குழப்பத்தை ஏற்படுத்தும் பள்ளிக் கல்வித்துறை அறிவுப்புகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2018

குழப்பத்தை ஏற்படுத்தும் பள்ளிக் கல்வித்துறை அறிவுப்புகள்!

5 comments:


 1. 12வதுமுடித்து, டிகிரி முடித்து,b.ed என்ற ஆசிரியர் பயிற்சி யையும் முடித்தவர்களுக்கு தகுந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் அளவு அரசுத்துறை மில் ஆசிரியர்களின் வேலைவாய்ப்பு பை அதிகரிக்கும் வகையில் கிராமப்புற, நகர்புறங்களில் கடைகள்
  அமைப்புக்களை அந்த அந்த ஊராட்சி ஒன்றியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் எம்.எல்.ஏ,எம்.பிபோன்ற அனைத்து அரசு பணியாளர்களின் கூட்டு முயற்சியில் பள்ளிகளை மேன்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கல்வியை மேம்படுத்த முயற்சிக்கலாம்..

  Tet,pgtrb,lab assistant, special teachers,என அனைத்து ஆசிரியர்களையும் தேர்வு செய்ய வெற்று அறிவிப்பு மட்டும் வெளியிடுதல்..
  இது எல்லாம் பார்த்தால் குழப்பத்தில் ஏற்படுத்தும் அறிவிப்பு மாதிரி தெரியவில்லை...
  பக்காவா திட்டம் போட்டு தமிழக கல்வித்துறை யைப் பின்நோக்கி ச்னசெலுத்தப்படும் முயற்சிகள் ஆகவே தெரிகிறது....
  ஏனெனில் தமிழகத்தில் தான் படித்த கேள்வி கேட்கும் பட்டத்தை
  முடித்த பல லட்சக்கணக்
  கான் vip's=>வேலையில்லா பட்டதாரி கள் அதிகம் என்பதால் தானோ..

  ReplyDelete
 2. Ivanga enga....????. scls kappathanum nnu nenakkirathaee illai....scls evlo kuraikkanum nnu than nenakkiranga ......scls kappatha sila trust & makkal nebacha kooda ivanha mooda than pakkuranga.!!!?.. enna pandrathu...!!!!!.

  ReplyDelete
 3. Bro ivanungala frist v2kku anupanum appatha oru vali pirakkum. Ivinka katasivaraikkum ethaium seiya matanga?. Seiyavvum vitamatanka.
  Vadivel comedy : varum aana varathu

  ReplyDelete
  Replies
  1. இவர்களை வீட்டிற்கு அனுப்பவதற்க்குள், தினம், தினம் செய்தி பார்த்து நாம் ஒரு வழியாக ஆகி விடுகிறோம்.

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி