கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் நிதி ரூ.2.5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2018

கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் நிதி ரூ.2.5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!


புதுச்சேரியில் கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.2.5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளனர்.

8 comments:

 1. Super narayanasamy very good person

  ReplyDelete
 2. இதை படிக்க அசிங்கமா இல்ல

  ReplyDelete
 3. Pondicherry news enga en poduringa

  ReplyDelete
 4. Ellathukkum oru ellai irukku.vote vanguvadharkaga ellai meeri arivikiranunga.kalavarathai undaaka 2.5 latcham thareenga.veedu illama irupavargaluku veedu tharalam.vettiya en idhumadhiri arivikireenga.

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. முத்து சார் இந்த அறிவிப்புக்கு உங்களுக்கு ஏன் இவ்ளோ கோவம் வருகிறது. அவர்கள் சமூககத்தை ஒருபடி மேலே கொண்டு செல்ல பார்கிறார்கள்.சாதியற்ற சமூகம் உங்களுக்கு பிடிக்கவில்லையா ?

  ReplyDelete
 7. Super cm sir keep it up it is a good way

  ReplyDelete
 8. Super cm sir keep it up it is a good way

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி