Jul 18, 2018
48 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
TET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்
ReplyDeleteAppo posting eppo???
This comment has been removed by a blog administrator.
DeleteThis comment has been removed by a blog administrator.
DeleteAppo pg trb?
ReplyDeleteThen Pg trb
ReplyDeleteAnaithuma viraivil .........entha viraivil. .....sengotaiyan......puram summa
ReplyDeleteவீணா போணவங்க அப்படி தான் அப்ப உளருவாங்க .பேட்டி எடுக்கிறவன உதைக்கனும் முதல்ல
ReplyDeleteஒண்ணு வாழ விடு அல்லது சாகவிடு
ReplyDeleteபொய்யா இருந்தாலும் ஒரு லாஜிக் வேண்டமா? 2017 தாள் 1 க்கு இன்னும் CV முடியல
ReplyDeletepoint.a pidichutinga.... very good
DeletePaper1cv 2017 verum kanava
Deleteஒண்ணு வாழ விடு அல்லது சாகவிடு
ReplyDeleteவிரைவில் விரைவில் சொல்லி கடைசி வரை ஓட்டிடுவிங்க
ReplyDeleteஅமைச்சர் அவர்களே பாஸ் பன்னுனவங்களுக்கு 1St Posting போடுங்க..
ReplyDeleteSengottaya ni mirukama...
ReplyDeleteநல்லது
ReplyDeleteTet LA 2times pass aagium oru use um Illa. Athukulla innoru exam Vera. Ministerkala thaguthi thervu vaithu Eduthu irunthal oru nalla minister kidachiruparu.
ReplyDeleteExam fee collect panna Plan pannitaanga
ReplyDeleteU r correct sir . Yaru eppadi pins avangaluku Enna.avangaluku thevai panam 500rupee Thane!
DeleteRs 550
Deleteமுதலில் தாள் 1க்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துங்கள்.பிறகு டெட் தேர்வு நடத்தலாம்
ReplyDelete2013 la 100+ mark eduthu weightage 70+ vanguna neraya perukku innum SGT posting podave ila, keta apo vacancy ilanu dialogue
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஆசிரியர் தகுதிதேர்வு நடத்தவேண்டிய அவசியம் ஏன்ன ?
ReplyDeleteதகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காகத்தானே ?
அப்படி என்றால்
இதுவரை ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றி பெற்று பணி நியமனத்துக்காக காத்து இருப்பவர்கள் தகுதி அற்றவர்களா ?
முதலில் அவர்களுக்கு பனி வழங்கிவிட்டு மறுபடியும் தேவைக்கு ஏற்ப ஆசிரியர் தகுதிதேர்வு நடத்தி ஆசிரியர்களை தேர்வு சைய்யுங்கள்.
அல்லது
இதுவரை ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றி பெற்றவர்களை ஆசிரியராக பணியாற்ற தகுதி அற்றவர்கள் என அறிவித்துவிடுங்கள் ....
தயவு செய்து கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்காதீங்க ............................................ தாங்க முடியல
Sss I can't
Deleteetharkku ore vazhi tet nadatha vidamal stay vanga vendum.
DeleteJames, you are correct, i accept your opinion
ReplyDeleteMe too agree with u
DeleteAm also agree with you
DeleteLaw college exam announced by TRB
ReplyDeleteRefer trb web site
கடவுளே இது என்ன கொடுமை
ReplyDeleteVantha parppom
ReplyDeleteVantha parppom
ReplyDeletePorakanithal than nalllathu . nobody write tet this year 2018.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteDaily oru news vanthute iriki
ReplyDeleteகல்வி அமைச்சரே நீங்கள் மனசாட்சி உள்ள மனிதன் தானா?
ReplyDeleteIpdi thagudhi thervu veipadharku badhil b.ed colleges ah regulate pannalam. Private collages ah control panni syllabus, exams ah strict panninale problems irukadhu. B.ed and d.ted enbadhe professional courses tha. Idhula pass panradhe eligibility tha
ReplyDeleteWelcome
ReplyDeleteWell come Tet exam 2018
ReplyDeleteWell come Tet exam 2018
ReplyDeleteஆண்டுக்கு ஒருமுறை தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்பது நீதிமன்றம்
ReplyDeleteதீர்ப்பு.
சரி.நடத்தி தேர்ச்சி பெறுபவர்களுக்கு என்ன பயன் சற்று விளக்குங்கள் தெளிவாக..
Deleteதகுதி தேர்வா அல்லது ஆசிரியர் போட்டித்தேர்வா அத முதல சொல்லுங்கள்
ReplyDeleteதலைவா!!! இது நாடா இல்ல காடா,ஏற்கனவே ஆயிரக்கணக்கா டெட் பாசாகி வீட்ல ஈ ஓட்டிக்கிட்டு இருக்கோம்,இதுல இன்னொரு டெட்டா,நல்லது!!! மொதல்ல தேர்ச்சியானவஙகளுக்கு பணி கொடுங்க,வெள்ளக்காரன் மாதரி இருக்கவேணாமா?
ReplyDeleteTET தேர்வில் வெற்றி உறுதி
ReplyDeleteTET EXAM 2018 TEST BATCH : TET PAPER 1 & 2 80 UNIT TEST & 10 FULL TEST (10,000 க்கும் மேற்பட்ட வினா விடைகள்)
பிற மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு TEST BATCH QUESTIONS தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
6 to 12 ஆம் வகுப்புவரை பாடபுத்தகங்கள் வரிவரியாக கற்பிக்கப்படுகிறது.
120 மதிப்பெண்கள் இலக்காக கொண்டுகற்பிக்கப்படுகினறது
SYLLABUS முழுமையாக முடித்துத் தரப்படும்.
ENGLISH & PSYCHOLOGY தனி கவனம் செலுத்தி கற்பிக்கப்படுகிறது.
ENGLISH GRAMMAR தமிழ் இலக்கியத்துடன் ஒப்பிட்டு கற்பிக்கப்படுகிறது.
ENGLISH KNOWLEDGE இல்லாதவர்களும் எளிமையாக 15 to 20 மதிப்பெண் எடுக்கம் வகையில் ஆங்கில பயிற்சி வழங்கப்படுகிறது.
SALEM COACHING CENTRE
VOC NAGAR,OPP SURAMANGLAM POLICE STATION,SALEM - 636 005.
PH : 9488908009 ; 8144760402
Mail: salemcoachingcentre@gmail.com
SALEM FACEBOOK PAGE ஐ LIKE செய்து DAILY CURRENT AFFAIRS, FREE TET & TNPSC QUESTIONS PAPERS & MATERIALS ஐ பெறுங்கள்.LINK
BELOW.
https://www.facebook.com/Salem-Coaching-Centre-184345275685896/
நல்லா வருது...
ReplyDeleteமுதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழி சொல்லுங்க
ReplyDelete