காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில், சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு
மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன்,பள்ளிகளில் சிறப்பு வகுப்புநடத்த கூடாதென கடந்த மாதம் உத்தரவிட்டார்.
அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் 'காலையில், பள்ளி துவங்கும் முன்பும், மாலையிலும் சிறப்பு வகுப்புகள் எடுப்பதால், மாணவர்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாவதாக' குறிப்பிட்டிருந்தார்.அதிக நேரம் பள்ளியில் செலவழிப்பதால், உடல் ரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பள்ளி நேரத்தில் மட்டும், வகுப்புகள் இயங்கினால் போதும்என, அறிவுறுத்தினார். இச்சுற்றறிக்கை, கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன், காலாண்டு தேர்வு விடுமுறையில், சிறப்பு வகுப்புகள் நடத்த கூடா தென, சி.இ.ஓ.,க்கள், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்கோவை மாவட்டத்தில், அனைத்து வகை பள்ளிகளும், சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதையும் மீறிசெயல்படும் பள்ளி நிர்வாகத்தினர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சி.இ.ஓ., அய்யண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'காலாண்டு தேர்வுக்குப் பின், வரும் 3ம் தேதி பள்ளிகள் திறக்க வேண்டும். விடுமுறை தினங்களில், பள்ளி நிர்வாக பணிகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
கல்வித்துறை உத்தரவை மீறி, சீருடையுடனோ, சீருடை அல்லாமலோமாணவர்களை வரவழைப்பது, சிறப்பு வகுப்பு நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
Re consider in the order is necessary to make slow Learners to reach the mainstream to get apass inthepublic exam.
ReplyDeleteOnly special class can achieve it. Do you think like? Why?
DeleteGood news to all. Especially students mind will relax and become fresh to learn in the next term.
ReplyDeleteGood news to all. Especially students mind will relax and become fresh to learn in the next term.
ReplyDeleteYar itha follow panra yella private school m nadathituthaan irukkanga chumma news Ku itha venumna perumaiya pesikalam unmaiyila yenna nadakkuthu yella school LA um
ReplyDeleteAll types of special classes are to be cancelled.Govt will do that ?
ReplyDeleteமாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்குது இது போன்ற அறிவிப்புகள் .புத்தக சுமையை அதிகப்படுத்தி பாடம் நடத்த போதுமான காலம் இல்லை என்பது உங்களுக்கும் தெரியும் தானே .மாணவர்கள் படிக்க தயாராக உள்ளனர் .ஆசிரியர்கள் நடத்த தயாராக உள்ளனர் .அரசு தடுக்கிறது
ReplyDeleteEnnavellam INI nadakkapogiratho.
ReplyDeleteThen how can we finish the portion for XI Std.
ReplyDeleteYes.i too agree this.heavy and started late.how is possible to finish it.
DeleteWhat ever the govt announcing, any private school follows it?
ReplyDeleteWhat ever the govt announcing, any private school follows it?
ReplyDeletein that 5days u r going to complete the portion?
ReplyDelete5x4 =20 pds can get.
Deleteஇந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பு மட்டுமே.... எந்த அறிவிப்பையும் தனியார் பள்ளிகள் செயல்படுத்துவதில்லை....
ReplyDeleteana ennatha sonnalaum athala kekama avanga istathu vaipanga ennga school..ithula neenga konjam strit edunga appa tha nanga konjam free yavum irpom
ReplyDeleteAlready timetable also given our school for those holidays
ReplyDelete