இதில், 36 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு, 10 மாதங்களுக்கு பின், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, நாளை சான்றிதழ் சரிபார்ப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் பலர், இரண்டு வகையான தொழிலாசிரியர் பயிற்சி சான்றிதழ் வைத்திருப்பதால், திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தேர்வு எழுதியவர்கள், தமிழ்நாடு கலை ஆசிரியர் நல சங்க தலைவர் ராஜ்குமார் தலைமையில், பள்ளிக் கல்வி செயலர், பிரதீப் யாதவ் மற்றும் டி.ஆர்.பி., அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து, கலை ஆசிரியர் நல சங்க தலைவர், ராஜ்குமார் கூறியதாவது:
தொழில்நுட்ப தேர்வு என்பது, பள்ளி கல்வியின் தேர்வு துறையால் நடத்தப்படுகிறது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 'தொழிலாசிரியர் சான்றிதழ்' என்ற பெயரில் சான்றிதழ் தரப்படுகிறது. இவர்களையே, சிறப்பாசிரியர்களாக பள்ளி கல்வித்துறை நியமித்து வருகிறது.இந்நிலையில், தொழிலாசிரியர் தேர்வு முடித்தவர்களுக்கு, வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், 1994 முதல் தேர்வு நிறுத்தப்பட்டு, 2002க்கு பின், மீண்டும் நடத்தப்படுகிறது.
தேர்வை அரசு நிறுத்தியிருந்த காலத்தில், தமிழக வேலைவாய்ப்பு துறை சார்பில், தனியார் நிறுவனங்கள் வாயிலாக, தொழிலாசிரியர் பயிற்சி தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு, பள்ளி கல்வித்துறை பெயரிலேயே சான்றிதழ் அளித்துள்ளனர்.அதனால், தற்போது இரண்டு தரப்பினரும் சான்றிதழ் வைத்திருப்பதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை நடத்தும் தொழிலாசிரியர் தேர்வுக்கு மட்டுமே, விதிகள் ஏற்படுத்தி, நேரடியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு துறையின் படிப்பை, தனியார் நிறுவனங்கள் நடத்தியுள்ளன.
எனவே, பள்ளி கல்வித்துறை தேர்வுக்கு மட்டுமே, இந்த நியமனத்தை மேற்கொள்ள வேண்டும். அரசாணையே இல்லாத படிப்புகளுக்கு, வேலைவாய்ப்பு அளிப்பதால், முறைப்படி படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பு கிடைக்காத அபாயம் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
It's correct
ReplyDelete?
ReplyDeleteDefinitely...
ReplyDeleteவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை யில் TTC படித்த மாணவிகள் இது போன்ற செய்திகளை மனதில்
ReplyDeleteஏற்ற வேண்டாம்.
உங்களிடம் உள்ள அரசு சான்றிதழ் ஏற்கபடும் உங்கள் சான்றிதழ் அரசு பணிக்கு ஏற்புடைய முதன்மையான சான்றிதழ் ஆகும்.
உங்கள் வெற்றிக்கு வாழ்த்துகள்
How possible Mr unknown
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTNUSRB - 2018 : காவலர் தேர்வு முடிவு வெளியீடு!
ReplyDeleteCOMMON RECRUITMENT - 2017 - 18 (GR. II POLICE CONSTABLES [Armed Reserve], GR. II JAIL WARDERS, FIREMEN)
✍ கடந்த 11-3-2018 அன்று நடைபெற்ற காவல் துறையில் பணிபுரிய தேர்வு நடைபெற்றது.*✍சுமார் 6140 காவல் துறை இடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது.*✍தற்போது இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.*✍ தேர்வு முடிவுகளை கான*👇
CUT-OFF MARKS FOR PMT-ET-PET
DISTRICT WISE LIST FOR CANDIDATES
ELIGIBLE FOR PMT-ET-PET
3 comments
SURESH J
August 12, 2018 at 12:14 AM
2018 TET & நியமன தேர்வு WHATSAPP GROUP
https://m.facebook.com/story.php?story_fbid=211055753072849&id=100025052764589
REPLY
BALASARAVANAN R
August 12, 2018 at 5:08 AM
My no add 7708402311
REPLY
KALEES WARAN
August 12, 2018 at 10:57 AM
Tet தேர்ச்சி பெற்று 2018 ல் நடைபெற உள்ள ஆசிரியர் நியமன போட்டித்தேர்வுக்கு தயாராகும் அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியர்களை பாடவாரியாக இணைக்க வாட்சாப் குழுக்களுக்கான Links இருந்தால் அனுப்பவும், தயவு செய்து
ReplyDeleteKALEES WARAN
August 12, 2018 at 10:57 AM
Tet தேர்ச்சி பெற்று 2018 ல் நடைபெற உள்ள ஆசிரியர் நியமன போட்டித்தேர்வுக்கு தயாராகும் அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியர்களை பாடவாரியாக இணைக்க வாட்சாப் குழுக்களுக்கான Links அனுப்பவும், தயவு செய்து
I am also Sgt tet passed mathematics
DeletePolytechnic Ku reexam vaitha mathiri thirupi exam vaikkavum. Appothan entha kulappam erukkathu. Conduct special teachers exam again.
ReplyDeleteConduct special teachers exam again
ReplyDeleteTet exam pass pannavangaluku 2 exam . special teachers kku mattum 1 exams? Ithu eppadi
ReplyDeleteniyayam
Super sir ....you are correct
Deleteஎன்னைப் பொறுத்தவரை reexam மட்டும்தான் remidy. எக்கச்சக்கமான complaints இருக்கு இந்த தேர்வில்.
ReplyDeleteProper instructions should be given. The questions are not taken from the given full syllabus. Many lessons were omitted. யார் கேள்வி கேட்பது.
Polytechnic examle nadanthathu ethilum nadanthu erukku so please try to conduct the exam in a strict manner. இதுதான் சரி என்று அனைவரும் நினைக்கிறார்கள். நல்லா பரிட்சை எழுதியிருந்தால் ஏன் பயப்படுகிறீர்கள்.
ஆமா இங்கே கேட்கிற கேள்விக்கு யார் தான் பதில் சொல்றது. ஒருத்தரும் ஒன்னும் சொல்லாம இருந்தா எப்படிங்க.
ReplyDeleteNalla exam elidhiyavargal baya pada thevai illai...fail aanavargal saakku pokku pesi konde valkkaiyai otta vendiyadhu dhan..meyara maattai nakkara maadu kedukkira madhiri....
ReplyDeleteBT maths,history,NO TET.place:Theni 9578048717
ReplyDeleteS Cyrus aided schoola mam
ReplyDelete