தமிழக கல்வித்துறையின் மூலம் வழங்கப்படும் சிறப்பு மிகுந்த விருதான _ புதுமைப்பள்ளி (கனவுப் பள்ளி ) விருதிற்கு- 2018 - அரசு மேல்நிலைப்பள்ளி பூங்குளம் (கனவுப் பள்ளி) தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு வருட பயணத்தில் ...
கல்வி
இலக்கியம்
நடனம்
நாடகம்
பாடல்
மைம்
குறும்படம்
ஓவியம்
மாணவர் வகுப்பறை
பசுமை களப்பணி
திறன் மேடை
சிறப்பு பரிசளிப்பு
நேர்மை அங்காடி
சுவர் ஓவியம்
மழலையர் நூலகம்
வாசகர் வட்டம்
இரத்த வகை பரிசோதனை
விழிப்புணர்வு நிகழ்வுகள்
கைவிஞை கலையாக்கம்
நெகிழி ஒழிப்பு
இதழ்கள் வாசிப்பு
பிறந்த நாள் மகிழ்விப்பு
விதை திட்டம்
மாணவர் சிறு தோட்டம்
மறுசுழற்சி பொருட்கள்
மாறுவேடம்
கவிதை புனைதல்
வில்லு பாடல்
கருணை உண்டியல்
என அழகிய திறன் பயணத்திற்கு மகுடமாய் அரசின் புதுமைப் பள்ளி விருது .
விருது பெறும் அளவிற்கு மாணவர் தேடலுக்கு துணை நின்ற அனைவருக்குக்கும் நன்றிகள் பல.
- நன்றியுடன் தலைமை ஆசிரியர், மாணவர்கள், ஆசிரியர்கள் , ஊர் மக்கள், கனவுப்பள்ளி பூங்குளம் .
Congratulations and best wishes for the entire team. Keep up the good work forever.
ReplyDeleteCongratulations
ReplyDeleteValthukkal....
ReplyDelete