தமிழ்நாடு வேளாண் பல்கலையின் 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 26 இணைப்பு கல்லூரிகளில், 12 இளநிலை படிப்புகள் உள்ளது. மொத்தம் 3,422 இடங்களுக்கு 65 சதவீத இடங்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலையாலும் 35 சதவீத இடங்கள் அந்தந்த கல்லூரிகளாலும் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று மதியம் 3 மணி முதல், www.tnau.ac.in/admission.html என்ற இணைய தளம் மூலமாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யலாம். ஜூன் 17 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்த பின்னர், விண்ணப்ப கட்டணத்தை இணைய தள வங்கி சேவை அல்லது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழியாக செலுத்தலாம்.
இத்தகைய வசதிகள் இல்லாதவர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட செலானை பயன்படுத்தி எந்தவொரு ஸ்டேட் வங்கி கிளையிலும் கட்டணத்தை செலுத்தலாம். தரவரிசை பட்டியல், ஜூன் 22 ல் வெளியிடப்பட உள்ளது. இதனையடுத்து முதல் கட்ட கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் இணையதளம் வழியாக வருகிற ஜூலை 9 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு கூறிய அறிவுரைகள் போல்
ReplyDeleteஅரசு ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள்
1 தனது பிள்ளைகளை அரசுபள்ளியில் சேர்த்தல்
2 அரசு ஆசிரியர்களுக்கு என்று சீருடைகள் உருவாக்குதல்
3 அரைக் கை சட்டை அணிதல்
4 பள்ளிக்கு காலம் தவறாமல் வருகை புரிதல்
5 மாணாக்கர்களிடையே கன்னியத்துடனும் ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ளுதல்
6 பள்ளி வகுப்பறையில் மது அருந்திக்கொண்டு வருவதை தவிர்த்தல்
7 பள்ளி வளாகத்தில் புகைப்பிடிப்பதை தவிர்த்தல்
8 வகுப்பறையில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்தல்
அரசாங்கம் இதனை கருத்தில் கொண்டு நிறைவேற்றுங்கள்.உங்களது கற்பித்தல் சிறக்க வாழ்த்துக்கள்
💢ஆசிரியரல்லாப் பணியாளர்கள் தேவை:(அரசு உதவி பெறும் பிரிவு) தமிழக அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும்: நேர்காணல்:28/06/2018
ReplyDelete›
♨https://kaninikkalvi.blogspot.in/2018/05/28062018.html?m=1
💢Migration of data relating to Scholarships/Fellowship's From Canara Bank branches to Institution based- UGC Webportal:Date - 18/05/218
›
♨https://kaninikkalvi.blogspot.in/2018/05/migration-of-data-relating-to.html?m=1
More Educational News Visit
kaninikkalvi.blogspot.in & Add Your WhatsApp Group: 8807414648