'தமிழக அரசு துறையில், வன பயிற்சியாளர் பணிக்கான தேர்வு, செப்டம்பர், 23 முதல், 30 வரை நடத்தப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்திருந்தது.ஆனால், இந்த நாட்களில், யு.பி.எஸ்.சி., என்ற, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின், சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு நடத்தப்படுகிறது.எனவே, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்த வன பயிற்சியாளர் தேர்வு, அக்., 9 முதல், 16 வரை நடத்தப்படும்.
இதற்கான அறிவிப்பு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., செயலர், நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
Is it true in exam date changes in forest apprentice
ReplyDeleteSss...actober 9-16 varai.....
Deletehow to prepare for this examination?
ReplyDelete