Apr 19, 2018
54 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
After this you see no chance to give appoinment now it will take some more month surely so dont go there
ReplyDeleteKadavule solitaru kelunga
Deleteஜெய கணேஷ் அவர்களே, ஜனவரி மாதம் வரை எந்த போராட்டமும், கோரிக்கையும் நாம் வைக்க வில்லை. அப்போதும் அரசும் trb பணி நியமனம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையே. இப்போது போராட்டம் பண்ணா மட்டும் பணி நியமனம் நடக்காது என்றால் என்ன அர்த்தம். அப்போ அமைதியா இருந்தாலும் வேலை இல்லை போராட்டம் பண்ணாலும் வேலை இல்லையா??
Delete2017 porali , kuda
Deleteபோராட்டத்துக்கு தாழ்த்தப்பட்டவர் மட்டும் போங்க
இது தாழ்த்தப்பட்ட வர்களுக்க்கான (sc)போராட்டம்
nee love day key balluikka poratha ,
Deleteipadi thinaikkum oru oru id la variyae ,
Sothula uppu pottu sappidu da , love day kee ball
இது உண்மை தான்
Deleteசுவாதி ொலை குற்றவாளி ராம்குமார் நல்லவன் என ொய் பிரச்சாரம் பண்ணு கிறது ராணிலிங்கம் குழு
காரணம் அவனும் இவங்களும் ஓரினமாம்
Deleteதமிழ் சார் மணி என்ற பெயரை மறைத்து வந்து தற்போது நாடகமாடுவது ஏனோ!!! அவர் ஒருவர் மட்டும் 2017 தேர்ச்சி பெற்றவர் என்று நினைக்கிறீரோ.தாங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் அளந்து பேச வேண்டிய இடம் இது...இனி 2017 தேர்வர்கள் தங்களின் பதிவை பார்த்து கொண்டு இருக்க மாட்டோம்.. தைரியம் இருந்தால் உனது முகவரி பெயர் என பதிவிட்டு பேசவும்.. இப்படி மறைந்திருந்து பேச வேண்டாம்
Delete2017 ஆசிரியர் தகுதித் தேர்வர்கள் கவனத்திற்கு...
ReplyDeleteதாள் -2 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை..
தாள் 1க்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை உடனடியாக வெளியிட வலியுறுத்தி வரும் ஏப்ரல் 23ம் தேதி திங்கள்கிழமை சென்னை டிஆர்பி - பள்ளிக்கல்வி அலுவலகம் செல்ல இருக்கிறோம்..
உங்களுடைய வருகையை உறுதிபடுத்துங்கள்.
புருசோத்தமன் விழுப்புரம் - 9976251870
சக்திவேல்நாமக்கல் - 9786138394
ராஜலிங்கம் புளியங்குடி - 86789 13626..
சந்திப்போம்
Deleteநன்றி
Deleteஐயா....நன்றி தங்களது முயற்சிக்கு பாராட்டு.இருப்பினும் இன்றைய நிலையில் போராட்டங்கள் ??????நிலை????
Deleteராஜ லிங்கத்த நம்பாதிங்க .இவர் 2017 அனைவருக்கும் போராடமாட்டார்.சுயநலவாதி.2017 ல் குறைவாக மார்க் எடுத்தவங்க நிலமை.சிந்தியுங்கள்.so seniority is best.எத்தனை ஆண்டு exam எழுதுவது.2018 வந்து விடுவார்கள்.
Deleteஇவர் 2013 ஐ சேர்ந்த நண்பர்தான்
Deleteஇவர் 2013 ஐ சேர்ந்த நண்பர்தான்
Deleteபோய் வேர வேலை இருந்தால் பாருங்க இப்போழுது பணி நியமனம் கிடையாது 2018-19 கல்வி ஆண்டுதான் பணி நியமனம்
ReplyDeleteUna evan da koopitan poi thoongu
Deleteஇப்போவே வேலை இல்லை என்றால் இனி 5 ஆண்டுகளுக்கு வேலை இல்லை என்ற செய்தித்தாள் செய்தியும் உள்ளது... விழித்துக் கொள்ளுங்கள்...
DeleteSure.. Djoy Sister....
DeleteDevan K are you mad..
Tntet 2017 porali,
DeleteLove day kee ball, ethana id la da varuvaa
Unna nambi entha love day kee ball varanga,
Annikku TRB LA ADIVANGITU THAN VARA PORINGA , LOVE day kee balls
Tntet 2017 porali,
Deleteகருங்குரங்கு , கருங்குரங்கு
tntet 2017 poraliya ,
Deleteநம்பி லேடீஸ் வருவாங்க வச்சு தடா விட்டு விடுங்கடா
Eppavum pola
அப்படியா ?
ReplyDeleteEthku boss g.o 71 m...silar mattum job ppona pothuma!!!
ReplyDeleteFirst G.o 71 cancel pannit,senority basis la jobna sollunka varom...illana weightage neraya irkravankala mattum kupdunka...
ReplyDeleteபணிநியமனம் பெற வேண்டும் என்ற உணர்வுள்ளவர்கள் அனைவரும் எவ்வித வேறுபாடும் இல்லாமல் வருவார்கள்.. தேர்வு எழுதி ஒரு வருடாகியும் இதுவரை தாள்1க்கு சான்றிதழ் சரிபார்ப்பு கூட நடத்தாமல் இழுத்தடிக்கின்றனர்.. 2017டெட்க்கு இதுவரை 001 பணியிடம் கூட வழங்கவில்லை.. இதற்கு முன்னர் தேர்வு எழுதியவர்களுக்கெல்லாம் 13000 போஸ்டிங்க போட்டாங்களே...
ReplyDeleteநமக்கு பசிச்சா நாம தான் கேக்கனும்.. நாம தான் சாப்பிடனும்.. கல்விச்செய்தி கமெண்ட்ஸ் போட்டுட்டு வீட்டிலேயே இருந்தீங்கனா பணிநியமணம் அம்போ??
2013 பாஸ் செய்து 7 வருடம் ஆக போகிறது . 7 வருடம் தான் செல்லும்??????
ReplyDeletePublic exam mudunchu podrenu sonnangale?
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteweightage method vendam weightage venum nu soldravanga poi kalanthu kollungal weightage method la posting pota athu aniyayam
ReplyDeleteவெயிட்டேஜ் வேணும் வேண்டாம் என்று நாம் சொல்வது போல் அரசு நடப்பதில்லை. அவர்கள் ஒரு முடிவுக்கு வந்த பின் பணி நியமனம் செய்ய கேட்கவே நமக்கு உரிமை உண்டு. 2013 காரர்கள் முன்னுரிமை வேண்டும் என்றே போராடுகிறார்கள். ஏன்னென்றால் வெயிட்டேஜ் ரத்து என்பது முடியாத காரியம்.
Deleteoru state ku one monthla 3CM varamudium tamil nadu state la nadakurathelam pathukitu thana irukinga athelam mudium satharan weightage matha mudiatha muyandral mudium fraud governmemt pasangalta epadi niyayam kidaikum 103 mark eduthutu ela edathulayum kadan vangitu na alayanum 82 mark vangunavan job ku poi happya irukanum nalla irukuda unga weightage method
Delete2013group 2017group enru pirindhu kidakamal naam anaivorum otrumayudan poraduvom....nichayam vetri kidaikum....
ReplyDelete
ReplyDeleteசிவகங்கையில் செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் - வீடியோ
Nee thana athu
DeleteTet 2013 13000
ReplyDeleteTet 2013 13000
ReplyDeleteNenga poratam pana odanea posting poturuvanga . government kadhava tharandu vachetu come on ,come on soluma, 2013 madheri 2017 kum posting kedayadhu ,,,!!!!!!��
ReplyDeleteAthaiyum paapom.. 😂😂
DeleteKamal sir 2013 vela podave ilaya? Epdi pa login iladha visayatha Nyaya paduthringa... 2013 ku 13000 potrukanga, ipo 1000 potalum combine 2013 & 17 with weitagewise.. thats it
Deleteஉஷாக்கா உங்கள எனக்கு நல்லா தெரியும். அன்னை காலேஜ்ல தான் dt,ed படித்தேன். தற்போது b,ed படிக்கிறேன்.2017paper1cvஇன்னும் நடக்கல.b,ed main exam நடக்கும் போதுcvநடந்தால் என்ன செய்வது. எனக்கு இரண்டுமே இரண்டு கண்கள். இதற்கு யாராவது தீர்வு கூறுங்கள் ப்ளீஸ்.
DeleteNalla varuveenga..
ReplyDeleteWeightage venam nu poradradhu inimel waste.but weightage 40% enbadhai kuraithu 5% or 10% endru maatra poradungal.adhanal perriya paadhippu irukaadhu.40% enbathu paadhiputhaan.
ReplyDeleteCorrect sir
DeleteYes.weitage matram konduvara poradungal varukirom.why enthe grouping(2013&2017). weitage patri pesinalum athupatri pesavendam engirarkal.vilakkam sollungal Vadivelu,Meera,rajalingam .
ReplyDeleteWeitage patri entha grouplayum pesakoodatu engirarkal why? weitage matram ketu poradalame. Sollungal Vadivelu,Meera,rajalingam
ReplyDeleteatha keta athu kolgai mudivu court order matha mudiathunu namale solikurom poradinal matra mudiathathu ethum irukapovathu illai but porada yarum varapovathum illai nadakarathu nadakatum
Deleteநன்றி
ReplyDeleteVara valai ithallam parunga
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபோங்கடா நீங்களும் உங்க போராட்டமும் 2017 லூசுங்க
ReplyDeleteகல்வித்துறையில் ஏதோ குழப்பங்கள் நடப்பது மட்டுமே உண்மை தினம் தினம் ஒருபேட்டியில் தினம் ஒரு தகவல் எதுவுமே சரியாக இல்லை ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கநிலையான முடிவை தமிழககல்வித்துறை எடுப்பது சந்தேகமே வேறுவேலைகள் இருந்தால் பார்த்து கொள்க அல்லது தொடர்ந்து தனியார் பள்ளியில் குறைந்த ஊதியத்தில் அடிமைகளாக படித்தவர்கள் தொடர்ந்து கொள்ளுங்கள் இந்தியாவின் அவலம் படித்தவர்கள் பட்டம் விட்டுக்கொண்டிருக்கும் வேளையில் படிக்காதவன் பட்டம் பெற்றுக்கொண்டுள்ளனர்
ReplyDelete2013& 2017 sernthu poraadalame
ReplyDelete2013& 2017 sernthu poraadalame
ReplyDelete