2018 ஜூலை 8-ம் தேதி நடந்த UGC NET தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டது.
முன்னதாக கடந்த ஜூலை 27-ஆம் நாள் இந்த தேர்வின் வினாக்களுக்கான விடைகள் வெளியாகி சர்சைகளை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. 8,59,498 பேர் எழுதிய தேர்வில் 55,872 பேர் உதவிப்பேராசிரியர் பணிக்கு தேர்வாகியுள்ளனர்.
CBSE - UGC NET EXAMINATION RESULT- JULY 2018 - Click here

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி