தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 16, 2018

தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு....



கணினி கற்க மட்டுமல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளவும்  விரும்பும் ஆசிரியர்கள் 50 நபர்கள் ஒன்றுசேர்ந்தால் நேரடியாக Microsoft Innovative Expert குறித்த அறிமுகப் பயிற்சியை நேரடியாக வழங்க Microsoft நிறுவனம் தயாராக உள்ளது...

50 நபர்களை ஒருங்கிணைத்து இதனைப் பெற்றுக்கொள்ளத் தயாராக உள்ளவர்கள்..

தமிழகத்தில் எந்த மாவட்டமாக இருந்தாலும் பங்கேற்க ஆர்வமாய் இருப்பவர்கள் ஒன்றுசேரவும்..

உனடியாகத் தொடர்பு கொள்ளவும்...

வாட்ஸ் அப்9994119002

சி.சதிஷ்குமார்
ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி