TET - ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் - அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுடன் சந்திப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2018

TET - ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் - அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுடன் சந்திப்பு!






34 comments:

  1. 2017 la ivlo per than pass ah 20 per kuda illa

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம் இங்கே என்ன தேர்தலுக்கு ஓட்டு போடவா போனாங்க அதிக ஆள் இருந்தாதான் கோரிக்கை கோரிக்கை வெற்றிபெறும் என்பதற்கு.

      Delete
    2. நன்றாக கேட்டீங்க RDX சர், பல லூசு பயலுங்க இதையே குற்றம் சொல்லிக்கிட்டு திரியூராணுங்க.

      Delete
  2. 2017 pass ellarume ponangana adhula potruku

    ReplyDelete
  3. Special teachers result yepa viduvanuinga

    ReplyDelete
  4. நாளை வரைப்பொறுத்து நீங்கள் கொடுத்த விண்ணப்பத்தை பக்கத்திலுள்ள பஜ்ஜி கடையில் பெற்று வரவும்......
    மன்னிக்கவும் உங்களின் போராட்டத்தை பழிக்கவில்லை... அரசாங்கத்தின் செயலை சொன்னேன்....

    ReplyDelete
  5. அமைச்சர் அவர்களின் பதில் அரசாணை 71 படி பணி நியமனம் இதுவே நல்ல செய்தி தான். இதற்கு 20 பேர் போனால் என்ன 200 பேர் போனால் என்ன

    ReplyDelete
  6. 2012,2013,2017 அனைவரையும் கலந்து அரசாணை 71இன் படி பணி நியமனம் நடைபெறும்.... இது நாங்கள் சொல்லவில்லை.... துணை முதல்வர்,,, கல்வி அமைச்சர் மற்றும் உயர்மட்ட குழு எடுத்த முடிவு....... எங்களது முயற்சியை நீங்கள் கிண்டலாக எண்ணலாம்..... ஆனால் எங்களிடம் மதிப்பெண் மற்றும் வெய்ட்டேஜ் உள்ளது......

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆணவ பெருமையான பேச்சு கூடிய விரைவில் முடிவுக்கு வரும்

      Delete
    2. நாங்கள் அப்படி தான் பேசுவோம், ஏன் என்றால் ஆசிரியராக எல்லா தகுதியும் எங்களிடம் உள்ளது. 2013 லும் தேர்வாகி 2017 லும் தேர்வாகி நல்ல மதிபெண்ணுடன் காத்திருக்கிறோம். உன்னை போன்று அடுத்தவர்களை ஏமாற்றி பிழைக்கவில்லை

      Delete
  7. 2013 பாஸ் பன்னவ எல்லாம் நாசமா போயிருனு... 2017 பாஸ் பன்னவங்களுக்கு உடனே posting போட்ருங்க அமைச்சர் அவர்களே

    ReplyDelete
    Replies
    1. நீ எல்லாம் ஆசிரியரா .

      Delete
    2. 2013 க்கு வெற்றி நிச்சயம் .

      Delete
  8. அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு.... உங்களுக்கு வெற்றி கிடைத்தால் சந்தோசம்.....

    ReplyDelete
  9. அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு.... உங்களுக்கு வெற்றி கிடைத்தால் சந்தோசம்.....

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. 2013லிஸ்டும் G.O.71 படி உள்ள லிஸ்ட்தான்.

    ReplyDelete
  13. 2017 தேர்வு முடிந்து சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தது சகோதரரே.... உங்களது முயற்சியை நீங்கள் தொடருங்கள்.... எங்களது முயற்சி தொடரும்..... மற்றபடி ஒருவரை ஒருவர் வசைபாடி கருத்து போடுவத்தினால் எந்த பலனும் இல்லை.....

    ReplyDelete
  14. அமைச்சர் அவர்கள் தெளிவாக சொல்லி விட்டார் g. o.71 படி அனைத்து வருட தேர்வர்கள் கலந்து வெயிட்டேஜ் அடிப்படையில் பணி நியமனம் நடைபெரும் என்று.

    ReplyDelete
  15. பணி நியமனம் வரும் போது தெரியும் யாருக்கு வெற்றி என்று அதற்கு வரை வீண் பேச்சுக்கள் வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள். 2013 காரர்களுக்கு இப்பயே தொடை நடுங்குகிறது

      Delete
  16. அதே அமைச்சர் வேறு மாதிரியும் ஊடகங்களில் கூறியுள்ளார்.

    ReplyDelete
  17. அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் சகோதரரே..... இறுதியாக ஒரு தீர்வு வரட்டும்.....

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. நான்கு வருட தொடர் போராட்டங்களுக்கு பின் நமது பணிக்காக இறுதிகட்ட போராட்டம் விரைவில் நடத்தவிருப்பதால் 2014 சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பு கொள்க... 9791565928, 6382872993.
    மு.குமார் தேனி.

    ReplyDelete
  20. நான்கு வருட தொடர் போராட்டங்களுக்கு பின் நமது பணிக்காக இறுதிகட்ட போராட்டம் விரைவில் நடத்தவிருப்பதால் 2014 சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பு கொள்க... 9791565928, 6382872993.
    மு.குமார் தேனி.

    ReplyDelete
  21. நான்கு வருட தொடர் போராட்டங்களுக்கு பின் நமது பணிக்காக இறுதிகட்ட போராட்டம் விரைவில் நடத்தவிருப்பதால் 2014 சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பு கொள்க... 9791565928, 6382872993.
    மு.குமார் தேனி.

    ReplyDelete
    Replies
    1. அட்ரா சக்கை.. வாழ்த்துக்கள்

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி