Jul 10, 2018
Home
kalviseithi
TET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்
TET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்
Recommanded News
Related Post:
115 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
1945 ல் இருந்து 782 பணி இடங்களாக 2 நாளில் எப்படி குறையும்?????
ReplyDelete1945 - 1163 = 782 நண்பா...
Delete1114ல் கடந்த ஆண்டு நியமனம் 332 போக 782
Deleteஇது 2016ன் பழைய பணியிடம். வெயிட்டேஜ் முறையில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டவர்கள்
Delete782 பணி நியமனம் வெயிட்டேஜ் முறையில் நடக்குமா இல்லை மதிப்பெண் முறையில் நடக்குமா
ReplyDeleteSgt vacantu iruku Adw & union athiyum sollunuga.anal unnala ethiyum seyamudiyathu.
Deleteவெய்ட்டேஜ் முறையில்
DeleteVARUM ANAL VARATHU...... VERA VELAI IRTHAL PARUKAL GUYS....
ReplyDeleteஅமைச்சர் நியமன தேர்வுனு சொன்னார் அது என்ன ஆச்சு. 13000 பணி இடங்களில் இருந்து 782 வந்தது நாளை 10 பணி இடங்கள் நிரப்பபடும் என்று செய்தி வரும்
ReplyDeleteநாளை மறுநாள்?.....
Deleteஆண்டவனுக்கே வெளிச்சம்
பட்டதாரி ஆசிரியர்கள் எப்போதும் பட படப்பா இருக்க அமைச்சர் தினம் ஒரு அறிவிப்பு வெளி இடுகிறார்
ReplyDeleteCan't.. Enakum padapadapula Natale varathu
Deleteகீதையில் சொன்னதும் போதையில் சொன்னதும் ஒன்றாகாது...
DeleteAlready we are in deployment stage. How it is possible.I think next week hm promotion.few vacant will be filled by tet candidates
ReplyDeleteஇவரு என்ன சொல்ல வராருனே தெரியலயே
ReplyDeleteThalaivara Innuma namputhu intha society :) :)
ReplyDeleteThalaivara Innuma namputhu intha society :) :)
ReplyDeleteDaily one news
ReplyDeleteHeadmaster promotion next week. So bt's la around 1000 vacant vara chance irukku
ReplyDelete782 பேர் மட்டுமா verification முடித்தவர்கள்? நியாயமாக நடக்கட்டும்?
ReplyDelete782 perum minister verification panni erupaar. eni 2013 and 2017 alwaaaaa conform. entha posting potutu, exam arivicha naama enna panna mudium.
DeleteAmaichare nithaanama yosichu ore mudiva sollunge.. Aniyaayam pannatheenga
ReplyDeleteTet call fare ku plan panraro.vasul vettaiku
ReplyDelete782 kku mattum Vasul kidaithirrukkumo
ReplyDeleteFact.. Fact.. Fact
Deleteadmk entha thesathil erunthaalum ethirpom thola
DeleteEvalo seithi vanthathu, onnu vathu nirevetrapataha...engalku nee velai koduka vendam. Po mud iru.unaku nalla savu varathuda.
ReplyDeleteSir secondary grade 2013 passed posting eppa sir. Job kitaikuma kidaikatha sir
ReplyDeletePg trb exam varuma athai pathi sollamatarar
ReplyDeleteAmacharin pechu thannireeil Potta kolampol.........
ReplyDeleteWhich year tet 2014 or 2017
ReplyDeleteFLASH NEWS.
ReplyDelete2012 முதல் 2017 வரை வெயிட்டேஜ் இல்லாமல் ஆசிரியர்கள் தேர்வெழுத வாய்ப்பு அளிக்கப்படும்.
நியமனத்திற்கான பணிகள் ஒரு மாதத்தில் துவங்கும்.
--+-+++++++அமைச்சர்.
-------NEWS 7
This comment has been removed by the author.
DeleteAppadina again exama?
DeleteI mean pass pannuna tet candidatesku again exama?
DeleteThis comment has been removed by the author.
Deleteகீதையில் சொன்னதும் போதையில் சொன்னதும் ஒன்றாகாது...
DeleteSir நீங்க நல்லாவே மொட்டை போடுறீங்க.
ReplyDeleteசிக்கலான நேரத்தில் உதவும் #பொய் பிறகு அதுவே பல சிக்கல்களை உருவாக்கும்
ReplyDeleteTomorrow tet exam notification released
ReplyDeleteTet call fare varuma sir?exam nadakuma
DeleteTomorrow tet exam notification released
ReplyDeleteTomorrow tet exam notification released
ReplyDeleteNejamava sakthivel sir
Deleteநீங்க வேற சிரிப்பு காட்டிக்கிட்டு. ஏற்கனவே எழுதின தேர்வுக்கு வேலை இல்ல
DeleteCorrect sir
Deleteநல்ல குடும்பத்தில் பிறந்திருந்தால் எவரும் சொன்ன சொல்லை செய்வார்
ReplyDeleteநீங்க வேற சிரிப்பு காட்டிக்கிட்டு. ஏற்கனவே எழுதின தேர்வுக்கு வேலை இல்ல
ReplyDeleteஅந்த 782 பேர் யார்???????யார்???????
ReplyDelete12இலட்சம் × 782 = _____?
DeleteYour correct
Delete782 பேர் யார்?
ReplyDelete100 உயர்நிலை பள்ளிகள், 100 மேல்நிலை பள்ளிகள் உருவாக்க அறிவிப்பு நாளை வரும்-அமைச்சர் செங்கோட்டையன் ஜூலை 8அன்று!TET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு! ஜூலை 6 அன்று!TET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்.ஜூலை 10 இன்று ! முடியலை!!
ReplyDeleteஹெச்.ராஜாவுக்கு அட்மின் இருக்கற மாதிரி அமைச்சருக்கு அட்மின் இருந்தால்... ???
DeleteIpdi ethathu sonna thana Neenga marupadiyum Tet eluthuveenga illati epdi exam vachu sampathikarathu
ReplyDeleteIpdi ethathu sonna thana Neenga marupadiyum Tet eluthuveenga illati epdi exam vachu sampathikarathu
ReplyDeletegovt.a kaapaaththa avanavan poraditu irukan... ungalukku job kekudha?
ReplyDeletePaithiyam soldratha yaarum nambathinga
ReplyDeleteKaasu illama vilambaram don't encourage
ReplyDeleteகாலிப் பணியிடமே இல்லை தினம் தினம் ஏதாவது அமைச்சர் சொல்லிக் கொண்டு தான் இருப்பார். அவரை நம்பாதீர்கள்
ReplyDeleteKali panidam illai endru solvathellam verum kan thudaippu ematru velai. Unmail yarukum theriyathu
ReplyDeleteநியமணத்தேர்வு மூலம் நிரப்பப்படும்
ReplyDeleteAgain exama?
Deleteவாய்ப்புகள் அதிகம்
Deleteஇவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போலும். SGT ஊதிய முரண்பாட்டை களைய ஒரு நபர் குழு நியமிக்கப்பட்டத. இன்று வரை அதபற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
ReplyDeleteஎதிர்கட்சி தலைவர் மற்றும் பிறகட்சி தலைவர்கள்,பத்திரிக்கையாளர்கள் இதைப்பற்றி கேள்வி கேட்க வேண்டும்.
ReplyDeleteSurplus irukumbodhu epadi
ReplyDeleteUseless government don't believe.....
ReplyDelete2013 tet candidates amount koduthu vachirukanga... avangaluku tha ipa first preference apdinu solranga.. candidates belong to educational minister native...so 2013 candidates pls be alert to verify mark of selected
ReplyDeleteCandidates. .
இது தான் உண்மை
Deleteohh correct
DeleteDear kalviseithi,
ReplyDeleteAll our Educational blogs r nonitored keen by Tamilnadu Cyber crime.
But most of the frnds commented above didn't follow the blog rules & the thry never bothet behind their uncultured comments.
Pls do publish the comments only after the approval
Monitored
ReplyDeleteOnnoda pellaikal nallave erukathu sathiyam....
ReplyDeleteபோதை ஏறிப்போச்சு....புத்திமாறி போச்சு....
ReplyDeletePaper 1 cv ennachu
ReplyDeletePG physics material available 9944889838
ReplyDeleteWhich academy
DeleteEnna marupdiyuma
ReplyDeleteSir 782 post epdi wightage base or Mark base 2 la edu. O M G innuma puriyala ulagathile ennamo nadakuthu Marmama irukuthu
ReplyDeleteஎதை நம்புரதுனு தெரியலயே
ReplyDeleteஎதன் அடிப்படையில் இந்த பணி நியமனம் நடக்கும்
ReplyDeletePaper1cv eppoluthu?????????????????????
ReplyDeleteWhat is Tamil First mark in 2013 TET exam and my mark is 102,If some one is have the rank for TNTET exam can please share with me phone numbers is 7299918334 and email is nireshsg@gmail.com
ReplyDeleteIf some have information about 2017 TNTET also please share me and My mark is 101
DeleteI expect the same, my mark 108
Deletelab assistant waiting list eppo fill pannuvinga 1 year waiting la irukkom
ReplyDeleteCall me 9994177602
DeleteLAB Assistant post Call letter send this month End it's confirmed by Villupuram CEO officalls
DeleteThis comment has been removed by the author.
Deletelab assistant waiting list eppo fill pannuvinga 1 year waiting la irukkom
ReplyDeleteFriend I am also wait for lab asst second list.. My number 9159256060 call me.. We will discuss
DeleteLab asst second list or again exam?
Deleteam passed out 2013@ 2017
ReplyDeleteany chance for job
kindly reply
LAB Assistant post Call letter send this month End it's confirmed by Villupuram CEO officalls
ReplyDeleteSir new exam vaipangala
DeleteThen already waiting candidates ?
sir pls call me 9092912532
DeleteNo exam already waiting candidates are call for councling
DeleteSir some doubt ur contact no
DeleteThis month last conforma sir?
DeleteThis month confirma sir?
DeleteSir your contact no pls..i am always waiting for second list
ReplyDeleteMy no 9751843351
ram sir pls contact me lab assistant discuss 9092912532
ReplyDeleteram sir pls contact me lab assistant discuss 9092912532
ReplyDeleteHistory 2013 bcm any?
ReplyDeleteபடிச்சவன் எல்லாம் பைத்தியக்காரன் படிக்காத அமைச்சர் இவர்களுக்கெள்ளாம் முதலாளி.... தினமும் ஒரு செய்தி... கடவுளே முடியலடா சாமி....
ReplyDeleteram sir i call villupuram ceo office but no idea nu sollitanka
ReplyDeleteram sir i call villupuram ceo office but no idea nu sollitanka
ReplyDeleteசொல்லி வச்சா இருக்கு.
ReplyDeleteI also passed in tet exam 2013 and 2017.any chance for me
ReplyDeleteஇத்தனை மாசமா போராடி
ReplyDelete782 போஸ்டிங் தான் வித்திங்கிளா?
ஆச்சர்யமா இருக்கு.
விக்க விக்க
செட்டு செட்டா போஸ்டிங்க போட்டு
கொழப்புங்க..
அப்ப தான உங்க
போர்ஜரிய கண்டுபுடிக்க முடியாது..
போஸ்டிங்க மட்டும்
போட்டிங்க
நீங்க தான் தலைப்புச்செய்தி..
Lab assistant any news?
ReplyDeleteLab assistant waiting list irruka....
DeleteLap assistant any news Sar Pele's
ReplyDeleteAny news lab assistant
ReplyDelete