*அரசுப் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் பணிக்கு தகுதியில்லாதவர்களை நியமிக்கத்தடை கோரும் மனு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பள்ளிக் கல்வி துறை இயக்குனர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
*தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தையல் மற்றும் ஓவியம் கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியில்லாதவர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறி, 11 பேர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
*இந்த பணி நியமனத்திற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியிருந்தனர். இந்த மனுவுக்கு செப்டம்பர் 19ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர், பள்ளி கல்வி துறை இயக்குனர் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இதுவரை நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
This comment has been removed by the author.
ReplyDeleteLast 2017 year pg chemistry 6 marks given court wrong questionsku but trb did not any action still now first at first atha clear panukunga
ReplyDeleteMr karthikeyan if u dont one of petitioner u can't eligible for the consideration
DeleteEven among 16 petitioner s they have granted marks only for six of them.so we really don't know the nature of the case
DeleteThis is evident from the judgement copy which was published earlier in this website
Delete2012pgtrb casela revised common only so wait positive results
DeleteWith due respect can you explain me what happened in that case..
DeleteIf u see the judgement copy then u can realise .. then only six petitioner eligibility for six mark..
DeleteKvs exam guidance 9600640918
ReplyDeleteMe karthikeyan that is not for you it's only for petitioner
ReplyDeletewaiting for postive result
ReplyDeleteஉயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இதேபோல் வழக்கு போட்டு பலர் பதவி உயர்வு பெறாமல் ஓய்வுபெற்றனர் அவர்கள் கனவு நிறைவு பெறமல் போனது அதே போல் கடினமாக படித்து மதிப்பெண் பெற்றும் எப்படியோ கடைசி 6;7 ஆண்டுகள் வேலை செய்து நிம்மதியாக மதிப்பாக வாழலாம் என்று பலர் ஆசைப்பட்டார்கள் அவர்கள் ஆசையில் மண்ணை போட்டுவிட்டார்கள்
Deleteசரியாக சொன்னிங்க நான் கூட மன உளைச்சலில் தான் இருக்கிரேன்
ReplyDelete