Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
Jun 26, 2018
135 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Dear Kalviseithi admin, thank you for updated this info. If any possibilities to put new postings for P1 & P2 this year.
ReplyDeleteAIDED SCHOOL VACANCIES for PERMANENT POST in Thoothukudi and Tirunelveli
ReplyDeletePG- Maths (BC Nadar Amount payable candidates )
PET Teacher-Mbc only
Drawing-(Any cast)
DTED- ( BC Nadar only Amount payable candidates only)
Immediately contact +917538812269 pls others don't disturb
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete2013 2017 என பிரச்சனையை வளரவிட்டு அமைச்சர் அனைவருக்கும் அல்வா தந்துவிட்டார்
ReplyDelete5 yearsa ennoda certificate summathan erukku. Next yearoda athoda ayusum mudiya poguthu.
ReplyDeleteபுதிய certificate நிலையும் இதேதான்
Deleteஒருசிலர் விருப்பத்திற்காக புதிய தேர்வு என புதிய கதையை கிளப்பி அல்வா தந்துவிட்டார் அமைச்சர் ஐயா அவர்கள்.
ReplyDeleteSir I have missed my roll no how can I get marks sheet
ReplyDeleteDon't worry.. Tomorrow call tRB land-line they will help you
DeletePaper1cv epponu therinja sollunga please
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteI missed my roll number pls help me
ReplyDeleteYour tet verficaverif call lettle அதில் உள்ளது
DeleteOptinal language elarukum tamil nu than varuma, yaravathu therinja solunga pls
ReplyDeleteI m English major enakum optional Tamil than...
DeleteThanking u, i am also english major
DeleteWeightage wacko mam
DeleteSorry mam.weightage evalo mam
DeleteMy weightage 67.25, neenga
Delete70 mam
DeleteEllorukkum optional tamil than k
DeleteInga serial no Enna mam
DeletePosting pootalanalum ok. Aana selected listayavathu pottu tholaiya sollunga. Namma namma velaiyavathu pannalam.
ReplyDeletePg trb varuma sir
ReplyDeletePg trb varuma sir
ReplyDeletePg trb varuma sir
ReplyDeleteNeenga readya
DeleteKandipa varum
DeleteKandipa varum
DeleteKandipa varum
DeleteFew marks la pg miss pannitu adutha exam Ku wait panrathu romba painful ah iruku..... Pg varum nu sonnathu konjam console ah iruku.... Thank u bro
Delete2019 may than varum
DeletePosting poduvangala ?
ReplyDeleteAny change for vacancy?
ReplyDeleteI think this intimation is for 2018 exam
ReplyDeleteMay be.. God knows everything
Deleteசான்றிதழ் வெளியீடு அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஒரு முன்னேற்பாடு என்றே தோன்றுகிறது. பணியிடம் காலியில்லை எங்களுக்கு, ஆனால் எங்களிடம் வசூலிக்கப்படும் பணம் மட்டும் தேவைப்படுகிறது, அரசாங்கத்திற்கு.
Delete"அத்திப்பட்டி தான் காணவில்லை என்று நினைத்தோம், தற்போது தமிழகமும் தொலைந்து போனதாய் உணர்கிறோம்''
பக்கோடா விற்கச் சொல்லுது பாராளுமன்றம், பாவக்காய் விற்கச் சொல்லுது சட்டமன்றம்.
Pongada
ReplyDelete2013 certificate vanki appudiye kitakkuthu
ReplyDeleteIthaium vanki vachikittu utkarthukkeren
Okkk sir
DeleteOne of the very worst government in last 60 years Indian history
ReplyDeleteஇந்த லிஸ்டு அந்த லிஸ்டுன்னு எந்த பாகுபாடும் இல்லாமல் எந்த லிஸ்டுக்குள்ளும் அடங்காத ஒரே லிஸ்டு computer science......
ReplyDeleteஏன்னா
அரசாங்கம் வெறும் பெயரளவில் இல்லை இல்லை இன்ஸியயலளவில் கூட digital Tamil Naduஆக்க விருப்பம் காட்டவில்லை என்பதையே காட்டுகிறது...
மத்திய அரசோ டு இனக்கமாக அனைத்து திட்டங்களிலும் கையெழுத்து போடாடதோடு மட்டுமின்றி அனைத்திலும் முழுஒத்துழைப்புடன் இருக்கும் மாநில அரசு இந்த digital India மட்டும் ஏன் புறக்கணிக்கின்றார்கள் என்பது புரியாத புதிர்...
ஒரு வேளை தமிழ்நாட்டு அரசுப்பள்ளியில் கணினி மயமாக்கப்பட்டால் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்து தனியார் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையும் குறையும் என்ற பார்த்தாலோ??????
ஐய்யய்யோ...கஷ்டகாலமே....
ஒன்னும் புரியல ....
சொல்லத்தெரியல.....
தமிழ் நாடு அரசு யாரையும் வாழவிடாத அரசு. எதாவது ஒரு தொழில் செய்து பொழச்சிக்கறது புத்திசாலித்தனம்
ReplyDeleteநேற்று PG TRB வேதியியல் தேர்வர்கள் TRB board sentrom (12 per) anal no answer for second cv.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteWhat about paper 1 CV?
ReplyDeleteIam also
DeleteAthanga naanum ketkiren what about paper1 cv
ReplyDeleteAthanga naanum ketkiren what about paper1 cv
ReplyDeleteEppadium September la paper 1 ku posting pottuduvanga
DeleteEpdi ethai vachu solringa mahi, september la nu
DeleteAlready 17,000 teachers are excess. No posting hereafter paper 1 & 2 next 10 yrars
DeleteGud mrng
ReplyDeletePass pannavagga mark mattum Varutha Ella ellaruggum Varuma.certificate
ReplyDeletePaper 1 சுத்தமா மறந்துட்டீங்களா? கொஞ்சம் நியாபகபடுத்தி பாருங்க .
ReplyDeleteyes sir paper 1 nilamai padumosam sir 2013 recurement only 830 post sgt now ?
DeleteThis comment has been removed by the author.
DeleteIdu unmaya sir trb LA ketingala
DeletePaper 1 சுத்தமா மறந்துட்டீங்களா? கொஞ்சம் நியாபகபடுத்தி பாருங்க .
ReplyDeleteசாலை மறியல் போராட்டம் செய்தால் தீர்வு கிடைக்கும்
Deleteபோராட்டம் செய்தால் சமூக விரோதி என்ற பட்டம் தான் கிடைக்கும்...இப்ப தமிழ்நாட்டுல பிரபலமாகி கொண்டு இருக்கும் வார்த்தை....
DeleteAided school male iruntha sulunka
ReplyDeleteAmount k
Posting இல்லாமல் எதற்கு cv, எதற்கு exam, எதற்காக certificate . 2013, 2017, 2018....... போங்கப்பா... வேற வேலையைப் பாருங்க.
ReplyDeleteCorrect.இதனை கேட்டால் ஆசிரியர் தகுதி தேர்வு ஒரு தகுதி தேர்வு மட்டுமே என்பார்கள் சில அறிவாளிகள். 7.50 லட்சம் பேரில் வெறும் 35 ஆயிரம் பேர் தான் தேர்ச்சி பெறுகிறார்கள்.அதுவும் 90 மதிப்பெண்ணிலிருந்து 82 ஆக குறைக்கப்பட்டதாலயே இந்த 35 ஆயிரம் குறைக்காமல் இருந்திருந்தால் தேர்ச்சி பெற்றோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்திருக்கும்.அதுவும் குறிப்பாக அ றிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறுவோர் மிகவும் குறைவு.அப்படி இருக்கையில் ஆசிரியர் தகுதி தேர்வு என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே என்பது முட்டாள்தனமானது என்றே நான் கருதுகின்றேன்.பட்டதாரி ஆசிரியராக பணி அமர்த்த இத்தேர்வே போதுமானதும் கூட...
DeleteCORRECT
DeleteSuper sir
DeleteMr.admin sir.send ur mark wise weight age list
ReplyDeleteவீனா போனா கல்வி அமைச்சர்.. .எங்க life oda விளையாடி நாங்கள் வாழ்க்கை யே துலைத்து விட்டோம்
ReplyDeleteDei 2013 la pass pannuna yeggalukkey evanuvo posting podalaya ethula ennumuma neega nabbittu erukkiga kena payalugala. RIP AIADMK 2019 olijiduvigada
ReplyDeleteகல்வி அமைச்சர் நாசம போகநும் கடவுளோ...
ReplyDeletepaper 1 cv.?????
ReplyDelete2013 tet அனைவரும் ஒரு school தொடங்கலாம் .அரசாங்கத்தை நம்பி பயன் இல்லை.வழக்கு செலவு காலம் விரையம்
ReplyDeleteஆனது தான் மிச்சம்
கோமா நிலையில் கல்வித்துறை
ReplyDelete42 ஐஏஎஸ்களுக்கு ஒரே பேனர் போட்டாங்களே ... ஞாபகம் இருக்கா?
DeleteWhat is the use of this certificate
ReplyDeletePakoda pottu saapadrathukku
Delete🤗🤗
Deleteஅடுத்த வசூல் வேட்டைக்கு தயாராகிடுச்சு அரசு. எப்படியும் பாஸ் பண்ணவங்க , பண்ணாதவங்க எல்லாரும் தேர்வு எழுதுவோம். அதுல அவங்களுக்கு லம்ப் அமௌண்ட் கிடைக்கும் . அடுத்து ஒரு வருசத்துக்கு வேலைக்காக நாய் மாதிரி காத்து கிடைப்போம். இதானே நம்ம நிலைமை. பாப்போம் என்ன நடக்குதுனு. நம்ம எல்லாரும் அரசியல்வாதிங்க பிள்ளைகளா? இல்ல அம்பானி பிள்ளைகளா? படிக்காம இருந்தாலாவது கூலி வேல செஞ்சு இல்லனா ஒரு பெட்டி கடை வச்சு பொலச்சருக்கலாம். குழந்தைகளை கண்டிப்பா படிக்க வைங்க. ஆனா படிச்சா தாண்டா வேலை கிடைக்கும் நிறைய சம்பாதிக்கலாம்னு சொல்லாதீங்க!
ReplyDeleteஇப்படிக்கு
கனத்த இதயத்துடன் உங்களில் ஒரு ஆசிரியர்.
அடுத்த வசூல் வேட்டைக்கு தயாராகிடுச்சு அரசு. எப்படியும் பாஸ் பண்ணவங்க , பண்ணாதவங்க எல்லாரும் தேர்வு எழுதுவோம். அதுல அவங்களுக்கு லம்ப் அமௌண்ட் கிடைக்கும் . அடுத்து ஒரு வருசத்துக்கு வேலைக்காக நாய் மாதிரி காத்து கிடைப்போம். இதானே நம்ம நிலைமை. பாப்போம் என்ன நடக்குதுனு. நம்ம எல்லாரும் அரசியல்வாதிங்க பிள்ளைகளா? இல்ல அம்பானி பிள்ளைகளா? படிக்காம இருந்தாலாவது கூலி வேல செஞ்சு இல்லனா ஒரு பெட்டி கடை வச்சு பொலச்சருக்கலாம். குழந்தைகளை கண்டிப்பா படிக்க வைங்க. ஆனா படிச்சா தாண்டா வேலை கிடைக்கும் நிறைய சம்பாதிக்கலாம்னு சொல்லாதீங்க!
ReplyDeleteஇப்படிக்கு
கனத்த இதயத்துடன் உங்களில் ஒரு ஆசிரியர்.
U r correct sir.
Delete100% fact sir.
DeleteCorrect sir
DeleteCorrect
Deleteஅனைத்து ஆசிரியரும் இனி வரும்டெட் எக்ஸாம புறக்கனியுங்களே.. மாற்றம் வருமானு பார்க்களாம்...
DeletePass pannavanga nilamaia ithunna just la Tet la fail aanavanga and fresh candidates nilamai Ellam parithapam
ReplyDeleteIthukku ore solution tamilnadu la irukkara ella private school um mudanum only government school apadi oru nilai vanthaal tet candidate ku job kitaikum
ReplyDeleteRTE act la private schoolsa encourage tha panranga sir.no possible
ReplyDeleteOC community history vacancy iruku call me 8807731855
ReplyDelete17000 ஆசிரியர்கள் உபரியாம்! இப்பொழுது இந்த ரிசல்ட் வந்தால் என்ன?வராவிட்டால் என்ன?
ReplyDeleteSir....nama Tamil priority la irukoma nu epdi therinjikuradhu.....anyone rly me
ReplyDelete17000 ஆசிரியர்கள் உபரியாம்! இப்பொழுது வயதுக்கு வந்தால் என்ன வராட்டி என்ன
Delete😂😂
DeleteWhat is the solution to that problem.
ReplyDeleteAll baby has to admit govt schools
DeleteHi fends certificate la serial numbernu vitrukangalaya athu Enna? Subject wise rankah ? Or overall rankah
ReplyDeleteI think it's overall rank
ReplyDeleteUnga serial no Enna ? Major Enna? Tet mark Enna?
DeleteMy Serial No. 17206075
DeleteMy Major Tamil
My TET Mark 89
What is the serial no
Sir my major English 17200174
Delete107...post urs
DeleteMy mark 107 major english 17200137
DeleteMy mark 107 major english 17200137
DeleteMy mark 110 , English Major 17200072
DeleteHi frnds unga Tet certificate LA Iruka serial no ,Tet mark, major, post pannunga
ReplyDeleteUnga mark post pannunga sir pls
DeleteMela post panniruken parunga..post ur marks
Deletemy mark 79
Deleteserial no. 17206075
pls explain it
Dear sir please send your certificate my mail jegansaran@gmail.com. i will explain you
DeleteDear sir please send your certificate my mail jegansaran@gmail.com. i will explain you
Deletetet mark koduthachi serial no koduthachi major koduthachi apram enna thaniya mail anupanum ethuva irunthalum ingaye sollu
Deletemajor tamil
Deleteபட்டதாரிகளை வைத்து சூதாடும் அரசாங்கம் இது ததான்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAfter 1 and half years for just certificate published.loosungala
ReplyDeleteTET தேர்வில் வெற்றி உறுதி
ReplyDeleteTET EXAM 2018 TEST BATCH
TET PAPER 1 & 2 80 UNIT TEST & 10 FULL TEST (10,000 க்கும் மேற்பட்ட வினா விடைகள்)
பிற மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு TEST BATCH QUESTIONS தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
6 to 12 ஆம் வகுப்புவரை பாடபுத்தகங்கள் வரிவரியாக கற்பிக்கப்படுகிறது.
SYLLABUS முழுமையாக முடித்துத் தரப்படும்.
ENGLISH & PSYCHOLOGY தனி கவனம் செலுத்தி கற்பிக்கப்படுகிறது.
ENGLISH GRAMMAR தமிழ் இலக்கியத்துடன் ஒப்பிட்டு கற்பிக்கப்படுகிறது.
ENGLISH KNOWLEDGE இல்லாதவர்களும் எளிமையாக 15 to 20 மதிப்பெண் எடுக்கம் வகையில் ஆங்கில பயிற்சி வழங்கப்படுகிறது.
SALEM COACHING CENTRE
VOC NAGAR,OPP SURAMANGLAM POLICE STATION,SALEM - 636 005.
PH : 9488908009 ; 8144760402
Mail: salemcoachingcentre@gmail.com
SALEM FACEBOOK PAGE ஐ LIKE செய்து DAILY CURRENT AFFAIRS, FREE TET & TNPSC QUESTIONS PAPERS & MATERIALS ஐ பெறுங்கள்.LINK
BELOW.
https://www.facebook.com/Salem-Coaching-Centre-184345275685896/
This comment has been removed by the author.
ReplyDeleteஆல்வின் அய்யா...
Deleteரியலி...?
Weitage cancel thaana sir..😐
DeleteSir pls say that happy news...
ReplyDeleteSir pls say that happy news...
ReplyDeleteEnna happy news
ReplyDeleteஅடுத்தது paper1cvஆகத்தான் இருக்கும்.விரைவில் paper 1 CV நடந்தால் மகிழ்ச்சி.
ReplyDeleteI think so
Deleteதம்பிக்கு எந்த ஊரு?
DeletePudukottai, neenga
Deleteநல்ல உடையாத திருவோடு தந்தீங்கனா யூஸ் ஆகும்....
ReplyDeleteஇந்த கருமத்த டவுண்லோட் பண்ணி என்ன பண்ண?
Yess balaji sir...😀😭😂
DeleteTet pass pannavankalukku mattum thn certificate publish pannirukkangla
ReplyDeletePass pannavangaluku mattumdhan certificate
DeleteWeightage cancelled news unmaiya..
ReplyDeleteWeightage cancelled news unmaiya..
ReplyDeleteI missed to download paper 2 certificate is there is any other option to get the certificate plz help
ReplyDeletepaper 2 download eppo mudinjithu???download pannama miss panniten...any other option available??? pls any one help me
ReplyDeleteHellow frns certificate eduthachaa.iam all so same problem pls how to get paper 2 certificate
Delete