பகுதி நேர ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க CEO-க்களுக்கு மாநில திட்ட இயக்குநர் உத்தரவு! - kalviseithi

Sep 30, 2018

பகுதி நேர ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க CEO-க்களுக்கு மாநில திட்ட இயக்குநர் உத்தரவு!6 comments:

 1. போராட்டத்தின் பரிசு சம்பள உயர்வு இல்லை. குடும்ப கஷ்டம் தீர வழி இல்லை.

  ReplyDelete
 2. வலியும் வேதனையும் மிகுந்த பகுதி நேர கணினி ஆசிரியர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும் நாள் எந்நாளோ?? வாய் கூசாமல் இரண்டு மணி நேர வேலை என்று கூறுகிறார். இரவு பகல் பாராமல் வேலை செய்யும் எங்களை அவதூறாக பேசுகிறார். ஏழு வருடங்களுக்கு 7700 ரூபாய். எங்கள் குடும்பத்தை எவ்வாறு வழி நடத்துவது.எதிர்காலம் மிகவும் இருட்டாக உள்ளது.

  ReplyDelete
 3. மாணவர்கள் விகிதாச்சார அடிப்படையில் மட்டுமே- பொது மாறுதல் கிடையாதா?75 கி.மீ பணி போக வர 150 கி.மீ அப்ப எனக்கு மாறுதல்

  ReplyDelete
 4. கல்வி அமைச்சர்க்கு நன்றி

  ReplyDelete
 5. இது கண் வெரும் துடைப்பு வேலை

  ReplyDelete
 6. இது வெரும் கண் துடைப்பு வேலை

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி