உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கலந்தாய்வு நடந்து முடிந்த விவரம்: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2018

உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கலந்தாய்வு நடந்து முடிந்த விவரம்:

உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கலந்தாய்வு இனிதே மிக சிறப்பான முறையில் நடந்து முடிந்தது.
மொத்தம் வரிசை எண் 1709 வரை சென்றது

HM பணி நியமனம் பெற்றவர்கள் - 1167

வேண்டாம் என பணி துறப்பு செய்தவர்கள் (Relinguish) - 662

Absent - 5

still vacant - 5.
அது வழக்கு தொடுத்தவர்களுக்கு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி