11th New Syllabus | Exam Pattern GO | Study Materials | Model Question Papers
தமிழ்நாடு அரசு மேனிலைப் பள்ளி
மாணவர்களின் பாடச்சுமை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் பொதுத்தேர்வு மதிப்பெண்களை 1200 - இல் இருந்து 600 மதிப்பெண்களாகவும், மொழிப்பாடங்களுக்கான தேர்வை இரண்டு தாள்களிலிருந்து ஒரு தாளாகவும் குறைத்து அரசாணை வெளியிட்டது.
இதனடிப்படையில் +1 மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.இவை மாதிரி வினாத்தாள்கள் மட்டுமே.ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த மாதிரி வினாத்தாள்களில் உள்ள வினா அமைப்பு முறையை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்.
* 11th std - Government Official Time Table And Model Question Papers 2018 - 19 ( All Subject ) - Click here

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி