பல்கலைகளில், ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபடும் துணைவேந்தர்கள் மீது, கவர்னர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி நியமனங்களில், பேராசிரியர் பணிக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் குழுவின் அறிக்கையை, அந்தந்த பல்கலையின் இணையதளத்தில்வெளியிட வேண்டும்.
பல்கலைகள் மற்றும் பேராசிரியர்கள் குறித்த புகார்களின் விபரங்களை யும், கவர்னர் அலுவலகம் வெளியிட வேண்டும்.பல்கலைகளின் நிதி நிலவரம் குறித்த, வெள்ளை அறிக்கை தேவை. பல்கலை துணைவேந்தர்களை, நேர்மையாகவும், வெளிப்படையான முறையிலும் தேர்வு செய்யவேண்டும்.பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு மோசடியில், இதுவரை, தனியார் நிறுவனம் மற்றும் இடைத்தரகர்களை சுற்றியே விசாரணை நடக்கிறது.
இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து, விசாரிக்கப்பட வேண்டும்.அரசு கல்லுாரிகள், பல்கலைகளில், கவுரவ விரிவுரையாளர்களை நியமிப்பது, சுயநிதி கல்லுாரிகளில் ஆசிரியர்கள் நியமனம், உறுப்பு கல்லுாரி ஆசிரியர்கள், நுாலகர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் ஆகிய நியமனங்களில், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் விதிகளை பின்பற்ற வேண்டும். உயர்கல்வியின் நிர்வாக முறைகளில், வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த டிஇடி தேர்வு போல உதவி பேராசிரியர் நியமனத்திற்கும் ஏதாவது ஒரு பொது தேர்வு வைத்து அதன் மூலமாக நியமனங்களை நடத்தலாம்
ReplyDeleteSet net examnu onnu attend panni pass pannunavanga thirummba exam aluthuvangala enna pesuringa apparam athukku set net exam. . Summa theva ellatha karuthalam pesathinga.. ..
Deleteyes
ReplyDeleteyes we want exam an assistant professor in arts and science also
ReplyDeleteExam should be conducted only for those who didn't qualify in NET/ SLET
ReplyDeleteEthu correct again appudi set net pass pannunavanga exam eluthuvanga enna exam eluthikkittea erukarathu than polappa posting podama...
Deleteபொதுவான உதவி பேராசிரியர் தேர்வை வைத்து அரசு,அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகத்தில் தேர்ச்சி பெற்றோரை உதவி பேராசிரியராக நியமனம் செய்யலாம்.
ReplyDeletethey should conduct exam like engineering college lecturer trb. minimum qualification should either be net or set or phd, and then final board exam of higher order difficulty. and then final transparent interview with proper video footage. otherwise only money can buy the post.....
ReplyDeletecollege lecturer trb. minimum qualification should either be net or set or phd, and then final board exam of higher order difficulty. and then final transparent interview with proper video footage. otherwise only money can buy the post.....
ReplyDeleteMost welcome
DeleteWrite exam request to CM cell and trb
ReplyDeleteTrb should Conduct exam to select Asst. Pro
ReplyDeleteUG, PG, NET / SLET, Fulltime Ph.D , PDF, teaching experience, Post doctoral experience UGC இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஜர்னல்களில் வெளிபிடப்படும் ஆய்வு கட்டுரைகளுக்கு மதிப்பெ ண் என்ற முறையை பின்பற்றுங்கள் முறைகேடு எவ்வாறு நடக்கும் என பார்க்கலாம். இதைத்தானே UGC பின்பற்ற வலியுறுத்துகிறது.மேற்கூறிய அனைத்து தகுதிகளையும் கொண்ட ஒருவரை தேர்ந்தெடுப்பதில் முன்னுரிமை கொடுங்கள் அதை தவிர்த்து பகுதி நேர முனைவர் பட்டமும் சுயநிதி அறிவியல் கல்லுரியில் அனுபவமும் கொண்டவர்களை மட்டும் தேர்ந்தெடுத்தால் அது முறைகேடன்றி வேறென்ன?
ReplyDeleteகவுரவ விரிவுரையாளர்களுக்கு தொகு ப்ஊதியம் உயர்த்தப்படுவதாக தகவல்
ReplyDeleteகவுரவ விரிவுரையாளர்களுக்கு தொகு ப்ஊதியம் உயர்த்தப்படுவதாக தகவல்
ReplyDelete