SET - மாநில அளவிலான தகுதித் தேர்வு : கால அவகாசம் தேவை - உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2018

SET - மாநில அளவிலான தகுதித் தேர்வு : கால அவகாசம் தேவை - உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு

மதுரை : மாநில அளவிலான தகுதித் தேர்விற்கு(செட்) விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க கோரி உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். உயர்க்கல்வித் துறை செயலர், அன்னை தெரசா பல்கலைக் கழக துணைவேந்தர் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

26 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. weather this news is true and authentic.... because i searched for this in other websites but not available.... dear admin kindly conform this news... thank you

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Sir hall ticket downloaded agamadithu

    ReplyDelete
  4. Avan avan isthtathuku exam vaikarunuga apply panna mudiala apm epudi exam attend pandrathu

    ReplyDelete
    Replies
    1. SET website is not working at last 10days, so many of the students not apply in this SET exam, so time given is possible, so don't avoid the other person opportunities.

      Delete
    2. Apply panrathuku kandipa time venum... last two weeks ah website work agala....

      Delete
    3. unmaithan last two week set website not working condition nanum my wife applay pannamudiyala.new method income applay panniyathil time waste date extend seythal nanntaga erukkum.

      Delete
  5. TRB annual planner eppov issue pannuvangappa...

    ReplyDelete
  6. நானும் என் நண்பர்களும் அவகாசத்திற்காக காத்திருக்கிறோம். கிடைத்தால் மகிழ்ச்சி

    ReplyDelete
  7. நானும் என் நண்பர்களும் அவகாசத்திற்காக காத்திருக்கிறோம். கிடைத்தால் மகிழ்ச்சி

    ReplyDelete
  8. நானும் என் நண்பர்களும் அவகாசத்திற்காக காத்திருக்கிறோம். கிடைத்தால் மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. muthu sir innum anekar waitting.

      Delete
    2. ஆனா ஒரு செய்தியும் இல்லையே

      Delete
    3. ஆனா ஒரு செய்தியும் இல்லையே

      Delete
  9. TRB annual planner eppov issue pannuvangappa.

    ReplyDelete
  10. Tet news....poi.,..set news vanthathu dum dum dum... posting a podunka ...

    ReplyDelete
  11. Net and Set cleared candidates are many.but,tamilnadu recruitment procedure doesn't encourage bright students to take up the test.no use passing net and set as of now.

    ReplyDelete
  12. What is the case status? 4 the exam or not?

    ReplyDelete
  13. மதர் தெரசா பல்கலைக்கழகமும்,தமிழக அரசும் நம்ம set exam எழுத முடியாம சங்கு ஊதிட்டாங்களே

    ReplyDelete
  14. மதர் தெரசா பல்கலைக்கழகமும்,தமிழக அரசும் நம்ம set exam எழுத முடியாம சங்கு ஊதிட்டாங்களே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி