete
  52. TET – 2018 / TNPSC / POLICE தேர்வுகளில் வெற்றிப் பாதைக்கு உங்களை அழைத்துச் செல்லும் SHORT CUT MATHS

    கற்கண்டு கணிதம்: தொகுதி-1 புத்தக வடிவில்........

    ஆன்லைனில் பதிவு செய்யுங்கள்.... சில தினங்களில் புத்தகம் உங்கள் கைகளில்....

    516 பக்கங்களில் 1500 க்கும் மேற்பட்ட கேள்விகளுடன்.....

    1. எண்ணியல்
    2. மீ.சி.ம. & மீ.பெ.வ.
    3. விகிதம் & விகித சமம்
    4. சதவீதம்
    5. இலாபம் & நட்டம்
    6. தனி வட்டி
    7. கூட்டு வட்டி
    8. சராசரி
    9. ஆட்கள் & நாட்கள்
    10. வயது கணக்குகள்
    ஆகிய 10 தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் 50 வினாக்கள் ஷார்ட் கட் விளக்கங்களுடனும், 50 பயிற்சி வினாக்களுடனும் உள்ளன.

    2017, 2016, 2015, 2014 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஷார்ட்கட் விளக்கங்களுடனும் உள்ளன.

    இதனை ரூ. 350 (BOOK PRICE: Rs.300+COURIER CHARGE: Rs.50) மட்டும் கீழே உள்ள லிங்க் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி உங்கள் வீட்டு முகவரியில் கொரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

    CLICK HERE TO PAY
    or
    CLICK HERE TO PAY

    PAY Rs.350 by PAYTM APPS NUMBER: 9486136884
    or
    PAY Rs.350 by GOOGLE TEZ APPS NUMBER: 9486136884

    தொகுதி-1 புத்தகம் ஆன்லைனில் வாங்குபவர்களுக்கு அடுத்து தயாராக உள்ள

    தொகுதி-2 புத்தகத்தின் கையெழுத்து பிரதி PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
    தொகுதி-2 புத்தகம்:
    • அளவியல் – பரப்பளவு
    • அளவியல் – கன அளவு
    • மேலும் பல தலைப்புகளில் விரைவில் வெளியிடப்படும்…
    • 2017, 2016 தேர்வு வினாக்கள் ஷார்ட்கட் விளக்கங்களுடன்
    6 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கணித புத்தகத்தில் உள்ள அனைத்து FORMULAS AND ALL IMPORTANT POINTS PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.

    மேலும் 6 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கணித புத்தகத்தில்இருந்து TNPSC தேர்வில் கேட்கப்படும் அனைத்து பாட கேள்விகளும் ஷார்ட் கட் விளக்கங்களுடன் PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.

    குறைவான விலையில் உங்கள் வெற்றிக்கு உறுதுனையாக....

    கற்கண்டு கணிதம் என்றென்றும் ....
    வெற்றிக்கு வாழ்த்துக்கள்.....
    மேலும் விவரங்களுக்கு
    CONTACT: 9514197115
    WhatsApp: 9486136884
    BLOG: http://tnpsc-shortcut-maths.blogspot.in/
    FACEBOOK GROUP: https://www.facebook.com/groups/karkandukanitham

    FACEBOOK PAGE: https://www.facebook.com/karkandukanitham

    Pls share it. It may useful for any TNPSC aspirants.

    ReplyDelete
  53. Along with weightage consider the seniority and working experience ,it will be happy

    ReplyDelete
  54. this problem is going on Every year so we need permanent solutions for our good future

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி